அண்மைச் செய்திகள்
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் || இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர் || புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை ||
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012
ராவணனுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு
......................................
தெற்கு ரயில்வேக்கு 5,568 கோடி வருமானம்!
......................................
தவறி விழுந்தவரை மீட்கச் சென்ற 5 பேர் கிணற்றில் சிக்கி தவிப்பு
......................................
ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக 22 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
......................................
தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்
......................................
கர்ப்பிணி மனைவி எரித்து கொலை
......................................
உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஷூ வீச்சு
......................................
விஜயகாந்த் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்
......................................
கேட்பதற்கே ரொம்ப கஷ்டமாயிருக்கு: சொந்த தொகுதியில் விஜயகாந்த் பேச்சு
......................................
அரசியலில் என்னை அக்யூஸ்ட்டாக பார்க்கிறார்கள் ; சீமான் பேச்சு
......................................
ஸ்டாலின் நெல்லை செல்கிறார்
......................................
சென்னை சூப்பர்கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோலுக்கு பதில் மாற்று எரிசக்தி : அப்துல்கலாம் பேச்சு
......................................
சென்னை மாநகராட்சி புதிய கமிஷனர்
......................................
குஜராத் இனக்கலவரம்: 18 பேருக்கு ஆயுள்
......................................
பாக்., சிறையிலிருந்து 26 இந்தியர்கள் விடுவிப்பு
......................................
ஏர் இந்தியாவுக்கு புதிய விமானங்கள்: அஜித் சிங்
......................................
உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்
......................................
எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி இறுதிச்சடங்கு
......................................
உதவி கமிஷனர் என்னிடம் தவறாக நடந்தார் : நடிகை தாரா பரபரப்பு புகார்
......................................
சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் புதுக்கோட்டைக்கு மாற்றம்
......................................
அஜ்மல் கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
இந்தியா வல்லரசாகும் : அப்துல் கலாம் பேச்சு
......................................
26ஆம் தேதி வரை திவாகரனை சிறையில் அடைக்க நீடாமங்கலம் நீதிமன்றம் உத்தரவு!
......................................
ஓ.பி.எஸ். மனைவிக்கு சிகிச்சை: சட்டசபையில் அதிமுக - தேமுதிக கடும் வாக்குவாதம்
......................................
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆவடி எம்எல்ஏதான் காரணம்! அதிமுக பிரமுகர் புகார்!
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. (படங்கள்)
......................................
ராமஜெயம் கொலை வழக்கில் மதுரை ரவுடி கைது?
......................................
பாருங்கள்... பயணிகளின் நிழற்குடை! (படம்)
......................................
இந்தோனேஷியா: நில நடுக்கத்தில் 5 பேர் பலி
......................................
பத்திரிகையாளர் மா.முருகன் மறைவு! நக்கீரன் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!
......................................
கிருஷ்ணகிரி: சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
......................................
சசிகலா வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
அஞ்ச மாட்டேன்: வீரபாண்டி ஆறுமுகம்
......................................
அச்சுதானந்தனுக்கு மா.கம்யூ., தடை?
......................................
காவிரி நதிநீர் தீர்ப்பாயத் தலைவர் ராஜினாமா
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல்! போலீஸ் கமிஷனரிடம் புகார்!
......................................
100 வது ஆண்டு விழா! புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ 50 கோடி சிறப்பு நிதி! ஜெ. அறிவிப்பு!
......................................
வனயுத்தம் படத்தை வெளியிட இடைக்கால தடை! சென்னை கோர்ட்டு உத்தரவு!
......................................
சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்
......................................
ஹெல்மட் அணியாத போலீசாருக்கு அபராதம்: பெண் போலீசார் நிறையபேரிடம் வசூல்
......................................
சென்னையில் பின்னோக்கி வந்த லாரி: பிளாட்பாரத்தில் தூங்கிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
தேனி அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. 13 பேர் படுகாயம்
......................................
தமிழர் பகுதியில் சிங்களவர் குடியேற்றம்: இந்திய குழு சிங்கள நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்: ஸ்ரீதரன்
......................................
சென்னையில் நிலநடுக்கம் ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்
......................................
சுனாமி குறித்து அச்சம் ùதேவையில்லை: ஜெயலலிதா அறிக்கை
......................................
சென்னை பல்கலையில் விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்: காதல் தோல்வி என தகவல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
......................................
தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட 3 மாத குழந்தையின் உயிர் பிரிந்தது: தந்தை மீது கொலை வழக்கு பதிவு
......................................
குஜராத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய குற்றவாளி கைது
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்
......................................
அரியானா மாநிலத்தின் விளையாட்டு தூதராக பெயஸ் நியமனம்
......................................
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்: யுவராஜ்சிங்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012 (9:36 IST)




ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி

 

 

செம்மரக் கட்டைகள் ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீஸார் ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


 அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்குரிய நாட்டுப்படகை கியூ பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்படகில் 7அடி நீளத்தில் 62 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு மரக்கட்டையும் சுமார் 20 முதல் 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

 இதன்பின்னர் மரக் கட்டைகளுடன், நாட்டுப்படகை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செம்மரக் கட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும், படகு ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.


 இக்கட்டைகளை ராமேசுவரம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் கணேசன் பார்வையிட்டார். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர். மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் க்யூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.


 இந்நிலையில் கடத்தலுக்கு உடந்தையான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :