அண்மைச் செய்திகள்
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் ||
ஞாயிற்றுக்கிழமை, 1, ஏப்ரல் 2012
கடாபியைப் போல படுகொலைசெய்ய இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்: ராஜபக்சே
......................................
ரயில் முன் பாய்ந்து வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர் தற்கொலை
......................................
டெல்லி :மாநகராட்சி தேர்தலில் 2 தமிழர்கள் போட்டி
......................................
தீவிரவாதிகள் தாக்குதல்: 37 ராணுவ வீரர்கள் பலி
......................................
தேர்தல் ஆணையத்துக்கு அத்வானி பாராட்டு
......................................
உலக வங்கி தலைவர் பதவி: அமெரிக்காவுக்கு ஜப்பான் ஆதரவு
......................................
ஒபாமா திட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு
......................................
பாபா ராம்தேவ் ஜூன் 3- ல் உண்ணாவிரதம்
......................................
எனக்காக வேண்டிக்கொண்ட இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி :யுவராஜ் சிங்
......................................
ராமஜெயம் படுகொலை :றெக்கை கட்டி பறக்கும் வதந்திகள்
......................................
உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம் :மனைவிக்கு தீ வைத்து கணவன் ஓட்டம்
......................................
2 கிராமத்தினரிடையே பயங்கர மோதல் : பதட்டம் - போலீஸ் குவிப்பு
......................................
கவுன்சிலர்களின் கணவர்கள் ஆணையாளருடன் மோதல்
......................................
போலீஸ் எஸ்.ஐ., ஏட்டுவை அரிவாளோடு விரட்டிய ரவுடிகள்
......................................
நெல்லை : திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டுவீச்சு
......................................
தூத்துக்குடி: லாரி - ஜீப் மோதலில் 4 பேர் பலி
......................................
காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா: நடிகர் ராமராஜன் பேச்சு
......................................
தஞ்சை : சாலை விபத்தில் 2 விஏஓக்கள் பலி
......................................
ஆத்தூர் உழவர் சந்தை சாதனை
......................................
15 வயது மாணவன் கடத்திக் கொலை
......................................
தூத்துக்குடி-கொழும்பு :மீண்டும் கப்பல் போக்குவரத்து
......................................
முத்துக்குமரன் உடலுக்கு அமைச்சர் ந.சுப்பிரமணியன் அஞ்சலி ( படம் )
......................................
உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் சச்சின்
......................................
இல.கணேசனின் அண்ணன் மரணம்
......................................
பிரபுதேவாவுடன் காதல் முறிந்தது ஏன்?: நயன்தாரா பரபரப்பு பதில்
......................................
எம்எல்ஏ ஆன பிறகும் பேருந்தில் பயணம் செய்த மறைந்த இ.கம்யூ., முத்துக்குமரன் (படங்கள்)
......................................
9ம் வகுப்பு மாணவிக்கு லவ் பேட்ஸ்: 8ம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்: நாக்பூர் விரையும் சென்னை போலீஸ்
......................................
புதுக்கோட்டை எம்எல்ஏ மரணம்! அதிர்ச்சியில் மயக்கமடைந்த மனைவி! (படங்கள்)
......................................
எனது பாஸ்போர்ட்டை தீவைத்து எரித்துவிட்டனர்: மீண்டும் சினிமாவில் நடிப்பேன்: அல்போன்சா
......................................
கோவை: பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி
......................................
வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் திருட்டு
......................................
கூடங்குளத்தில் கமாண்டோ வீரர் பலி
......................................
ராமஜெயம் குடும்பத்தினருக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், தயாளு அம்மாள் ஆறுதல் (படங்கள்)
......................................
எஸ்.பி.முத்துக்குமரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது! பாட்னாவில் இருந்து விரைகிறோம்! தா.பாண்டியன் இரங்கல
......................................
மின் கட்டண உயர்வு: வாக்களித்த மக்களுக்குத் தண்டனை: ஏப்ரல் 5ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
கர்நாடகா: முன்னாள் அமைச்சர் காலமானார்
......................................
எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் உடலுக்கு எம்எல்ஏக்கள், மாஜி எம்எல்ஏக்கள் அஞ்சலி
......................................
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிகமான கேள்விகளைக்கேட்ட உறுப்பினர் முத்துக்குமரன்!
......................................
புதுகோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் மரணம்! ஸ்பாட் படங்கள்!
......................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் மரணம்!
......................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் மரணம் அடைந்தார்!
......................................
ஏப்ரல் 19ம் தேதி முதல் தூத்துக்குடி கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல்
......................................
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்: கி.வீரமணி பேச்சு
......................................
கணவன் தலையில் கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த மனைவி! திருச்சி சிறையில் அடைப்பு!
......................................
யானையை கடத்திச் சென்றதாக, கேரள வாலிபர்கள் மீது வழக்கு! விசாரணை நடத்த மதுரை கோர்ட் உத்தரவு!
......................................
சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
......................................
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! தி.மு.க. அறிவிப்பு!
......................................
தீர்த்தம் என்ற பெயரில் சயனைடு! 6 பெண்களை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை! பெங்களூர் கோர்ட்!
......................................
தெலுங்கானா: மேலும் ஒரு வாலிபர் தற்கொலை
......................................
அரசியல் கட்சிகளுக்கு சரியான பாடம்: குரேஷி
......................................
பயிற்சி முகாமில் சச்சின்
......................................
இலங்கை அணியில் மீண்டும் மேத்யூஸ்
......................................
இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை: கில்கிறிஸ்ட்
......................................
சச்சின் சாதனையை முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 1, ஏப்ரல் 2012 (19:31 IST)


காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா:
நடிகர் ராமராஜன் பேச்சு


தஞ்சை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் துரை.திருஞானம் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கோபால், தஞ்சை தொகுதி இணைச்செயலாளர்கள் எம்.எஸ்.சிங்காரவேலு, பாலை.ரவி, 22-வது வட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பண்டரிநாதன் வரவேற்றார்.


தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவர் கு.தங்கமுத்து, வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நகரசபை தலைவி சாவித்திரிகோபால் ஆகியோர் பேசினர்.


சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ராமராஜன் கலந்து கொண்டு பேசினார்.


அவர்,   ‘’முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த அளவுக்கு மாணவ சமுதாயம் முன்னேற எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை நன்கு தெரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கல்விக்கு பெருமை சேர்ந்த காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா. காமராஜர் மணிமண்டபம், இல்லம் புதுப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.


கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி நடத்திய தி.மு.க. இப்படி பெருமை சேர்ந்தது உண்டா? என்பதை காங்கிரஸ் கட்சியினர் உணர்ந்து பார்க்க வேண்டும். இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது’’ என்று பேசினார்.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : malar Country : Australia Date :4/2/2012 5:15:27 PM
அரை டவுசருக்கு தலையில் அடி எதுவும் பட்டுவிட்டதா இப்படி உளறுகிறது .
Name : KOOMAPPATTI MUTHIAH Country : India Date :4/2/2012 3:07:37 PM
பைத்தியக்காரா! பைத்தியக்காரா! உனக்கு என்னதான் தெரியும் அரசியல்பத்திமாணவர்களை இரண்டு மாதமா வீட்டில உட்கார வைக்கவில்லையா அண்ணா நூலகத்தை மாற்ற அறியக்கை விடவில்லையா
Name : mohanavel Country : India Date :4/2/2012 12:40:55 PM
இந்த வருடம் +2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால் அதற்கு இந்த புரட்சித்தலைவி தான் காரணம். முதலில் சமச்சீர் கல்வி அமல் படுத்தாமல் 2 மாதம் இழுத்தடித்தது அப்புறம் தேர்வு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் செய்து மாணவர்கள் சரியாக படிக்கமுடியாமல் ஆக்கியது...... பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு இங்கு வந்து பெருமையா பீத்திக்கீறார்....
Name : DrKNSR Date :4/2/2012 12:33:03 PM
காமராஜர் பற்றி பேச
Name : K. Kandasamy Country : Australia Date :4/2/2012 11:10:29 AM
தமிழக அரசின் நிதிநிலை என்று சொல்லாதீர்கள்... மக்களிடமிருந்து எப்படியெல்லாம் பணம் கொள்ளை அடிக்கப்போகிறோம் என்பதை விலாவாரியாக எடுத்து சொல்லுங்கள்... இதன் மூலம் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் அ. இ.அ.தி.மு.க. வெற்றிபெறும்... இப்பெல்லாம் மக்கள் கதாநாயகனை விட வில்லனைதான் விரும்பறாங்க... வாழ்க அண்ணா நாமம்... வளர்க புரட்சி தலைவியின் (பப்ளிசிட்டி) புகழ்...
Name : K. Kandasamy Country : Australia Date :4/2/2012 7:48:03 AM
காமராஜர் ஒருபோதும் ஜெயலலிதா மாதிரி மக்கள் விரோத செயல்களைச் செய்தது இல்லை... சரியான உளறல் பேச்சு....
Name : RamuG Date :4/2/2012 12:57:13 AM
முன்னால் ஹீரோவின் இந்நாள் காமெடி! "இன்னும் 3 மாதத்தில் மின்சாரமே இருக்காது" என்று சொல்லுங்கள்!
Name : neethi Date :4/1/2012 8:18:56 PM
பிறகு எதுக்கு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் மாணவர்கள் கல்வியை இழுத்தடித்தார் ஜெயலலிதாவால் கிடைக்கும் வேதனத்துக்காக அறிவின்றி பிதட்டக்கூடாது கிராமத்து நாயகனே.
Name : guru Country : India Date :4/1/2012 8:00:44 PM
அரை ட்ரவுசர் ராமராஜா பெருந்தலைவர் காமராசரை அசிங்க படுத்தாதே.
Name : susindran Country : India Date :4/1/2012 7:40:21 PM
காமராஜர் பெயரை கெடுத்தவர் என்று நாங்கள் சொல்கிறோம்..காமராஜர் கால் மண்ணுக்கு ஈடாகுமா இந்த அல்போன்ச?????????