அண்மைச் செய்திகள்
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது ||
சனிக்கிழமை, 3, மார்ச் 2012
5ல் தமிழக அமைச்சரவை கூடுகிறது
......................................
ஆஸியில் வெள்ளப்பெருக்கு: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
......................................
அமெரிக்காவில் சூறாவளி; 18 பேர் பலி
......................................
வழக்கறிஞர்கள் வன்முறை வெறியாட்டம் : மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு
......................................
உத்தரபிரதேச முன்னாள் மந்திரி கைது
......................................
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
......................................
மதுரை : மாஜி மேயருக்கு நோட்டீஸ்
......................................
வன்முறை வெறியாட்டம் : 5 வக்கீல்கள் கைது
......................................
சுப்ரீம் கோர்ட் உத்தரவு : விவசாயிகள் சங்கம் வரவேற்பு
......................................
ஆண்களை தூக்கில் தொங்கவிடும் மர்ம உருவம் : விழுப்புரம் பதட்டம்
......................................
விஜயகாந்த் 6 நாட்கள் பிரச்சாரம்
......................................
அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை: தூக்கு போட்டு கணவர் தற்கொலை
......................................
பிரபல தமிழ்ப்பட டைரக்டர் மாரடைப்பால் மரணம்
......................................
வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தற்கொலை
......................................
போர் குற்ற விசாரணை தீர்மானத்தை முறியடிப்போம் என்கிறார் மகிந்தா சமர சிங்கே
......................................
புதுப்பொலிவு பெருகிறது நாமக்கல் கவிஞர் மாளிகை
......................................
தேர்வு நேரத்தில் மின்வெட்டு :சைக்கிள் பேரணி
......................................
சிறை கைதி பேட்டி. : அதிர்ந்து போன அதிகாரிகள்
......................................
தூங்கவிடாமல் அழுததால் குழந்தையை 14 வது மாடியில் இருந்து வீசிய தாய்
......................................
புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டிடம்
......................................
வீட்டு உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
......................................
நடிகையின் சுய விளம்பரம்
......................................
பறக்கும் கார் அறிமுகம் ஆகிறது
......................................
முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம் குறைகிறது
......................................
சரிந்துபோன மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்த நடிகை செய்த அதிரடி! படுக்கையறை வீடியோ (15 படம்)
......................................
சென்னையில் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு! ஹால் டிக்கெட் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு!
......................................
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்: அதிமுக நகர செயலாளர் மீது, அதிமுக பெண் வழக்கிறிஞர் புகார்
......................................
அ.தி.மு.க. தோல்வியடைய போவது உறுதி: சுதீஷ்
......................................
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுகவினரை கைது செய்ய அதிமுக அரசு சதி: ஆலந்தூர் பாரதி
......................................
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை கைது செய்ய வேண்டும்: நாராயணசாமி
......................................
நகைக்காக கோவையில் பெண் கொலை
......................................
நெரிசலைக் குறைக்க ரயில்களில் கூடுதல் பெட்டி
......................................
கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத்தில் திருவிழா
......................................
ரூ. 6 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது: சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கா என விசாரணை
......................................
கடும் மின்தடை! அரசு பேருந்து மீது கல்வீச்சு!
......................................
கஞ்சித்தொட்டி திறக்க முயற்சி: கோவையில் 60 பேர் கைது
......................................
சங்கரன்கோவிலில் கொட்டும் பணமழை! வாடகை வீடுகளில் அவசர அவசரமாக ஏசி மெஷின் பிட்டிங்!
......................................
கனவனை சிறையில் வைக்க பணமும் கட்டிய மனைவி!
......................................
காலில் விழுந்து தேமுதிக வேட்பாளர் ஓட்டு வேட்டை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்! வாக்கு அறுவடையில் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம்! (படங்கள்)
......................................
தாயகம் புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி
......................................
புதுமாப்பிள்ளையின் இரு கைகளும் துண்டிப்பு! ரூ.300 கடனை திரும்பி கொடுக்காததால் கொடூரம்!
......................................
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் பாராட்டு
......................................
கோடை வெயில்: யானைகளுக்கு ஷவர்' குளியல்
......................................
நடத்தையில் சந்தேகம்: கை, கால்களை கட்டி இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை: கணவர் உயிர் ஊசல்
......................................
10வது வகுப்பு அனைத்து தரப்பு தேர்வுகளுக்கும் தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
......................................
முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது
......................................
அதிவேக ரெயிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: கண்ணீர்புகை குண்டு வீச்சு
......................................
தாடை வலி: அமெரிக்கா புறப்பட்டார் நடிகர்
......................................
ரெயிலில் பயணம் செய்ய கட்டண சலுகை
......................................
பிரபல நடிகை தங்கி இருந்த ஓட்டல் அறையில் போலீசார் சோதனை
......................................
பழமையான கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்படுகிறது
......................................
தெண்டுல்கரை சேர்த்தது சரியான முடிவு: கங்குலி
......................................
மனஉறுதியுடன் துடிப்பான ஆட்டம்: ஜெயவர்த்தனே
......................................
உலக தொடர் ஆக்கி: டெல்லி அணி வெற்றி
......................................
பாகிஸ்தான் பயிற்சியாளராக வாட்மோர் நியமனம்
......................................
கபடி: காலிறுதியில் இந்திய மகளிர் அணி
......................................
இலங்கை அணியில் ஹெராத் நீக்கம்
......................................
கல்மாடி மீது நடவடிக்கை கிடையாது: ஐஓஏ
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 3, மார்ச் 2012 (8:20 IST)




கல்மாடி மீது நடவடிக்கை கிடையாது: ஐஓஏ

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.


கல்மாடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வலியுறுத்தியபோதும், நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.


காமன்வெல்த் ஊழல் வழக்கில் சிக்கிய சுரேஷ் கல்மாடியின் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய விஷயத்தில் ஐஓஏவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெரிவிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுதியது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி).


இதுதொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் (பொறுப்பு) மல்ஹோத்ரா கூறியது: இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியில் இருந்து கல்மாடி நீக்கப்பட்டிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. ஐஓசி எழுதிய 3 கடிதங்களுக்கும் பதில் அனுப்பியுள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.


இப்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்வின் பொறுப்புத் தலைவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகத் தொடரும் வகையிலும், அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் வகையிலும் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :