அண்மைச் செய்திகள்
பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு || ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை || சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது || நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார் || சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம் || அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும் || மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது || கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம் || லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை || தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி || பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ||
சனிக்கிழமை, 3, மார்ச் 2012
5ல் தமிழக அமைச்சரவை கூடுகிறது
......................................
ஆஸியில் வெள்ளப்பெருக்கு: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
......................................
அமெரிக்காவில் சூறாவளி; 18 பேர் பலி
......................................
வழக்கறிஞர்கள் வன்முறை வெறியாட்டம் : மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு
......................................
உத்தரபிரதேச முன்னாள் மந்திரி கைது
......................................
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
......................................
மதுரை : மாஜி மேயருக்கு நோட்டீஸ்
......................................
வன்முறை வெறியாட்டம் : 5 வக்கீல்கள் கைது
......................................
சுப்ரீம் கோர்ட் உத்தரவு : விவசாயிகள் சங்கம் வரவேற்பு
......................................
ஆண்களை தூக்கில் தொங்கவிடும் மர்ம உருவம் : விழுப்புரம் பதட்டம்
......................................
விஜயகாந்த் 6 நாட்கள் பிரச்சாரம்
......................................
அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை: தூக்கு போட்டு கணவர் தற்கொலை
......................................
பிரபல தமிழ்ப்பட டைரக்டர் மாரடைப்பால் மரணம்
......................................
வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தற்கொலை
......................................
போர் குற்ற விசாரணை தீர்மானத்தை முறியடிப்போம் என்கிறார் மகிந்தா சமர சிங்கே
......................................
புதுப்பொலிவு பெருகிறது நாமக்கல் கவிஞர் மாளிகை
......................................
தேர்வு நேரத்தில் மின்வெட்டு :சைக்கிள் பேரணி
......................................
சிறை கைதி பேட்டி. : அதிர்ந்து போன அதிகாரிகள்
......................................
தூங்கவிடாமல் அழுததால் குழந்தையை 14 வது மாடியில் இருந்து வீசிய தாய்
......................................
புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டிடம்
......................................
வீட்டு உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
......................................
நடிகையின் சுய விளம்பரம்
......................................
பறக்கும் கார் அறிமுகம் ஆகிறது
......................................
முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம் குறைகிறது
......................................
சரிந்துபோன மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்த நடிகை செய்த அதிரடி! படுக்கையறை வீடியோ (15 படம்)
......................................
சென்னையில் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு! ஹால் டிக்கெட் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு!
......................................
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்: அதிமுக நகர செயலாளர் மீது, அதிமுக பெண் வழக்கிறிஞர் புகார்
......................................
அ.தி.மு.க. தோல்வியடைய போவது உறுதி: சுதீஷ்
......................................
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுகவினரை கைது செய்ய அதிமுக அரசு சதி: ஆலந்தூர் பாரதி
......................................
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை கைது செய்ய வேண்டும்: நாராயணசாமி
......................................
நகைக்காக கோவையில் பெண் கொலை
......................................
நெரிசலைக் குறைக்க ரயில்களில் கூடுதல் பெட்டி
......................................
கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத்தில் திருவிழா
......................................
ரூ. 6 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது: சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கா என விசாரணை
......................................
கடும் மின்தடை! அரசு பேருந்து மீது கல்வீச்சு!
......................................
கஞ்சித்தொட்டி திறக்க முயற்சி: கோவையில் 60 பேர் கைது
......................................
சங்கரன்கோவிலில் கொட்டும் பணமழை! வாடகை வீடுகளில் அவசர அவசரமாக ஏசி மெஷின் பிட்டிங்!
......................................
கனவனை சிறையில் வைக்க பணமும் கட்டிய மனைவி!
......................................
காலில் விழுந்து தேமுதிக வேட்பாளர் ஓட்டு வேட்டை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்! வாக்கு அறுவடையில் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம்! (படங்கள்)
......................................
தாயகம் புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி
......................................
புதுமாப்பிள்ளையின் இரு கைகளும் துண்டிப்பு! ரூ.300 கடனை திரும்பி கொடுக்காததால் கொடூரம்!
......................................
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் பாராட்டு
......................................
கோடை வெயில்: யானைகளுக்கு ஷவர்' குளியல்
......................................
நடத்தையில் சந்தேகம்: கை, கால்களை கட்டி இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை: கணவர் உயிர் ஊசல்
......................................
10வது வகுப்பு அனைத்து தரப்பு தேர்வுகளுக்கும் தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
......................................
முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது
......................................
அதிவேக ரெயிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: கண்ணீர்புகை குண்டு வீச்சு
......................................
தாடை வலி: அமெரிக்கா புறப்பட்டார் நடிகர்
......................................
ரெயிலில் பயணம் செய்ய கட்டண சலுகை
......................................
பிரபல நடிகை தங்கி இருந்த ஓட்டல் அறையில் போலீசார் சோதனை
......................................
பழமையான கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்படுகிறது
......................................
தெண்டுல்கரை சேர்த்தது சரியான முடிவு: கங்குலி
......................................
மனஉறுதியுடன் துடிப்பான ஆட்டம்: ஜெயவர்த்தனே
......................................
உலக தொடர் ஆக்கி: டெல்லி அணி வெற்றி
......................................
பாகிஸ்தான் பயிற்சியாளராக வாட்மோர் நியமனம்
......................................
கபடி: காலிறுதியில் இந்திய மகளிர் அணி
......................................
இலங்கை அணியில் ஹெராத் நீக்கம்
......................................
கல்மாடி மீது நடவடிக்கை கிடையாது: ஐஓஏ
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 3, மார்ச் 2012 (19:13 IST)


வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தற்கொலை

 
வடபழனி முருகன் கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் துரை (60). கடந்த 20 ஆண்டுகளாக இவர் கோவிலில் பூஜை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி ஹேமாவதியுடன் அரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். 
 
இந்த நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு வயிறு வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் துடி துடித்தார்.

இதையடுத்து அவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து அவருக்கு மஞ்சள் காமாலைக்காக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. நேற்று இரவு ஹேமாவதி யும், அர்ச்சகர் துரையும் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் படுத்து தூங்கினர்.
 

நள்ளிரவில் துரைக்கு மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டது. வலியால் அலறித்துடித்தார். பின்னர் அவர் நோயாளி ஒருவரிடம் தனக்கு வயிறு கடுமையாக வலிப்பதாக கூறிவிட்டு அறையில் இருந்து வெளியே சென்றார்.
 
பின்னர் திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்த ஹேமாவதி கணவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
இதையறிந்ததும் அரும்பாக்கம் போலீசார் விரைந்து வந்து துரையின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :