அண்மைச் செய்திகள்
7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) || மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு || பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு || மீனர்வகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: நாராயணசாமி ||
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012
ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
......................................
உண்ணாவிரதம் இருப்பேன்: குமாரசாமி
......................................
பொன்னமராவதி: நாடுசெலுத்துதல் திருவிழா (படங்கள்)
......................................
ஊழலை ஒழிக்கக்கோரி நேபாளத்தில் பந்த்
......................................
முப்படைத் தளபதிகளும் ஆஜராக உத்தரவு: பாராளுமன்ற நிலைக் குழு உத்தரவு
......................................
இளைஞர் காங். பிரமுகர் படுகொலை
......................................
10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் விபத்தில் மரணம்! உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானம்!
......................................
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல! மெரினாவில் இளைஞர்கள் பரப்புரை! (படங்கள்)
......................................
சொத்துக் குவிப்பு வழக்கு: சசி மேல்முறையீடு
......................................
லஞ்சம் கொடுக்க பணம் இல்லை! ஜீப்பில் குழந்தை பெற்ற பெண்!
......................................
இன்னும் குணமடையவில்லை: டெண்டுல்கர்
......................................
தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
......................................
கே.ஜே. யேசுதாசுக்கு சட்டசபையில் கவுரவம்
......................................
“நாங்க என்ன அழகு? ஆத்தா நீயே அழகு..!” “ஆத்தாத்தா.. பெரியாத்தா.. அம்பது புள்ள பெத்தாத்தா..!” (படங்கள்
......................................
தமிழகத்தில் தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனை (12 ஆய்வக பட்டியல்)
......................................
சென்னையில் 3.6 கிலோ தங்கம் பறிமுதல்
......................................
யுவராஜிற்கு டுவிட்டரில் சச்சின் வாழ்த்து
......................................
மா.கம்யூ., கட்சியின் பொது செயலாளராக பிரகாஷ் காரத் 3வது முறையாக தேர்வு!
......................................
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
......................................
நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் - விஜயேந்திரர்
......................................
அதிமுக எம்.எல்.ஏ. சொன்ன கதைக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
......................................
வெறிபிடித்த சிங்களர்கள் - யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களில் புகுந்து தாக்குதல்
......................................
தேவாலயம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
......................................
23 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு
......................................
தமிழக சட்டசபைக்குள் செல்போனுக்கு தடை
......................................
மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்
......................................
இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது ; நயன்தாரா
......................................
ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
......................................
கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார் : பாமக கேள்வி
......................................
விடுதலைப் புலிகள் இயக்கம் அழியவில்லை: இலங்கை அமைச்சர்
......................................
சரத் பொன்சேகாவிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிறார் இலங்கை முன்னாள் நீதிபதி
......................................
டெல்லி திரும்பினார் யுவராஜ்சிங் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
......................................
உளுந்தூர்பேட்டை : பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி
......................................
3,000 ஆண்டுகள் ஆனாலும் பிரபாகரன் புகழ் அழியாது : சிங்களத்தலைவர் பாராட்டு
......................................
13 வயது மாணவியை கற்பமாக்கிய 52 வயது தொழிலாளி தலை மறைவு
......................................
டிரைவிங் சொல்லித்தரும் போது பெண்ணிடம் சில்மிஷம் :மாஸ்டருக்கு நடு ரோட்டில் தருமஅடி
......................................
பள்ளி மாணவியிடம் காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவருக்கு அடி உதை
......................................
எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
......................................
உதயகுமாருக்கு பாமக கண்டனம்
......................................
தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
......................................
தூத்துக்குடி :கயத்தாறில் 29 பேர் கைது:144 தடை உத்தரவு
......................................
போலீஸ் அதிகாரியின் காரை உரசியபடி சென்ற நடிகை கைது
......................................
காப்பி அடிக்க அனுமதிக்காத ஆசிரியர் கொலை
......................................
குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
......................................
தமிழக முதல்வர் படம் கிழிப்பு : 5 பேரை தேடும் போலீசார்
......................................
ராஜபக்சே உருவமொம்மையை தெருத்தெருவாக இழுத்து வந்து மறியல்
......................................
தெரு நாயின் காலை உடைத்தவன் கைது
......................................
வாய்கிழிந்த மலைப்பாம்புக்கு தொடர் சிகிச்சை
......................................
வைகோவும், சீமானும் காகிதப் புலிகள் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
......................................
தமிழர் வீடுகளில் புகுந்த சிங்கள ராணுவம்
......................................
சர்தாரியின் இந்திய வருகை - சீனா கருத்து
......................................
நிலச்சரிவு: சுரங்கத்தில் 9 பேர் சிக்கி தவிப்பு
......................................
ஐதராபாத் - ஊரடங்கு உத்தரவு
......................................
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
......................................
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? : கலைஞர் கேள்வி
......................................
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை 8 ஆயிரம் பேர் எழுதினார்கள்
......................................
புலித்தோல் கடத்திய மதபோதகர் ( படம் )
......................................
''தே.மு.தி.க. ஒரு கறிக்கோழி. தின்று கொழுக்கும், ஆனால் குஞ்சு பொறிக்காது!'' அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு!
......................................
சங்கரன்கோவில் போல புதுக்கோட்டைக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு! தேமுதிக எம்எல்ஏ கண்டனம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012 (13:35 IST)


மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது என்று தமிழக அரசு கடந்த 1997-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மீறி ஏராளமான கட்டிடங்கள் அதிக உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளன.
 
எனவே விதி மீறிய கட்டிடங்களை இடிக்க கலெக்டர் சகாயம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.   அதன்படி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விதியை மீறிய 790 கட்டிடங்களை இடிக்க நோட்டீசு வழங்கி வருகின்றனர்.
 

இதில் விஜயகாந்த் பெயரில், மதுரை மேல ஆவணி மூல வீதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில்தான் மதுரை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த கட்டிடமும் விதியை மீறியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 15-ந் தேதி விஜயகாந்திற்கு நோட்டீசு அனுப்பினர்.
 
மதுரை மாநகராட்சியின் இந்த நோட்டீசுக்கு, விஜயகாந்த் பதில் அளித்து உள்ளார். அவரது சார்பாக வக்கீல்கள் பாண்டியன், சேவுகராஜா, காசிமாயன், ஆகியோர் மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு பதில் கொடுத்து உள்ளனர். அந்த பதிலில்,
 
’’ எமது கட்சிக்காரர் (விஜயகாந்த்) மேல ஆவணி மூல வீதியில் உள்ள கட்டிடத்தை கடந்த 1987-ம் ஆண்டு அதன் உரிமையாளர் சோலைராணி என்பவரிடம் இருந்து கிரையம் பெற்று அனுபவித்து வருகிறார்.
 
 அதில் இருந்து இந்த கட்டிடம் கடந்த 1987-ம் ஆண்டு முன்பே கட்டப்பட்டது என்றும், விஜயகாந்தால் கட்டப்பட்டதல்ல என்பதும் தெளிவாகிறது. 
 
* மதுரை மாநகராட்சி அறிவிப்பில் காட்டப்பட்டுள்ள அரசாணை எண் 164 தேதி, 15-06-1994 மற்றும் அரசாணை எண் 22-ம் தேதி 30-01-1997 ஆகிய 2 அரசாணைகளுமே, விஜயகாந்த் கட்டிடத்தை கிரையம் செய்ததற்கு பின்பு பிறப்பிக்கபட்டதாகும். எனவே இந்த கட்டிடம் விதியை மீறி கட்டப்பட்டது என்று கூறுவது உள்நோக்கம் கொண்டதாகும்.
 
இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட இதுவரை விஜயகாந்துக்கோ அல்லது இதுபோன்ற மற்ற நபர்களுக்கோ அல்லது பொதுவான முறையிலோ மாநகராட்சி நிர்வாகத்தால் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.
 
எனவே இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்ட அறிவிப்பாகவே தெரிகிறது. எனவே சட்டத்திற்கு முரணாக, விஜயகாந்துக்கு அனுப்பப்பட்டு உள்ள இந்த நோட்டீசை உடனடியாக மாநகராட்சி திரும்ப பெற்று கொள்ளவேண்டும்.
 
மாநகராட்சியின் நோட்டீசில் கூறியுள்ளபடி, விஜயகாந்த் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் இதனை மீறி கட்டிடத்தின் மீது நடவடிக்கை ஏதும் மேற்கொண்டால், அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயார்’’ என்று கூறப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : mani Country : India Date :4/9/2012 6:30:15 PM
சட்ட மீறல் இருந்தால் தாமே இடித்து, முன்மாதிரி அகவேன்டாம?