அண்மைச் செய்திகள்
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை || ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு || ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு || ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்! || சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது || குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு || திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் || ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை || அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் || தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் || ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு ||
வியாழக்கிழமை, 5, ஏப்ரல் 2012
பச்சை மிளகாயும், இஞ்சி சட்னியும் சாப்பிட்டால் வறட்சி போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடாது: சரத்பவார்
......................................
சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பஸ்
......................................
பிரணாப் - நகை வியாபாரிகள் நாளை சந்திப்பு
......................................
சென்னை நகரெங்கும் அதிரடி: மாஞ்சா கயிறு விற்ற 14 பேர் கைது
......................................
இந்தியா மீது கோபமில்லை என்கிறார் இலங்கை அமைச்சர் பீரிஸ்
......................................
விசாரணையை மறைத்த அமைச்சர்
......................................
ராமகோபாலன் மருத்துவமனையில் அனுமதி
......................................
அண்ணாமலையாரை வலம் வர பேட்டரி கார்
......................................
பி.எப் தொகை செலுத்த ஆன்லைன் முறை அமல்
......................................
நன்றி மறக்காத கழுகு: கோவையில் நெகிழ்ச்சி
......................................
திருச்சி :9ல் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு
......................................
பயங்கரம் : 5 ஆண்டாக குழந்தை உடலை பிரிட்ஜ்ஜில் வைத்திருந்த தாய்
......................................
பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம்
......................................
தாய் நரி கொல்லாமல் இருக்க பூங்காவில் குட்டிக்கு பாதுகாப்பு
......................................
மு.க.ஸ்டாலின் நாளை காரைக்குடி செல்கிறார்
......................................
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலி டி.டி.ஆர். சிக்கினார்
......................................
வெளிநாடுகளுக்கு பறக்கிறார் அழகிரி
......................................
மதுரையில் இளையராஜா
......................................
ராஜீவ்காந்தி கொலை வழக்கு : ஆயுள் - தூக்கு தண்டனை கைதிகளுக்குள் கருத்து மோதல்
......................................
டெல்லியை நோக்கி ராணுவம் அணிவகுத்ததா?அரசை கைப்பற்ற முயற்சி நடந்ததா? : மறுக்கிறார் வி.கே.சிங்
......................................
மதுகோடாவுக்கு ஜாமீன்
......................................
ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார் இலங்கை அமைச்சர்
......................................
பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்சி மரணம்
......................................
ஏப்ரல்-15 முதல் மே-30 வரை மீன்பிடிக்க தடை
......................................
சிம்புவுடன் நடிக்க நயன்தாரா நிபந்தனை
......................................
கவர்ச்சி நடிகை அல்போன்ஸா பேட்டி!
......................................
கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் ; 10 ரூபாய் பாக்கெட்டில் மளிகை பொருட்கள்
......................................
தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
கீரமங்கலம்: பங்குனி உத்திரத் திருவிழா (படம்)
......................................
ஜார்க்கண்ட்: மதுகோடாவுக்கு ஜாமீன்
......................................
இலங்கை அரசுதான் காரணம்: திருமா ஆவேசம்
......................................
மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
அத்வானி, மோடி வருகை: ராதாகிருஷ்ணன் தகவல்
......................................
IPL விழாவில் ஆபாச நடனம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக
......................................
இலங்கை செல்லும் குழுவில் தமிழக எம்.பி.க்களையும் சேர்க்க வேண்டும்: பாஜக
......................................
தொடக்கமே சரியில்லை: டோனி வேதனை
......................................
கணிக்க இயலவில்லை: ஹர்பஜன்சிங்
......................................
அரசு நிலத்தை பிளாட் போட்டு விற்க முயற்சி
......................................
16ந் தேதி இலங்கை செல்கிறது எம்.பி.க்கள் குழு!
......................................
நகைக்கடைக்கு ஆதரவு: அடகுகடைகளும் மூடல்
......................................
கோவையில் பெண் குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல்
......................................
ரெயில், விமான பயணிகளுக்கு பரிசோதனை
......................................
கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு?
......................................
யாரும் எட்டிப் பார்க்காத அதிமுக தண்ணீர்ப் பந்தல்! பீதியில் மக்கள்! (படம்)
......................................
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்ராவை பின்னுக்கு தள்ளியது தமிழகம்! கடைசி இடத்தில் டெல்லி!
......................................
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்க மகாராஷ்டிர அரசு பரிந்துரை!
......................................
அரசு டிரைவருக்கு முகத்தில் குத்து! ஆயுதப்படை காவலரை பிரித்து மேய்ந்து துவைத்து போலீசில் ஒப்படைப்பு!
......................................
கடை ஊழியரை வெட்டி 2 கிலோ தங்கம் கொள்ளை: சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு
......................................
மின் மோட்டாரில் துப்பட்டா சிக்கி கல்லூரி மாணவி பலி! ஆய்வின் போது நடந்த விபரீதம்!
......................................
மதுரை: பேருந்து கார் மோதல்: 2 பேர் பலி
......................................
புதுக்கோட்டை: சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
டாஸ்மாக் கடைகள் மூடல்
......................................
திருப்பதியில் சிறப்பு தரிசன சேவை ரத்து
......................................
ஐபிஎல் விழா சுவாரசியமில்லை: ஒமர் அப்துல்லா
......................................
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
......................................
சட்டசபை கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிப்பு
......................................
சென்னையில் ஆடை அலங்கார கண்காட்சி: சோனியா அகர்வால் உள்பட நடிகை நடிகர்கள் பங்கேற்பு
......................................
சென்னை மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை சோதனை செய்த போலி பரிசோதகர் கைது
......................................
கோவில் திருவிழாவில் ரெக்கார்டு டான்ஸ், காபரே டான்ஸ் போன்றவைகளை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
......................................
ஒய் திஸ் கொல வெறி' பாடலை தடை செய்யக் கோரி வழக்கு: விசாரணை தள்ளி வைப்பு
......................................
51 பேருக்கு பத்ம விருதுகள்
......................................
வா மச்சான் வா - CSK பாட்டு!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 5, ஏப்ரல் 2012 (23:23 IST)

அண்ணாமலையாரை சுற்றி வர பேட்டரி கார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் 9 கோபுரங்களை கொண்டு பரந்த பகுதியில் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை வணங்கி செல்கின்றனர். 

இளைஞர்கள் மூலஸ்தானத்திற்க்கு அடுத்த பிரகாரத்தை சுற்றி வர 5 நிமிடமாகும். அதுவே வயதானவர்கள் என்றால் 10 நிமிடமாகும்.

மலைவலம் வர முடியாதவர்கள் கோயிலை வலம் வந்தால் அந்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக் கையால்  வயதானவர்கள் சுவாமியை கோயிலுக்குள் வலம் வருகின்றனர்.

அப்போது வயதான பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வருவதற்க்கு சிரமப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்ட அறநிலையத்துறை வயதானவர்கள் வலம் வர பேட்டரி காரை ஏற்பாடு செய்துள்ளனர். 

அதன் துவக்க விழா இன்று அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. 

இதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை தரிசிக்க வரும் வயதான பக்தர்கள் வலம் வருதவற்க்கு ஏற்பாடு செய்துள்ளதை வெகுவாக வரவேற்றுள்ளனர். 
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Natarajan Country : Australia Date :4/6/2012 10:49:04 AM
அறிவியல் கருவிகள் ஆன்மீகத்துக்கு உதவி புரிகிறது. அறிவியல் இல்லை என்றால் ஆன்மிகம் வளராது.