அண்மைச் செய்திகள்
ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார் || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு வீரர் கைது || ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்) || சீமானுக்கு எதிராக போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் || தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்! தே.மு.தி.க.வினர் கைது! || ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் || 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் (படம்) || மா.கம்யூ., நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் || சி.பி.ஐ. அதிகாரிக்கு எதிராக பேரணி: தடுப்புகளைத் தாண்ட முயற்சி: போலீஸ் தடியடி: பாஜகவினர் காயம் || காவிரி டெல்டா பாசன விவசாயிகளை​க் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டு​ம்! திருமா​வளவன் வலியுறுத்த​ல்! || தங்கம் விலை மீண்டும் சரிவு ||
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012
சென்னை: மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
......................................
டெல்லி டேர்வில்ஸ் வெற்றி
......................................
திண்டுக்கல் : வாய் பேசா குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
......................................
அழிந்து வரும் நாட்டு இன ஆந்தைகள்
......................................
தேனியில் ராணுவ ஆள் தேர்வு
......................................
சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு
......................................
நல்லகண்ணு எடுத்த முயற்சி தோல்வி
......................................
கணவர் தற்கொலை: மனைவி சிறையில்!
......................................
மாணவியுடன் தற்கொலை செய்த மாணவன் !
......................................
பணகுடி : தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
......................................
வேலூர்: தந்தையை கொன்ற மகள்கள்
......................................
ஃபெப்ஸி வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரியிடம் விசாரணை
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் கைது! (படங்கள்)
......................................
கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
......................................
சூலக்கரை காவல் நிலையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் விசாரணை!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது
......................................
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
......................................
ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்
......................................
என்.வரதராஜன் உடலுக்கு தா.பாண்டியன், நல்லக்கண்ணு அஞ்சலி (படங்கள்)
......................................
விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்
......................................
ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மதுரை ஏர்போர்ட்டில் திமுக மாஜி அமைச்சர் பேட்டி
......................................
என்.வரதராஜன் மறைவு: ஞானதேசிகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கதறி அழுத பாலபாரதி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கலைஞர் அஞ்சலி (படங்கள்)
......................................
என்னை செக்சுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: மிரட்டும் பிரபல நடிகை
......................................
ரூ. 6 கோடி பரிசு என மோசடி: மனைவி நகைகளை அடகு வைத்து பணம் கட்டி ஏமாந்த வாலிபர்
......................................
மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்
......................................
N.வரதராஜன் மறைவு: 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மகனை காப்பாற்ற சரண் அடைய வரும் முன்னாள் அமைச்சர்! ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விருதுநகர் போலீஸ்!
......................................
பன்னீர்செல்வம் மனைவிக்கு உடல் நலக்குறைவு: ஜெ. சந்திப்பு
......................................
மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் காலமானார்
......................................
வழக்குக்காக வந்தவரை சரமாரியாக வெட்டிய கும்பல்! வேலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
......................................
இலங்கைக்கு கலைஞர் கண்டனம்
......................................
நடிகையுடன் 2வது திருமணம்: முன்னாள் முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
கிருஷ்ணகிரி: டெட்டனேட்டர்கள் பறிமுதல்
......................................
குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
......................................
உடுமலை: ஜீப் கவிழந்த விபத்தில் 3 பேர் பலி
......................................
மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
......................................
காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் எங்கே? மகனிடம் விசாரணை!
......................................
நடிகை கற்பழிப்பு வழக்கு! விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை! (படங்கள்)
......................................
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
......................................
சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012 (9:34 IST)




சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!


இலங்கையில் போரினால் பாதித்த பகுதிகளில் தற்போதைய உண்மையான நிலவரம் என்ன என்பதை சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு நேரில் ஆராய்கிறது.


இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. போருக்குப் பிந்தைய நல்லெண்ண நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை சென்று பார்வையிட்டு வந்தார். அப்போது, அவர் இந்தியாவிலிருந்து அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவும் வந்து நிலைமையை நேரில் ஆராயும் என்று அறிவித்தார்.


அதன்படி, இலங்கையில் போரினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளையும், தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படும் நிலையையும் நேரில் பார்வையிடுவதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 15 உறுப்பினர்கள் கொண்ட அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வரும் 16 ந் தேதி இலங்கை செல்கிறது. இந்த குழுவினர் 21 ந் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வார்கள்.


இந்தக்குழுவில் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர், எம்.கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்), டி.கே.எஸ். இளங்கோவன், பிரகலாத் ஜோஷி, சி.பி. தாகூர் (பா.ஜனதா), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. எம்.பி.யும் இடம் பெறுகிறார்.


இலங்கை செல்கிற எம்.பி.க்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது, தமிழர்களுக்கு சம அதிகாரம் அளித்து, மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ விரைவில் வழிவகை காணவேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.


30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரால் சின்னாபின்னமாகி உள்ள இலங்கையின் வட, கிழக்கு பகுதிகளுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கும் எம்.பி.க்கள் குழுவினர் சென்று நிலைமையை நேரில் ஆராய்கின்றனர். போரினால் இடம் பெயர்ந்த மக்களை மறு குடியமர்த்துதல் பணிகள் நடைபெறுவதையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். தமிழர்களின் உண்மையான நிலை என்ன என்பதையும் அவர்கள் ஆராய்வார்கள். அங்கு தமிழ் மக்களை சந்தித்துப்பேசுவதுடன், தமிழ்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து போருக்கு பிந்தைய நிலை பற்றி விவாதிப்பார்கள்.


இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் செல்வது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.


   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : kumar Country : Australia Date :4/11/2012 2:23:10 PM
வைக்கோ, திருமாவளவன் இல்லாத குழுவால் எந்த பிரயோஜனமும் இல்லை.
Name : arun Country : Australia Date :4/10/2012 2:06:16 PM
திருமாவளவன் என்ன செய்கிறார் ஏன் போகவில்லை.சோனியாவை தொடர்பு கொண்டால் நிச்சயம் சாத்தியமாகும்