அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012
ராவணனுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு
......................................
தெற்கு ரயில்வேக்கு 5,568 கோடி வருமானம்!
......................................
தவறி விழுந்தவரை மீட்கச் சென்ற 5 பேர் கிணற்றில் சிக்கி தவிப்பு
......................................
ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக 22 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
......................................
தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்
......................................
கர்ப்பிணி மனைவி எரித்து கொலை
......................................
உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஷூ வீச்சு
......................................
விஜயகாந்த் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்
......................................
கேட்பதற்கே ரொம்ப கஷ்டமாயிருக்கு: சொந்த தொகுதியில் விஜயகாந்த் பேச்சு
......................................
அரசியலில் என்னை அக்யூஸ்ட்டாக பார்க்கிறார்கள் ; சீமான் பேச்சு
......................................
ஸ்டாலின் நெல்லை செல்கிறார்
......................................
சென்னை சூப்பர்கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோலுக்கு பதில் மாற்று எரிசக்தி : அப்துல்கலாம் பேச்சு
......................................
சென்னை மாநகராட்சி புதிய கமிஷனர்
......................................
குஜராத் இனக்கலவரம்: 18 பேருக்கு ஆயுள்
......................................
பாக்., சிறையிலிருந்து 26 இந்தியர்கள் விடுவிப்பு
......................................
ஏர் இந்தியாவுக்கு புதிய விமானங்கள்: அஜித் சிங்
......................................
உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்
......................................
எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி இறுதிச்சடங்கு
......................................
உதவி கமிஷனர் என்னிடம் தவறாக நடந்தார் : நடிகை தாரா பரபரப்பு புகார்
......................................
சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் புதுக்கோட்டைக்கு மாற்றம்
......................................
அஜ்மல் கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
இந்தியா வல்லரசாகும் : அப்துல் கலாம் பேச்சு
......................................
26ஆம் தேதி வரை திவாகரனை சிறையில் அடைக்க நீடாமங்கலம் நீதிமன்றம் உத்தரவு!
......................................
ஓ.பி.எஸ். மனைவிக்கு சிகிச்சை: சட்டசபையில் அதிமுக - தேமுதிக கடும் வாக்குவாதம்
......................................
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆவடி எம்எல்ஏதான் காரணம்! அதிமுக பிரமுகர் புகார்!
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. (படங்கள்)
......................................
ராமஜெயம் கொலை வழக்கில் மதுரை ரவுடி கைது?
......................................
பாருங்கள்... பயணிகளின் நிழற்குடை! (படம்)
......................................
இந்தோனேஷியா: நில நடுக்கத்தில் 5 பேர் பலி
......................................
பத்திரிகையாளர் மா.முருகன் மறைவு! நக்கீரன் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!
......................................
கிருஷ்ணகிரி: சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
......................................
சசிகலா வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
அஞ்ச மாட்டேன்: வீரபாண்டி ஆறுமுகம்
......................................
அச்சுதானந்தனுக்கு மா.கம்யூ., தடை?
......................................
காவிரி நதிநீர் தீர்ப்பாயத் தலைவர் ராஜினாமா
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல்! போலீஸ் கமிஷனரிடம் புகார்!
......................................
100 வது ஆண்டு விழா! புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ 50 கோடி சிறப்பு நிதி! ஜெ. அறிவிப்பு!
......................................
வனயுத்தம் படத்தை வெளியிட இடைக்கால தடை! சென்னை கோர்ட்டு உத்தரவு!
......................................
சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்
......................................
ஹெல்மட் அணியாத போலீசாருக்கு அபராதம்: பெண் போலீசார் நிறையபேரிடம் வசூல்
......................................
சென்னையில் பின்னோக்கி வந்த லாரி: பிளாட்பாரத்தில் தூங்கிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
தேனி அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. 13 பேர் படுகாயம்
......................................
தமிழர் பகுதியில் சிங்களவர் குடியேற்றம்: இந்திய குழு சிங்கள நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்: ஸ்ரீதரன்
......................................
சென்னையில் நிலநடுக்கம் ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்
......................................
சுனாமி குறித்து அச்சம் ùதேவையில்லை: ஜெயலலிதா அறிக்கை
......................................
சென்னை பல்கலையில் விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்: காதல் தோல்வி என தகவல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
......................................
தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட 3 மாத குழந்தையின் உயிர் பிரிந்தது: தந்தை மீது கொலை வழக்கு பதிவு
......................................
குஜராத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய குற்றவாளி கைது
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்
......................................
அரியானா மாநிலத்தின் விளையாட்டு தூதராக பெயஸ் நியமனம்
......................................
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்: யுவராஜ்சிங்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012 (17:59 IST)


இந்தியா வல்லரசாகும் : அப்துல் கலாம் பேச்சு

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.

