அண்மைச் செய்திகள்
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை || காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ || விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு ||
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012
சென்னை: மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
......................................
டெல்லி டேர்வில்ஸ் வெற்றி
......................................
திண்டுக்கல் : வாய் பேசா குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
......................................
அழிந்து வரும் நாட்டு இன ஆந்தைகள்
......................................
தேனியில் ராணுவ ஆள் தேர்வு
......................................
சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு
......................................
நல்லகண்ணு எடுத்த முயற்சி தோல்வி
......................................
கணவர் தற்கொலை: மனைவி சிறையில்!
......................................
மாணவியுடன் தற்கொலை செய்த மாணவன் !
......................................
பணகுடி : தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
......................................
வேலூர்: தந்தையை கொன்ற மகள்கள்
......................................
ஃபெப்ஸி வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரியிடம் விசாரணை
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் கைது! (படங்கள்)
......................................
கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
......................................
சூலக்கரை காவல் நிலையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் விசாரணை!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது
......................................
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
......................................
ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்
......................................
என்.வரதராஜன் உடலுக்கு தா.பாண்டியன், நல்லக்கண்ணு அஞ்சலி (படங்கள்)
......................................
விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்
......................................
ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மதுரை ஏர்போர்ட்டில் திமுக மாஜி அமைச்சர் பேட்டி
......................................
என்.வரதராஜன் மறைவு: ஞானதேசிகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கதறி அழுத பாலபாரதி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கலைஞர் அஞ்சலி (படங்கள்)
......................................
என்னை செக்சுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: மிரட்டும் பிரபல நடிகை
......................................
ரூ. 6 கோடி பரிசு என மோசடி: மனைவி நகைகளை அடகு வைத்து பணம் கட்டி ஏமாந்த வாலிபர்
......................................
மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்
......................................
N.வரதராஜன் மறைவு: 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மகனை காப்பாற்ற சரண் அடைய வரும் முன்னாள் அமைச்சர்! ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விருதுநகர் போலீஸ்!
......................................
பன்னீர்செல்வம் மனைவிக்கு உடல் நலக்குறைவு: ஜெ. சந்திப்பு
......................................
மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் காலமானார்
......................................
வழக்குக்காக வந்தவரை சரமாரியாக வெட்டிய கும்பல்! வேலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
......................................
இலங்கைக்கு கலைஞர் கண்டனம்
......................................
நடிகையுடன் 2வது திருமணம்: முன்னாள் முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
கிருஷ்ணகிரி: டெட்டனேட்டர்கள் பறிமுதல்
......................................
குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
......................................
உடுமலை: ஜீப் கவிழந்த விபத்தில் 3 பேர் பலி
......................................
மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
......................................
காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் எங்கே? மகனிடம் விசாரணை!
......................................
நடிகை கற்பழிப்பு வழக்கு! விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை! (படங்கள்)
......................................
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
......................................
சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012 (21:20 IST)


வேலூர்:  தந்தையை கொன்ற மகள்கள்


வேலூர் மாவட்டம் நெமிலி நெல்லிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்.    இவருடைய மனைவி சூரியகலா. மகள்கள் நந்தினி, சிந்தாமணி இருவரும் செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.


மோகன் நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்தார். மகள் என்றுகூட பார்க்காமல் நந்தினியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றார்.


 

இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி ஆத்திரத்தில் தந்தையை தாக்கினார். சிந்தாமணியும் சகோதரியுடன் சேர்ந்து தாக்கினார்.
 
மோகன் தரையில் சாய்ந்ததும் நந்தினி, சிந்தாமணி இருவரும் சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினர்.

மூச்சு திணறலில் துடிதுடித்த மோகன் வீட்டுக்குள்ளேயே பிணமானார். பின்னர் தாய் சூரியகலா மோகனின் பிணத்தை வீட்டுக்குள் அறையில் வைத்து பூட்டிவிட்டு மகள்கள், மகனுடன் தலைமறைவானார்.

இன்று காலை மோகனுடன் வேலைக்கு செல்பவர்கள் அவரை தேடி வந்தனர். அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. வாசலில் மோகனின் செருப்பு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மோகன் பிணமாக கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தலைமறைவாக இருந்த சூரியகலா மற்றும் அவரது மகள்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். போதையில் தவறாக நடக்க முயன்றபோது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மகள்களே கொலை செய்தது தெரியவந்தது.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : hamdunashraf Date :4/11/2012 3:11:46 PM
இது கொலையல்ல காம மிருகத்திடமிருந்து கற்பை காப்பாற்ற நடந்த யுத்தம்,எனவே அந்த பெண்களை தண்டிக்ககூடாது
Name : neethi Date :4/10/2012 9:45:57 PM
இந்த பண்பாடற்ற இழிந்தவனை கொன்றதற்காக மாதர்கள் சங்கம் இந்த பெண்பிள்ளைகளுக்கு பாராடுவிலா எடுக்கவேண்டும் அத்துடன் சட்டம் இவர்களை தண்டிக்க கூடாது மாறாக போற்றுதல் செய்ய வேண்டும்.