அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு ||
செவ்வாய்க்கிழமை, 3, ஏப்ரல் 2012
ஜெ.,வுக்கு சிதம்பரம் கடிதம்
......................................
ராமதாஸுக்கு வேல்முருகன் சவால்
......................................
ஃபெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
......................................
வங்கிகளுக்கு 7ந் தேதி முழு வேலைநாள்
......................................
எதையும் சந்திக்கத் தயார் என்கிறார் ராஜபக்சே
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
......................................
ஏப்ரல் -5 : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
......................................
மூதாட்டியை தாக்கி நகைபறித்துக்கொண்டு தப்பிஓடிய பள்ளி ஆசிரியர் கைது
......................................
மும்பையில் 2 வீடு வாங்கினார் ரகுமான்
......................................
500 ரூபாய் கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையை வெட்டி கொன்றார் மகன்
......................................
10 லட்சம் வருடங்களுக்கு முன்பே நெருப்பை பயன்படுத்தி உள்ளான் மனிதன்!
......................................
ரேஷன் கடை ஊழியர்கள் ; 8ம் தேதி உண்ணாவிரதம்
......................................
எஸ்எஸ்எல்சி தேர்வு :வேலூர், தி.மலை மாவட்டத்தில் 94 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
......................................
மோகன்லால் நடிப்புக்கு முழுக்கு :பத்திரிகை செய்தியால் பரபரப்பு
......................................
பிரபல ரவுடி அகஸ்டின் வெட்டி கொலை
......................................
ராமஜெயம் படுகொலை எதிரொலி : மதுரை முக்கிய பிரமுகர்கள் உஷார்
......................................
4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை
......................................
வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை!
......................................
தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையுமா?
......................................
17 வயது பெண் மானபங்கம்: சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு ஜெ., பதில்
......................................
மனைவியும் கள்ளக் காதலனும்.....கணவன் சிந்திய ரத்தம்! இந்த சமூக அவலத்தை என்னவென்று சொல்வது..?
......................................
’16 வயதினிலே’ வசனகர்த்தா மரணம்
......................................
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு கொடுமை: போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
......................................
புதுச்சேரியில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
சென்னை கப்பலில் தப்பி வந்த அந்தமான் ஜோடி: விமானத்தில் வந்து மடக்கிய பெற்றோருக்கு அதிர்ச்சி
......................................
அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்
......................................
மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சவுந்தரராஜன்
......................................
பேச அனுமதி மறுப்பு: பண்ருருட்டி ராமச்சந்திரன்
......................................
ஐ.பி.எல்.: சென்னை அணி ஜெயிக்கும்: விஷால்
......................................
திருப்பதியில் நடிகர் அஜித் (படம்)
......................................
நகைக்கடைக்காரர்கள் மறியல்: போலீஸ் தடியடி
......................................
சொத்து குவிப்பு வழக்கு! சசி ஆஜராகவில்லை!
......................................
மல்லையாவுக்கு ஒத்துழைப்பு: ஊழியர்கள் முடிவு
......................................
ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு (படம்)
......................................
ஒரு புறம் பக்தி பரவசம்! இன்னொரு புறம் நட்பு வெள்ளம்! இரண்டிலும் திளைத்த சசிகலா! (வீடியோ)
......................................
வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு
......................................
மின் கட்டண உயர்வு: திமுக தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட் வெளிநடப்பு
......................................
மாணவனை கடத்திய வழக்கு: ஆசிரியை குமுது ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
ஆசிரியை கடத்தியதாக கூறப்பட்ட மாணவர், தந்தையுடன் செல்லப்போவதாக விருப்பம்
......................................
அண்ணியோடு தகாத உறவு: கோயம்பேட்டில் தம்பியை கொலை செய்த அண்ணன் தப்பியோட்டம்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைவில் முடிக்க வேண்டும்: கலைஞர் அறிக்கை
......................................
50 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்த பிறகு தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டவர் எம்.சரோஜா!
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
......................................
இளைஞர் பாசறை செயலாளர்: ஜெ. அறிவிப்பு
......................................
நடிகர் கைது: தங்க வைர நகைகள் மீட்பு
......................................
கம்பர் எழுதிய ராமாயணம்தான் மிகவும் சிறப்புக்குறியது. இதை நான் பின்பற்றி உள்ளேன்: மொய்லி
......................................
ஏப்ரல் 5, 6 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை!
......................................
IPL 5 Schedule 2012
......................................
5வது ஐ.பி.எல். - 9 அணிகள் பங்கேற்பு
......................................
சென்னையில் IPL போட்டி கோலாகல தொடக்கம்! அமிதாப்பச்சன் உள்பட நட்சத்திரங்கள் பங்கேற்பு!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஏப்ரல் 2012 (18:6 IST)


ராமஜெயம் படுகொலை எதிரொலி :
முக்கிய பிரமுகர்கள் உஷார்

மதுரையில் 2003ம் ஆண்டு மே மாதம் தா.கிருஷ்ணன் படுகொலை  செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு மதுரையில் முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிகாலை நடைபயிற்சியை தவிர்த்து வந்தனர்.

 திமுக ஆட்சிகிகு வந்ததும் பழையபடி அதிகாலை நடைபயிற்சியை கடைப்பிடித்தனர்.

இந்நிலையில்,  திருச்சியில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட பிறகு,   மதுரை முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிகாலை நடைபயிற்சியை ரத்து செய்துவிட்டு, தங்களது சொந்த வீடுகளிலேயே நடைபயிற்சியை செய்து வருகின்றனர்.

சிலர் மட்டும் அதிகாலையை தவிர்த்துவிட்டு, காலை 8 மணிக்கு மேல் நடைபயிற்சியை மேற் கொள்கின்றனர்.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Ravi-Swiss Date :4/4/2012 2:52:03 PM
கடுமையாக வேலை செய்தால் ஏன் நடை பஜிட்சி''??? நவீன காலம்' எல்லா மிசின்களும் இப்போ வந்திருக்கு' வீட்டிலே அனைத்தும் செய்து முடிக்கலாம்' வீட்டிலும் வேலை பண்ணலாம்' அதனை விட மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ்ந்தால்' எங்களுக்கும் துன்பம் வராதே'''
Name : arun Country : Australia Date :4/3/2012 8:20:27 PM
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு அந்த அளவுக்கு மோசமாகிவிட்டதா
Name : pillai Country : Canada Date :4/3/2012 7:22:12 PM
நடை பயிற்ச்சியில் கட்சி தொண்டர்களையும் "சேர்த்து கொண்டால் " போகும் வழியில் "மக்கள் பிரச்சனயையும் " கூவிக்கொண்டு செல்லலாமே !!
Name : சையத் Date :4/3/2012 7:16:30 PM
உடம்பை குறைக்கலாம் என்று முயற்சித்தால் இவனுங்க மூச்சியையே நிறுத்திடுவானுங்கப் போல இருக்கு.