விழாவில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கலந்து கொண்டு  மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது,  ‘’இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இதுவரை 12 மில்லியன் இளைஞர் களை சந்தித்துள்ளேன். பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். விடா முயற்சி மற்றும் கடின பயிற்சி மூலம் தனிப்பட்ட ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இதனால் இந்தியா 2020-ல் வல்லரசாகும்.


அனைவருக்கும் தரமான தண்ணீர், மின்சாரம் சம பங்களிப்போடு வழங்கப்பட வேண்டும். விவசாயம், தொழில்துறை மற்றும் சேவை துறை ஒருங்கே வளர்ச்சி அடைய வேண்டும்.

சமுதாயம் மற்றும் பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.


நாட்டில் திறமையான அறிஞர்கள், விஞ்ஞானிகள், முதலீட்டாளர்கள் சேரும் இடமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சிறப்பான சுகாதார வசதி கிடைக்க வேண்டும்.

நாட்டில் ஊழல் இல்லாத நிர்வாகம் இருக்க வேண்டும். வறுமை, கல்வி அறிவு இன்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

வளமான ஆரோக்கியமான பயங்கரவாதம் இல்லாத அமைதியான நாடாக இருக்க வேண்டும். வாழ்வதற்கும் சிறந்த இடமாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்தியா வல்லரசாகும். உலக அளவில் இப்போது தொழில் நுட்பத்தில் புதிய போக்கு பெருகி வருகிறது.

21-ம் நூற்றாண்டில் புதிய பரிமாணமாக அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஒன்றாக செல்கிறது.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாணவ- மாணவிகள் திறம்பட செயலாற்றி தனித்திறமை களை வளர்க்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : Arun Country : Qatar Date :4/13/2012 9:33:32 PM
sorry ungle! I don't thing so.
Name : kumaar Country : Australia Date :4/13/2012 9:20:02 PM
அய்யா அடுத்த ஜனாதிபதி நீங்கள் தான் வர வேண்டும்
Name : Ravi-Swiss Date :4/13/2012 8:30:39 AM
இந்தியா முதலில் வல்லரசு ஆக்குவதை விட' நல்லரசாக மாறவேண்டும்' கூவத்தைப் பார்த்து விட்டா' தரமான தண்ணீர்' வாழ சிறப்பு இடமாக இந்தியா மாறவேண்டும் என்று கூறுகின்றீர்கள்' தலைவா'? கூடங்குளம் கிராமத்தை புகழ்ந்து பேசியவர் ஆச்சே நீங்கள்'''?
Name : bass Country : United States Date :4/13/2012 2:33:08 AM
முதலில் அரசியல்வாதிகள் லஞ்சம் ஊழலில் இருந்து திருந்த வேண்டும் அப்படி திருந்திநால்தான் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக மாறும் ஓகேவா கலாம் அங்கிள் ...........
Name : anbu Country : United States Date :4/12/2012 9:17:17 PM
முதலில் 2020 ல அனைவருக்கும் சோறு கிடைக்கட்டும் வல்லரசும் தேவையில்லை ஒன்னும் தேவையில்லை..விஞ்ஞானிகள் எந்திரங்கள் போலவே யோசிப்பாங்களோ?
Name : EBU/PARIS Date :4/12/2012 8:14:25 PM
ராமர் கோயில் கட்டினால் தான் இந்தியா வல்லரசு .எந்த வல்லரசு நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ்.போன்ற இயக்ககங்கள் கிடையாது.முக்கியமாக எல்லா தீவிரவாத இயக்கங்களும் ஒழிக்க பட வேண்டும்