விஜயகாந்த் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள பாசார் ஊராட்சியில் எம்.எல்.ஏ., நிதியில் 1 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை, தொகுதி எம்.எல்.ஏ., விஜயகாந்த் இன்று ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசனை அழைத்துப் பேசிய விஜயகாந்த், இன்னும் ஒரு வாரத் திற்குள் பாசார் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின், விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.