அண்மைச் செய்திகள்
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் || இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர் || புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை ||
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012
முதுகலை ஆசிரியர் பட்டியல் தேர்வு முடிவு
......................................
மோனோ ரயில் திட்டம் : ஜெ., அறிவிப்பு
......................................
மும்பை அணி வெற்றி
......................................
புதிய ராணுவ தலைமை தளபதியாக பைக்ரம் சிங் நியமனத்திற்கு தடை
......................................
இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன்
......................................
நகை வியாபாரிகளுடன் பிரணாப் பேச்சுவார்த்தை
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 5: ஜூனில் அறிமுகம்
......................................
மும்பை இந்தியன்ஸ் : 113 ரன்கள் வெற்றி இலக்கு
......................................
கொலைவெறி பாடலுக்கு கேரள ஐகோர்ட்டில் தடை கோரி மனு
......................................
சென்னை அணி பேட்டிங்
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவிக்கு அடி - உதை
......................................
ஐ.பி.எல். - டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்
......................................
திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு அடி, உதை
......................................
இந்தியாவின் புதிய ஜனாதிபதி தேர்தல் : 5 பேர் போட்டி
......................................
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
......................................
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் லைசென்ஸ் புதுப்பிக்க சிக்கல்
......................................
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கட்டாய எச்ஐவி பரிசோதனையா?
......................................
கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
......................................
அதிமுக தண்ணீர்பந்தலுக்கு தீ
......................................
ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார் : குண்டுகளால் துளைக்கப்பட்ட வீடு புதுப்பிப்பு
......................................
எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ஆசிரியர்
......................................
நாளை மகாவீர் ஜெயந்தி விழா
......................................
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன் ஆட்சியில் இருந்திருக்க முடியாது :டியு.குணசேகர
......................................
முதல் பறக்கும் கார் வெற்றிகரமாக பறந்தது
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை
......................................
என்னைப்போல்...! ஸ்ருதிக்கு கமல் பாராட்டு!
......................................
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்திய ராணுவம் இறங்காது: ஏ.கே.அந்தோணி
......................................
பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: பாஜக
......................................
டெல்லியில் ராணுவம் குவிப்பா? பிரதமர் மன்மோகன் சிங் பதில்
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை: சென்னை ஐகோர்ட்
......................................
மன்னார்குடி திருச்சி ரயில் மானாமதுரைக்கு நீட்டிப்பு
......................................
கோவாவில் பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு
......................................
சென்னையில் அமிதாப்பச்சனுடன் ரஜினி!
......................................
தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்...: பிரபுதேவா
......................................
குதிச்சுப்புடுவேன்! 70 அடி உயர பேனரில் ஏறி மிரட்டல்! விருத்தாசலத்தில் பரபரப்பு! (படங்கள்)
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
தடை நீங்கியது! சட்டசபைக்கு வருவாரா விஜயகாந்த்?
......................................
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
......................................
“இந்தா பத்தாயிரம்.. டாஸ்மாக்க காலி பண்ணு..” மனுவுடன் ‘லஞ்ச’ காசோலை..! கலெக்டர் ஷாக்! (படங்களுடன்)
......................................
4வது பெண்ணுக்கு வலை: 3வது மனைவி கொடுத்த புகாரால் கல்யாண மன்னன் கைது
......................................
தமிழில் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி
......................................
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது: காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை: வசுந்தராதேவி
......................................
கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம்: நர்ஸ் கைது
......................................
மின் கட்டணம்: ரூ. 740 கோடி மட்டுமே குறைப்பு: கலைஞர்
......................................
நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்
......................................
தமிழகம், புதுச்சேரியில் நகைக்கடைகள் அடைப்பு
......................................
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசாதது வேதனையாக உள்ளது: ராமேஸ்வர மீனவர்கள்
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி பீதி
......................................
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்: ப.சிதம்பரம்
......................................
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மோதல்
......................................
சிந்திக்காமல் ஆடுவோம்: டோனி
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012 (9:40 IST)



கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம்: நர்ஸ் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர் பிரியங்கா (வயது22). கர்ப்பிணியான இவர் மாமல்லபுரம் அடுத்த வடகடும்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கர்ப்ப கால பரிசோதனைகளை செய்து வந்தார்.


இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வடகடும்பாடியை சேர்ந்த ஜெயராமனின் மனைவி அஞ்சலை (வயது50) என்பவர் நர்சாக வேலை செய்து வந்தார். இவர், கர்ப்பிணிப் பெண் பிரியங்காவிடம்  தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம்மாள் கர்ப்பிணி பெண்கள் நிதியுதவி தொகையை நீ பெற வேண்டும் என்றால், நான் மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதற்காக நீ எனக்கு ரூ.1,500 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.


ஆனால் பிரியங்கா, என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்றார். அதற்கு நர்ஸ் அஞ்சலை  சரி குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுத்தால்தான் உனக்கு தமிழக அரசின் நிதி உதவி கிடைக்கும் என்றார். ஆனால் பிரியங்காவுக்கு லஞ்சப்பணம் கொடுக்க மனமில்லை. இதனால் அவர் நடந்த விவரங்களை தனது மாமியார் ஆண்டாளிடம் கூறினார்.


ஆண்டாள் இதுகுறித்து காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.


இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன், பெண் சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வடகடும்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மறைவாக காத்திருந்தனர். அப்போது அங்குவந்த கர்ப்பிணி பெண் பிரியங்கா, நர்ஸ் அஞ்சலையிடம் அரசு நிதியுதவி பெற ரூ.1000 லஞ்சம் கொடுத்தார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று லஞ்சம் வாங்கிய நர்ஸ் அஞ்சலையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பின்னர் நர்ஸ் அஞ்சலை செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :