அண்மைச் செய்திகள்
45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி ||
சனிக்கிழமை, 3, மார்ச் 2012
5ல் தமிழக அமைச்சரவை கூடுகிறது
......................................
ஆஸியில் வெள்ளப்பெருக்கு: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
......................................
அமெரிக்காவில் சூறாவளி; 18 பேர் பலி
......................................
வழக்கறிஞர்கள் வன்முறை வெறியாட்டம் : மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு
......................................
உத்தரபிரதேச முன்னாள் மந்திரி கைது
......................................
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
......................................
மதுரை : மாஜி மேயருக்கு நோட்டீஸ்
......................................
வன்முறை வெறியாட்டம் : 5 வக்கீல்கள் கைது
......................................
சுப்ரீம் கோர்ட் உத்தரவு : விவசாயிகள் சங்கம் வரவேற்பு
......................................
ஆண்களை தூக்கில் தொங்கவிடும் மர்ம உருவம் : விழுப்புரம் பதட்டம்
......................................
விஜயகாந்த் 6 நாட்கள் பிரச்சாரம்
......................................
அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை: தூக்கு போட்டு கணவர் தற்கொலை
......................................
பிரபல தமிழ்ப்பட டைரக்டர் மாரடைப்பால் மரணம்
......................................
வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தற்கொலை
......................................
போர் குற்ற விசாரணை தீர்மானத்தை முறியடிப்போம் என்கிறார் மகிந்தா சமர சிங்கே
......................................
புதுப்பொலிவு பெருகிறது நாமக்கல் கவிஞர் மாளிகை
......................................
தேர்வு நேரத்தில் மின்வெட்டு :சைக்கிள் பேரணி
......................................
சிறை கைதி பேட்டி. : அதிர்ந்து போன அதிகாரிகள்
......................................
தூங்கவிடாமல் அழுததால் குழந்தையை 14 வது மாடியில் இருந்து வீசிய தாய்
......................................
புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டிடம்
......................................
வீட்டு உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
......................................
நடிகையின் சுய விளம்பரம்
......................................
பறக்கும் கார் அறிமுகம் ஆகிறது
......................................
முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம் குறைகிறது
......................................
சரிந்துபோன மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்த நடிகை செய்த அதிரடி! படுக்கையறை வீடியோ (15 படம்)
......................................
சென்னையில் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு! ஹால் டிக்கெட் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு!
......................................
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்: அதிமுக நகர செயலாளர் மீது, அதிமுக பெண் வழக்கிறிஞர் புகார்
......................................
அ.தி.மு.க. தோல்வியடைய போவது உறுதி: சுதீஷ்
......................................
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுகவினரை கைது செய்ய அதிமுக அரசு சதி: ஆலந்தூர் பாரதி
......................................
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை கைது செய்ய வேண்டும்: நாராயணசாமி
......................................
நகைக்காக கோவையில் பெண் கொலை
......................................
நெரிசலைக் குறைக்க ரயில்களில் கூடுதல் பெட்டி
......................................
கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத்தில் திருவிழா
......................................
ரூ. 6 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது: சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கா என விசாரணை
......................................
கடும் மின்தடை! அரசு பேருந்து மீது கல்வீச்சு!
......................................
கஞ்சித்தொட்டி திறக்க முயற்சி: கோவையில் 60 பேர் கைது
......................................
சங்கரன்கோவிலில் கொட்டும் பணமழை! வாடகை வீடுகளில் அவசர அவசரமாக ஏசி மெஷின் பிட்டிங்!
......................................
கனவனை சிறையில் வைக்க பணமும் கட்டிய மனைவி!
......................................
காலில் விழுந்து தேமுதிக வேட்பாளர் ஓட்டு வேட்டை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்! வாக்கு அறுவடையில் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம்! (படங்கள்)
......................................
தாயகம் புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி
......................................
புதுமாப்பிள்ளையின் இரு கைகளும் துண்டிப்பு! ரூ.300 கடனை திரும்பி கொடுக்காததால் கொடூரம்!
......................................
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் பாராட்டு
......................................
கோடை வெயில்: யானைகளுக்கு ஷவர்' குளியல்
......................................
நடத்தையில் சந்தேகம்: கை, கால்களை கட்டி இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை: கணவர் உயிர் ஊசல்
......................................
10வது வகுப்பு அனைத்து தரப்பு தேர்வுகளுக்கும் தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
......................................
முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது
......................................
அதிவேக ரெயிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: கண்ணீர்புகை குண்டு வீச்சு
......................................
தாடை வலி: அமெரிக்கா புறப்பட்டார் நடிகர்
......................................
ரெயிலில் பயணம் செய்ய கட்டண சலுகை
......................................
பிரபல நடிகை தங்கி இருந்த ஓட்டல் அறையில் போலீசார் சோதனை
......................................
பழமையான கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்படுகிறது
......................................
தெண்டுல்கரை சேர்த்தது சரியான முடிவு: கங்குலி
......................................
மனஉறுதியுடன் துடிப்பான ஆட்டம்: ஜெயவர்த்தனே
......................................
உலக தொடர் ஆக்கி: டெல்லி அணி வெற்றி
......................................
பாகிஸ்தான் பயிற்சியாளராக வாட்மோர் நியமனம்
......................................
கபடி: காலிறுதியில் இந்திய மகளிர் அணி
......................................
இலங்கை அணியில் ஹெராத் நீக்கம்
......................................
கல்மாடி மீது நடவடிக்கை கிடையாது: ஐஓஏ
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 3, மார்ச் 2012 (16:38 IST)


பறக்கும் கார் அறிமுகம் ஆகிறது

 
அமெரிக்காவில் மசாசு செட் மாகாணத்தில் உள்ள டெர்ராபுஜியா என்ற நிறுவனம் பறக்கும் கார் தயாரித்துள்ளது. இந்த காரில் விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் உள்ளன. அவை விண்ணில் பறக்கும் போது 30 வினாடிகளில் பறவை போன்று தனது சிறகை (இறக்கையை) விரிக்கும். 
 

தரை இறங்கி கார் ஆக மாறியவுடன் அவை மடிந்து விடும். பெட்ரோல் மூலம் விண்ணில் பறக்கும் இந்த கார் மணிக்கு 110 மைல் வேகத்தில் 460 மைல் தூரம் பறக்க கூடிய திறன் படைத்தது.
 
இந்த காரின் விலை ரூ.1 கோடியே 40 லட்சம். அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 முதல் 15-ந் தேதி வரை நியூயார்க்கில் சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடக்கிறது.
 
அதில் கார் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்போதே இந்த காருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பறக்கும் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டெர்ராபுஜியா கம்பெனியின் அதிகாரி அன்னா ரேக் டயட்ரிச் தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : kulandhaisamy Country : United Kingdom Date :3/3/2012 7:25:49 PM
நம்மவங்க ரோடுல ஓடற காரிலேயே பரப்பாங்க.இந்த பறக்கற கார் கெடச்சா என்ன செய்வாங்களோ? பயமா இருக்கு பாஸ்.