அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012
புலனாய்வுத்துறை பொய் வழக்கு துறையாகிவிட்டது : ஸ்டாலின்
......................................
பிரதீபா பட்டீலின் மகனிடம் போலீஸ் விசாரணை
......................................
அதிமுகவுக்கு இ. யூ.முஸ்லிம் லீக் ஆதரவு
......................................
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது : இல.கணேசன்
......................................
கிங்பிஷர் விமானங்களுக்கு புதிய அட்டவணை
......................................
ரயில் விபத்து: 49 பேர் பலி
......................................
சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர்களின் பட்டியல்
......................................
கிலானிக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு
......................................
நடிகர் சயீப் அலிகான் விடுதலை
......................................
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
......................................
பேக்கரி, ஓட்டல்கள் மீது கல்வீசி தாக்குதல் : கோவையில் திடீர் பதற்றம் ஏற்பட்டது
......................................
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
......................................
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
......................................
7800 இணைய தளங்கள்: சீனாவில் மூடுவிழா
......................................
காதலன் குடும்பம் எதிர்ப்பு : திருநங்கை தற்கொலை முயற்சி
......................................
300 கிலோ எடையை தாங்கும் புதிய பசை
......................................
கொத்தடிமையாக இருந்த நாகை குடும்பம் மீட்பு
......................................
இது ஆண்டவன் போட்ட முடிச்சு; யாராலும் மாற்ற முடியாது :நடிகை கரீனா கபூர்
......................................
நாடு முழுவதும் திரையுலகம் ஸ்தம்பிக்கிறது
......................................
தேமுதிகவில் 40 பேர் குழு அமைப்பு : தனிப்படையை களமிறக்க முடிவு
......................................
பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு
......................................
குண்டு வீச்சில் 2 பத்திரிகையாளர்கள் பலி
......................................
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் திவாகரன்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : சிறப்பு அதிகாரி நியமனம்
......................................
மதுரை : எம்.பி. மகன் வழக்கில் திருப்பம் - போலீஸ் அதிர்ச்சி
......................................
வங்கிக்கொள்ளை : கொள்ளையன் புகைப்படங்கள்?
......................................
விஜயன் கொலை வழக்கு : சாட்சிகள் பல்டி
......................................
திமுகவினருடன் திவாகரன் : தி.பூண்டி பரபரப்பு
......................................
200 ஆண்டுகளாக பாதரசத்தில் வைத்து பாதுகாத்த மம்மிக்கள்
......................................
தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும்: ஐகோர்ட்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: ஊர்வலமாக சென்று முதலாவதாக மனுதாக்கல் செய்த காந்தியவாதி (படம்)
......................................
கின்னஸ் சாதனைக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
......................................
சென்னை: விவாகரத்து வழக்குகள் குறைகின்றன
......................................
விரைவில் பகத்சிங் உருவம் பொறித்த நாணயம்
......................................
வங்கிக் கொள்ளை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு!
......................................
உ.பியில் 5ம் கட்ட தேர்தல்: உமாபாரதி போட்டியிடும் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு
......................................
மின்வெட்டுக்கு தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது: இல.கணேசன்
......................................
கூடங்குளம் போராட்ட குழுவினர் 2வது நாளாக உண்ணாவிரதம்
......................................
வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் நடித்த நடிகர் முத்துராஜா மரணம் (படம்)
......................................
நடிகை பானுப்பிரியா சென்ற கார் பறிமுதல்!
......................................
விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு! சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
......................................
அதிமுகவுக்கு எல்.கணேசன் சவால்! (படங்கள்)
......................................
மின்கம்பிகளில் துணி காயவைக்கும் போராட்டம்
......................................
மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு
......................................
பாகிஸ்தானில் மீரா குமார்
......................................
திமுக சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா
......................................
நடராஜன் கைது நிஜப் பின்னணி!
......................................
சங்கரன்கோவிலில் அமைச்சர்கள் பிரசாரம் எப்போது?
......................................
சங்கரன்கோவில்: மார்ச் 13ல் ஜெ. பிரச்சாரம்?
......................................
சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்
......................................
இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
......................................
மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
......................................
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
......................................
தொடர்மின்தடையை கண்டித்து தர்ணா போராட்டம்
......................................
தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு
......................................
ஆஸ்பத்திரிஊழியர் வீட்டில் நகைபணம் கொள்ளை
......................................
தடையின்றி மின்சாரம் வழங்க கோரி ஊர்வலம்
......................................
மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்: 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
......................................
சட்டசபையில் இருந்து சஸ்பெண்டு' செய்யப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகாந்த் வழக்கு
......................................
பேசுகின்றவர்கள் வார்த்தையை அளந்து பேசாவிட்டால், நான் என்றைக்கு வந்தாலும் பிரச்சினைதான்: விஜயகாந்த்
......................................
சென்னையில் துணை நடிகைகளை வைத்து விபசார தொழில் செய்த பிரபல அம்மா நடிகை கைது
......................................
நான் இளைஞன்: ராகுல் காந்தி சொல்கிறார்
......................................
இந்தியா முழுவதும் படப்பிடிப்பு சினிமா காட்சி ரத்து
......................................
சானியா ஜோடி வெற்றி
......................................
11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக எந்த அணிக்கும் கிடைக்காது: டோனிக்கு கங்குலி பதிலடி
......................................
டோனிக்கு ஷேவாக் பதிலடி
......................................
நிருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012 (21:33 IST)


கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்


கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடு களையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது.

புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருநாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வரும் ஏப்ரல் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி 40 நாள் தவக்காலம் இன்று துவங்கியது. இதையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கின்ற திருப்பலியின்போது பங்குதந்தையர்கள் மக்களின் நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கினர்.


நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் இன்று காலை நடந்த திருப்பலியில் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கினார்.

தவக்காலம் தொடங்குவதற்கு அடையாளமாக இது கருதப்படுகிறது.
 
கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது எடுத்துச்செல்லப்பட்ட ஓலைகளை கொண்டு இந்த சாம்பல் தயார் செய்யப்படும். சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயங்களில் மாலையில் திருப்பலி நடக்கிறது.


தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை.

தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படும். புனிதவாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறு திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளியாகவும் ஏப்.8ந் தேதி கிறிஸ்து உயிர்த்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Raja Date :2/23/2012 10:15:35 PM
பிரிலியன்ட் போலீஸ் மற்றும் நக்க்ரீன் பத்திரிக்கை. இணையத்தளத்தில் மிகவும் நன்றாக இருந்தது