அண்மைச் செய்திகள்
வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை || ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம் || அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா || உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம் || பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை || போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே || சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது || குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் || விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு || பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை || ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ ||
செவ்வாய்க்கிழமை, 3, ஏப்ரல் 2012
ஜெ.,வுக்கு சிதம்பரம் கடிதம்
......................................
ராமதாஸுக்கு வேல்முருகன் சவால்
......................................
ஃபெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
......................................
வங்கிகளுக்கு 7ந் தேதி முழு வேலைநாள்
......................................
எதையும் சந்திக்கத் தயார் என்கிறார் ராஜபக்சே
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
......................................
ஏப்ரல் -5 : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
......................................
மூதாட்டியை தாக்கி நகைபறித்துக்கொண்டு தப்பிஓடிய பள்ளி ஆசிரியர் கைது
......................................
மும்பையில் 2 வீடு வாங்கினார் ரகுமான்
......................................
500 ரூபாய் கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையை வெட்டி கொன்றார் மகன்
......................................
10 லட்சம் வருடங்களுக்கு முன்பே நெருப்பை பயன்படுத்தி உள்ளான் மனிதன்!
......................................
ரேஷன் கடை ஊழியர்கள் ; 8ம் தேதி உண்ணாவிரதம்
......................................
எஸ்எஸ்எல்சி தேர்வு :வேலூர், தி.மலை மாவட்டத்தில் 94 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
......................................
மோகன்லால் நடிப்புக்கு முழுக்கு :பத்திரிகை செய்தியால் பரபரப்பு
......................................
பிரபல ரவுடி அகஸ்டின் வெட்டி கொலை
......................................
ராமஜெயம் படுகொலை எதிரொலி : மதுரை முக்கிய பிரமுகர்கள் உஷார்
......................................
4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை
......................................
வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை!
......................................
தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையுமா?
......................................
17 வயது பெண் மானபங்கம்: சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு ஜெ., பதில்
......................................
மனைவியும் கள்ளக் காதலனும்.....கணவன் சிந்திய ரத்தம்! இந்த சமூக அவலத்தை என்னவென்று சொல்வது..?
......................................
’16 வயதினிலே’ வசனகர்த்தா மரணம்
......................................
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு கொடுமை: போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
......................................
புதுச்சேரியில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
சென்னை கப்பலில் தப்பி வந்த அந்தமான் ஜோடி: விமானத்தில் வந்து மடக்கிய பெற்றோருக்கு அதிர்ச்சி
......................................
அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்
......................................
மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சவுந்தரராஜன்
......................................
பேச அனுமதி மறுப்பு: பண்ருருட்டி ராமச்சந்திரன்
......................................
ஐ.பி.எல்.: சென்னை அணி ஜெயிக்கும்: விஷால்
......................................
திருப்பதியில் நடிகர் அஜித் (படம்)
......................................
நகைக்கடைக்காரர்கள் மறியல்: போலீஸ் தடியடி
......................................
சொத்து குவிப்பு வழக்கு! சசி ஆஜராகவில்லை!
......................................
மல்லையாவுக்கு ஒத்துழைப்பு: ஊழியர்கள் முடிவு
......................................
ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு (படம்)
......................................
ஒரு புறம் பக்தி பரவசம்! இன்னொரு புறம் நட்பு வெள்ளம்! இரண்டிலும் திளைத்த சசிகலா! (வீடியோ)
......................................
வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு
......................................
மின் கட்டண உயர்வு: திமுக தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட் வெளிநடப்பு
......................................
மாணவனை கடத்திய வழக்கு: ஆசிரியை குமுது ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
ஆசிரியை கடத்தியதாக கூறப்பட்ட மாணவர், தந்தையுடன் செல்லப்போவதாக விருப்பம்
......................................
அண்ணியோடு தகாத உறவு: கோயம்பேட்டில் தம்பியை கொலை செய்த அண்ணன் தப்பியோட்டம்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைவில் முடிக்க வேண்டும்: கலைஞர் அறிக்கை
......................................
50 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்த பிறகு தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டவர் எம்.சரோஜா!
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
......................................
இளைஞர் பாசறை செயலாளர்: ஜெ. அறிவிப்பு
......................................
நடிகர் கைது: தங்க வைர நகைகள் மீட்பு
......................................
கம்பர் எழுதிய ராமாயணம்தான் மிகவும் சிறப்புக்குறியது. இதை நான் பின்பற்றி உள்ளேன்: மொய்லி
......................................
ஏப்ரல் 5, 6 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை!
......................................
IPL 5 Schedule 2012
......................................
5வது ஐ.பி.எல். - 9 அணிகள் பங்கேற்பு
......................................
சென்னையில் IPL போட்டி கோலாகல தொடக்கம்! அமிதாப்பச்சன் உள்பட நட்சத்திரங்கள் பங்கேற்பு!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஏப்ரல் 2012 (8:8 IST)



சென்னையில் ஐ.பி.எல். போட்டி கோலாகல தொடக்கம்!
அமிதாப்பச்சன் உள்பட நட்சத்திரங்கள் பங்கேற்பு!


5வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

ஐ.பி.எல். போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு வண்ணமயமாக தொடங்குகிறது

தொடக்க விழாவில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். அவர் இந்தி கவிஞர் பிரசூன் ஜோஷியனின் கிரிக்கெட் குறித்த கவிதையை வாசிக்கிறார். அத்துடன் போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளின் கேப்டன்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் நடத்துகிறார்.


இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி கலந்து கொண்டு பாடலுடன் நடனமாடி ரசிகர்களை மயக்க இருக்கிறார். மேலும் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது. அவர் 2 பாட்டுக்கு ஆடுகிறார். அத்துடன் பாப் பாடகியுடன் இணைந்தும் அவர் நடனமாடுகிறார்.


இந்தி நடிகர் சல்மான்கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு நடனமாடி கலக்க இருக்கிறார்கள். தொடக்க விழாவுக்காக பிரமாண்டமான மேடை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் லேசர் காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :