அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
சனிக்கிழமை, 3, மார்ச் 2012
5ல் தமிழக அமைச்சரவை கூடுகிறது
......................................
ஆஸியில் வெள்ளப்பெருக்கு: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
......................................
அமெரிக்காவில் சூறாவளி; 18 பேர் பலி
......................................
வழக்கறிஞர்கள் வன்முறை வெறியாட்டம் : மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு
......................................
உத்தரபிரதேச முன்னாள் மந்திரி கைது
......................................
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
......................................
மதுரை : மாஜி மேயருக்கு நோட்டீஸ்
......................................
வன்முறை வெறியாட்டம் : 5 வக்கீல்கள் கைது
......................................
சுப்ரீம் கோர்ட் உத்தரவு : விவசாயிகள் சங்கம் வரவேற்பு
......................................
ஆண்களை தூக்கில் தொங்கவிடும் மர்ம உருவம் : விழுப்புரம் பதட்டம்
......................................
விஜயகாந்த் 6 நாட்கள் பிரச்சாரம்
......................................
அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை: தூக்கு போட்டு கணவர் தற்கொலை
......................................
பிரபல தமிழ்ப்பட டைரக்டர் மாரடைப்பால் மரணம்
......................................
வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தற்கொலை
......................................
போர் குற்ற விசாரணை தீர்மானத்தை முறியடிப்போம் என்கிறார் மகிந்தா சமர சிங்கே
......................................
புதுப்பொலிவு பெருகிறது நாமக்கல் கவிஞர் மாளிகை
......................................
தேர்வு நேரத்தில் மின்வெட்டு :சைக்கிள் பேரணி
......................................
சிறை கைதி பேட்டி. : அதிர்ந்து போன அதிகாரிகள்
......................................
தூங்கவிடாமல் அழுததால் குழந்தையை 14 வது மாடியில் இருந்து வீசிய தாய்
......................................
புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டிடம்
......................................
வீட்டு உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
......................................
நடிகையின் சுய விளம்பரம்
......................................
பறக்கும் கார் அறிமுகம் ஆகிறது
......................................
முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம் குறைகிறது
......................................
சரிந்துபோன மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்த நடிகை செய்த அதிரடி! படுக்கையறை வீடியோ (15 படம்)
......................................
சென்னையில் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு! ஹால் டிக்கெட் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு!
......................................
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்: அதிமுக நகர செயலாளர் மீது, அதிமுக பெண் வழக்கிறிஞர் புகார்
......................................
அ.தி.மு.க. தோல்வியடைய போவது உறுதி: சுதீஷ்
......................................
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுகவினரை கைது செய்ய அதிமுக அரசு சதி: ஆலந்தூர் பாரதி
......................................
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை கைது செய்ய வேண்டும்: நாராயணசாமி
......................................
நகைக்காக கோவையில் பெண் கொலை
......................................
நெரிசலைக் குறைக்க ரயில்களில் கூடுதல் பெட்டி
......................................
கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத்தில் திருவிழா
......................................
ரூ. 6 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது: சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கா என விசாரணை
......................................
கடும் மின்தடை! அரசு பேருந்து மீது கல்வீச்சு!
......................................
கஞ்சித்தொட்டி திறக்க முயற்சி: கோவையில் 60 பேர் கைது
......................................
சங்கரன்கோவிலில் கொட்டும் பணமழை! வாடகை வீடுகளில் அவசர அவசரமாக ஏசி மெஷின் பிட்டிங்!
......................................
கனவனை சிறையில் வைக்க பணமும் கட்டிய மனைவி!
......................................
காலில் விழுந்து தேமுதிக வேட்பாளர் ஓட்டு வேட்டை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்! வாக்கு அறுவடையில் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம்! (படங்கள்)
......................................
தாயகம் புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி
......................................
புதுமாப்பிள்ளையின் இரு கைகளும் துண்டிப்பு! ரூ.300 கடனை திரும்பி கொடுக்காததால் கொடூரம்!
......................................
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் பாராட்டு
......................................
கோடை வெயில்: யானைகளுக்கு ஷவர்' குளியல்
......................................
நடத்தையில் சந்தேகம்: கை, கால்களை கட்டி இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை: கணவர் உயிர் ஊசல்
......................................
10வது வகுப்பு அனைத்து தரப்பு தேர்வுகளுக்கும் தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
......................................
முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது
......................................
அதிவேக ரெயிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: கண்ணீர்புகை குண்டு வீச்சு
......................................
தாடை வலி: அமெரிக்கா புறப்பட்டார் நடிகர்
......................................
ரெயிலில் பயணம் செய்ய கட்டண சலுகை
......................................
பிரபல நடிகை தங்கி இருந்த ஓட்டல் அறையில் போலீசார் சோதனை
......................................
பழமையான கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்படுகிறது
......................................
தெண்டுல்கரை சேர்த்தது சரியான முடிவு: கங்குலி
......................................
மனஉறுதியுடன் துடிப்பான ஆட்டம்: ஜெயவர்த்தனே
......................................
உலக தொடர் ஆக்கி: டெல்லி அணி வெற்றி
......................................
பாகிஸ்தான் பயிற்சியாளராக வாட்மோர் நியமனம்
......................................
கபடி: காலிறுதியில் இந்திய மகளிர் அணி
......................................
இலங்கை அணியில் ஹெராத் நீக்கம்
......................................
கல்மாடி மீது நடவடிக்கை கிடையாது: ஐஓஏ
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 3, மார்ச் 2012 (22:49 IST)



5  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்


அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி இன்று வெளியிட்ட உத்தரவில்,   ‘’ தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறையின் முன்னாள் கமிஷனர் கே.செல்லமுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


 தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குனர் அபூர்வ வர்மா மாற்றப்பட்டு, சென்னைக் குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் ஜி.சந்தானம் மாற்றப்பட்டு, கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

வேளாண் விற்பனைத் துறை கமிஷனர் தங்க கலியபெருமாள் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வருவாய் நிர்வாகத் துறை (நிவாரணம் மற்றும் மறுவாழ்வு) சிறப்பு அதிகாரி எஸ்.கே.பிரபாகர் மாற்றப் பட்டு,  தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்’’என்று கூறப்பட்டுள்ளது.



 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : manoharan Country : India Date :3/4/2012 8:27:58 AM
ஜெயலலிதாவின் துணிச்சலான பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று