அண்மைச் செய்திகள்
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை || காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ || விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு || மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை || அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர் || சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா || ஓய்வு பெற்றார் விநோத்ராய் || திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது || சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான் || திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன் ||
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012
சென்னை: மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
......................................
டெல்லி டேர்வில்ஸ் வெற்றி
......................................
திண்டுக்கல் : வாய் பேசா குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
......................................
அழிந்து வரும் நாட்டு இன ஆந்தைகள்
......................................
தேனியில் ராணுவ ஆள் தேர்வு
......................................
சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு
......................................
நல்லகண்ணு எடுத்த முயற்சி தோல்வி
......................................
கணவர் தற்கொலை: மனைவி சிறையில்!
......................................
மாணவியுடன் தற்கொலை செய்த மாணவன் !
......................................
பணகுடி : தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
......................................
வேலூர்: தந்தையை கொன்ற மகள்கள்
......................................
ஃபெப்ஸி வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரியிடம் விசாரணை
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் கைது! (படங்கள்)
......................................
கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
......................................
சூலக்கரை காவல் நிலையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் விசாரணை!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது
......................................
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
......................................
ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்
......................................
என்.வரதராஜன் உடலுக்கு தா.பாண்டியன், நல்லக்கண்ணு அஞ்சலி (படங்கள்)
......................................
விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்
......................................
ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மதுரை ஏர்போர்ட்டில் திமுக மாஜி அமைச்சர் பேட்டி
......................................
என்.வரதராஜன் மறைவு: ஞானதேசிகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கதறி அழுத பாலபாரதி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கலைஞர் அஞ்சலி (படங்கள்)
......................................
என்னை செக்சுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: மிரட்டும் பிரபல நடிகை
......................................
ரூ. 6 கோடி பரிசு என மோசடி: மனைவி நகைகளை அடகு வைத்து பணம் கட்டி ஏமாந்த வாலிபர்
......................................
மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்
......................................
N.வரதராஜன் மறைவு: 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மகனை காப்பாற்ற சரண் அடைய வரும் முன்னாள் அமைச்சர்! ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விருதுநகர் போலீஸ்!
......................................
பன்னீர்செல்வம் மனைவிக்கு உடல் நலக்குறைவு: ஜெ. சந்திப்பு
......................................
மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் காலமானார்
......................................
வழக்குக்காக வந்தவரை சரமாரியாக வெட்டிய கும்பல்! வேலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
......................................
இலங்கைக்கு கலைஞர் கண்டனம்
......................................
நடிகையுடன் 2வது திருமணம்: முன்னாள் முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
கிருஷ்ணகிரி: டெட்டனேட்டர்கள் பறிமுதல்
......................................
குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
......................................
உடுமலை: ஜீப் கவிழந்த விபத்தில் 3 பேர் பலி
......................................
மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
......................................
காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் எங்கே? மகனிடம் விசாரணை!
......................................
நடிகை கற்பழிப்பு வழக்கு! விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை! (படங்கள்)
......................................
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
......................................
சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012 (16:52 IST)


ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரை, மண்எண்ணை, பருப்பு வகைகள், பாமாயில், இலவச அரிசி போன்றவை வழங்கப்படுகிறது.

2011 டிசம்பர் மாதத்துடன் ரேஷன் கார்டுகளில் பொருட்கள் பெறுவதற்கான காலக்கெடு முடிந்தது. 2012 ஜனவரி மாதத்தில் இருந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும்.

குடும்ப அட்டைகளை புதுப்பிக்க ஜனவரி- பிப்ரவரி ஆகிய 2 மாதங்கள் கால அவகாசம் கொடுக் கப்பட்டன.

குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று அட்டைகளை புதுப்பித்தனர்.

ஆனாலும் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து மார்ச் 31-ந்தேதி வரை ஆன்-லைன் மூலமாக புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.




தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் ஒரு கோடியே 94 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கார்டுகளை புதுப்பித்தனர். சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகள் புதுப்பிக் கப்படவில்லை. இந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


அந்த 4 லட்சம் ரேஷன் கார்டுகளும் தகுதியற்ற கார்டுகளாக அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்படுகிறது. இதில் போலி ரேஷன் கார்டுகளும் இருக்கலாம். தகுதியானவர்களும் ஏதோ ஒரு காரணத்தால் புதுப்பிக்காமலும் இருந்திருக்கலாம். அதனால் அவற்றை போலி கார்டு என்று கூறமுடியாது என்று துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், புதுப்பிக்காத 4 லட்சம் ரேஷன் கார்டுகள் மூலம் அரசுக்கு பலகோடி மதிப்புள்ள பொருட்கள் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.
 
இவற்றில் தகுதியான கார்டுகளுக்கு மீண்டும் குடும்ப அட்டை கிடைக்க அரசு வழி செய்துள்ளது.


புதுப்பிக்க தவறியவர்கள் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அவற்றை ஆய்வு செய்து புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : K.Rajasekaran. kovil patti Country : Australia Date :4/10/2012 6:11:54 PM
தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் கிடைக்காமல் அதிக மக்கள் அவதி படுகிறார்கள் . அதற்க்கு இந்த, உயர் அதிகாரி நடவடிக்கை எடுத்தால் அவதிபடுகிற அதிகபடியான மக்கள் பயன்பெறுவார்கள்''