அண்மைச் செய்திகள்
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு || ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் ||
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012
சென்னை: மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
......................................
டெல்லி டேர்வில்ஸ் வெற்றி
......................................
திண்டுக்கல் : வாய் பேசா குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
......................................
அழிந்து வரும் நாட்டு இன ஆந்தைகள்
......................................
தேனியில் ராணுவ ஆள் தேர்வு
......................................
சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு
......................................
நல்லகண்ணு எடுத்த முயற்சி தோல்வி
......................................
கணவர் தற்கொலை: மனைவி சிறையில்!
......................................
மாணவியுடன் தற்கொலை செய்த மாணவன் !
......................................
பணகுடி : தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
......................................
வேலூர்: தந்தையை கொன்ற மகள்கள்
......................................
ஃபெப்ஸி வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரியிடம் விசாரணை
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் கைது! (படங்கள்)
......................................
கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
......................................
சூலக்கரை காவல் நிலையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் விசாரணை!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது
......................................
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
......................................
ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்
......................................
என்.வரதராஜன் உடலுக்கு தா.பாண்டியன், நல்லக்கண்ணு அஞ்சலி (படங்கள்)
......................................
விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்
......................................
ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மதுரை ஏர்போர்ட்டில் திமுக மாஜி அமைச்சர் பேட்டி
......................................
என்.வரதராஜன் மறைவு: ஞானதேசிகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கதறி அழுத பாலபாரதி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கலைஞர் அஞ்சலி (படங்கள்)
......................................
என்னை செக்சுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: மிரட்டும் பிரபல நடிகை
......................................
ரூ. 6 கோடி பரிசு என மோசடி: மனைவி நகைகளை அடகு வைத்து பணம் கட்டி ஏமாந்த வாலிபர்
......................................
மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்
......................................
N.வரதராஜன் மறைவு: 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மகனை காப்பாற்ற சரண் அடைய வரும் முன்னாள் அமைச்சர்! ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விருதுநகர் போலீஸ்!
......................................
பன்னீர்செல்வம் மனைவிக்கு உடல் நலக்குறைவு: ஜெ. சந்திப்பு
......................................
மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் காலமானார்
......................................
வழக்குக்காக வந்தவரை சரமாரியாக வெட்டிய கும்பல்! வேலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
......................................
இலங்கைக்கு கலைஞர் கண்டனம்
......................................
நடிகையுடன் 2வது திருமணம்: முன்னாள் முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
கிருஷ்ணகிரி: டெட்டனேட்டர்கள் பறிமுதல்
......................................
குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
......................................
உடுமலை: ஜீப் கவிழந்த விபத்தில் 3 பேர் பலி
......................................
மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
......................................
காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் எங்கே? மகனிடம் விசாரணை!
......................................
நடிகை கற்பழிப்பு வழக்கு! விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை! (படங்கள்)
......................................
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
......................................
சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012 (10:5 IST)




காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!


மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அடுத்துள்ள வடபழஞ்சி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் திருப்பதி(வயது 25) ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கனகவள்ளி. அவர்களுடைய மகன் மகள்களான ஸ்ரீதரன்(6), ஸ்ரீஹரிணி(5) இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 08.04.2012 இரவு திருப்பதி தனது குழந்தைகள் இருவரையும் ஆட்டோவில் வெளியே அழைத்துச் சென்றார். பின்னர் அந்த பகுதியில் ஒரு கிணற்றுக்குச் சென்ற அவர் குழந்தைகளை திடீரென்று கிணற்றில் வீசினார். நீச்சல் தெரியாத இரு குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தன.


இது குறித்து திருப்பதியின் மனைவி கனகவள்ளி, நாகமலைப்புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை
நடத்தி, ஆட்டோ டிரைவர் திருப்பதியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான விவரம் வருமாறு:


திருப்பதி ஆட்டோ டிரைவர் என்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வருவார். அப்போது
மங்கள்ரேவ் பகுதியை சேர்ந்த பிரேமலதா (32) என்பவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர் எழுமலை அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


பிரேமலதாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவருடைய கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து
விட்டதால் பிரேமலதா தனிமையில் வாடினார். அடிக்கடி திருப்பதி ஆட்டோவில் பிரேமலதா சென்றதால் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.


அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த தகவல் திருப்பதியின் மனைவி கனகவள்ளிக்கு
தெரியவந்தால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் திருப்பதி, பிரேமலதாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.


தனது விருப்பதை பிரேமலதாவிடம் தெரிவித்தார். அதற்கு பிரேமலதா, "நமது திருமணத்திற்கு தடையாக உள்ள உனது
குழந்தைகளை கொன்று விடவேண்டும். அதன்பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம்'' என்று கூறியதாக தெரிகிறது.


காதலியைக் கரம் பிடிப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்ய திருப்பதி துணிந்தார். இதற்காக தன் நண்பர்
பெரியகருப்பனின் உதவியை நாடினார். அவரும் குழந்தைகளை கொல்ல் உதவி செய்தார். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.


திருப்பதி தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய நண்பர் பெரியகருப்பன், ஆசிரியை பிரேமலதா ஆகியோரை
நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

   


 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Jafar Sadhiq Country : Australia Date :4/11/2012 11:57:29 PM
தெரிய வருவது சில. தெரியாதது பல. இந்த பயங்கரங்கள்உக்கு இஸ்லாமிய சட்டம் மட்டுமே தீர்வு.
Name : raj Country : Oman Date :4/11/2012 12:55:41 PM
இதை போன்ற இறக்கம் இல்லாத கொடூரமான ஆட்களை சவுதி அரேபியா சட்டப்படி தண்டிக்க வேண்டும்.