அண்மைச் செய்திகள்
பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை || மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை || மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ் || உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ் || உத்தரகண்ட் பெருவள்ளத்தை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாஜக கோரிக்கை || உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்: மன்மோகன் சிங் || உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ் ||
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012
முதுகலை ஆசிரியர் பட்டியல் தேர்வு முடிவு
......................................
மோனோ ரயில் திட்டம் : ஜெ., அறிவிப்பு
......................................
மும்பை அணி வெற்றி
......................................
புதிய ராணுவ தலைமை தளபதியாக பைக்ரம் சிங் நியமனத்திற்கு தடை
......................................
இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன்
......................................
நகை வியாபாரிகளுடன் பிரணாப் பேச்சுவார்த்தை
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 5: ஜூனில் அறிமுகம்
......................................
மும்பை இந்தியன்ஸ் : 113 ரன்கள் வெற்றி இலக்கு
......................................
கொலைவெறி பாடலுக்கு கேரள ஐகோர்ட்டில் தடை கோரி மனு
......................................
சென்னை அணி பேட்டிங்
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவிக்கு அடி - உதை
......................................
ஐ.பி.எல். - டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்
......................................
திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு அடி, உதை
......................................
இந்தியாவின் புதிய ஜனாதிபதி தேர்தல் : 5 பேர் போட்டி
......................................
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
......................................
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் லைசென்ஸ் புதுப்பிக்க சிக்கல்
......................................
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கட்டாய எச்ஐவி பரிசோதனையா?
......................................
கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
......................................
அதிமுக தண்ணீர்பந்தலுக்கு தீ
......................................
ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார் : குண்டுகளால் துளைக்கப்பட்ட வீடு புதுப்பிப்பு
......................................
எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ஆசிரியர்
......................................
நாளை மகாவீர் ஜெயந்தி விழா
......................................
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன் ஆட்சியில் இருந்திருக்க முடியாது :டியு.குணசேகர
......................................
முதல் பறக்கும் கார் வெற்றிகரமாக பறந்தது
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை
......................................
என்னைப்போல்...! ஸ்ருதிக்கு கமல் பாராட்டு!
......................................
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்திய ராணுவம் இறங்காது: ஏ.கே.அந்தோணி
......................................
பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: பாஜக
......................................
டெல்லியில் ராணுவம் குவிப்பா? பிரதமர் மன்மோகன் சிங் பதில்
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை: சென்னை ஐகோர்ட்
......................................
மன்னார்குடி திருச்சி ரயில் மானாமதுரைக்கு நீட்டிப்பு
......................................
கோவாவில் பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு
......................................
சென்னையில் அமிதாப்பச்சனுடன் ரஜினி!
......................................
தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்...: பிரபுதேவா
......................................
குதிச்சுப்புடுவேன்! 70 அடி உயர பேனரில் ஏறி மிரட்டல்! விருத்தாசலத்தில் பரபரப்பு! (படங்கள்)
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
தடை நீங்கியது! சட்டசபைக்கு வருவாரா விஜயகாந்த்?
......................................
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
......................................
“இந்தா பத்தாயிரம்.. டாஸ்மாக்க காலி பண்ணு..” மனுவுடன் ‘லஞ்ச’ காசோலை..! கலெக்டர் ஷாக்! (படங்களுடன்)
......................................
4வது பெண்ணுக்கு வலை: 3வது மனைவி கொடுத்த புகாரால் கல்யாண மன்னன் கைது
......................................
தமிழில் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி
......................................
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது: காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை: வசுந்தராதேவி
......................................
கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம்: நர்ஸ் கைது
......................................
மின் கட்டணம்: ரூ. 740 கோடி மட்டுமே குறைப்பு: கலைஞர்
......................................
நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்
......................................
தமிழகம், புதுச்சேரியில் நகைக்கடைகள் அடைப்பு
......................................
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசாதது வேதனையாக உள்ளது: ராமேஸ்வர மீனவர்கள்
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி பீதி
......................................
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்: ப.சிதம்பரம்
......................................
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மோதல்
......................................
சிந்திக்காமல் ஆடுவோம்: டோனி
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012 (17:41 IST)


ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார் :
குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டை புதுப்பிக்கிறார்



இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம்.   இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது.


1947 முதல் 1977 வரை யாழ்ப்பாணத்தில் இவரது வீடு மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டது.   ஈழ அரசியல் தொடர்பான எந்த முடிவும் இங்குதான் எடுக்கப்பட்டது.  இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் ஒரு வழக்கறிஞர்.  தந்தையின் வழியை பின்பற்றி இவரும் ஈழமக்களூக்காக போராடினார்.


ஈழ  அகதிகள் மறுவாழ்வு அமைப்பை தொடங்கி பணியாற்றி வந்தார்.  ஈழத்தில் வன்முறை அதிகரித்தபோது 1983 ஆகஸ்டு மாதத்தில் சென்னைக்கு வந்தார்.   கடந்த 27 ஆண்டுகாலமாக சென்னையிலேயே வாழ்ந்து வருகிறார்.  


இவரது மனைவி நிர்மலாவும் ஒரு வழக்கறிஞரே.    இவர் கொழும்பு சட்ட பல்கலைக்கழகத்தில் பணியாற் றியுள்ளார்.   இவர்களின் 2 மகன்களூக்கு திருமணமாகி விட்டது.


கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் தெல்லிபல்லை என்ற இடத்திலும் இவர்களுக்கு பூர்வீக வீடுகள் உள்ளன.  இந்த வீடுகள் குண்டுவீச்சால் சிதிலம் அடைந்து புதர்களாக மண்டிக்கிடக்கின்றன.


இந்த வீட்டை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.   27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சந்திரகாசன் இலங்கை செல்ல முடிவெடுத்துள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karikalan1 Date :4/4/2012 6:34:07 PM
இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் கொழும்பில்தான், இவருக்கும் யாழ்பாணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, இவர் இப்பொழுது சும்மா மக்களை ஏமாற்றுவதற்கே போகிறார். இவரை ஒரு தமிழ் அரசியல் தலைவராக மக்கள் ஏற்றுகொண்டதேயில்லை.
Name : neethi Date :4/4/2012 6:20:12 PM
அங்கு இன்னமும் சிங்கள பயங்கரவாதிகள் இராணுவ போர்வையில் நிற்கிறார்களே என்ன துணிவில் இவர் போகிறாரோ தெரியவில்லை அன்றாடம் கற்பழிப்புகள் கொலைகள் வெற்றிகரமாக இராணுவத்தால் நடந்தேறுகிறது புகார்களை காவலர்கள் ஏற்றுகொள்வதில்லை குற்றம் செய்தவர்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். இப்படி ஈழநாட்டின் நிலை கிடக்கின்றது.