அண்மைச் செய்திகள்
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது || காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ||
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012
புலனாய்வுத்துறை பொய் வழக்கு துறையாகிவிட்டது : ஸ்டாலின்
......................................
பிரதீபா பட்டீலின் மகனிடம் போலீஸ் விசாரணை
......................................
அதிமுகவுக்கு இ. யூ.முஸ்லிம் லீக் ஆதரவு
......................................
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது : இல.கணேசன்
......................................
கிங்பிஷர் விமானங்களுக்கு புதிய அட்டவணை
......................................
ரயில் விபத்து: 49 பேர் பலி
......................................
சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர்களின் பட்டியல்
......................................
கிலானிக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு
......................................
நடிகர் சயீப் அலிகான் விடுதலை
......................................
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
......................................
பேக்கரி, ஓட்டல்கள் மீது கல்வீசி தாக்குதல் : கோவையில் திடீர் பதற்றம் ஏற்பட்டது
......................................
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
......................................
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
......................................
7800 இணைய தளங்கள்: சீனாவில் மூடுவிழா
......................................
காதலன் குடும்பம் எதிர்ப்பு : திருநங்கை தற்கொலை முயற்சி
......................................
300 கிலோ எடையை தாங்கும் புதிய பசை
......................................
கொத்தடிமையாக இருந்த நாகை குடும்பம் மீட்பு
......................................
இது ஆண்டவன் போட்ட முடிச்சு; யாராலும் மாற்ற முடியாது :நடிகை கரீனா கபூர்
......................................
நாடு முழுவதும் திரையுலகம் ஸ்தம்பிக்கிறது
......................................
தேமுதிகவில் 40 பேர் குழு அமைப்பு : தனிப்படையை களமிறக்க முடிவு
......................................
பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு
......................................
குண்டு வீச்சில் 2 பத்திரிகையாளர்கள் பலி
......................................
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் திவாகரன்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : சிறப்பு அதிகாரி நியமனம்
......................................
மதுரை : எம்.பி. மகன் வழக்கில் திருப்பம் - போலீஸ் அதிர்ச்சி
......................................
வங்கிக்கொள்ளை : கொள்ளையன் புகைப்படங்கள்?
......................................
விஜயன் கொலை வழக்கு : சாட்சிகள் பல்டி
......................................
திமுகவினருடன் திவாகரன் : தி.பூண்டி பரபரப்பு
......................................
200 ஆண்டுகளாக பாதரசத்தில் வைத்து பாதுகாத்த மம்மிக்கள்
......................................
தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும்: ஐகோர்ட்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: ஊர்வலமாக சென்று முதலாவதாக மனுதாக்கல் செய்த காந்தியவாதி (படம்)
......................................
கின்னஸ் சாதனைக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
......................................
சென்னை: விவாகரத்து வழக்குகள் குறைகின்றன
......................................
விரைவில் பகத்சிங் உருவம் பொறித்த நாணயம்
......................................
வங்கிக் கொள்ளை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு!
......................................
உ.பியில் 5ம் கட்ட தேர்தல்: உமாபாரதி போட்டியிடும் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு
......................................
மின்வெட்டுக்கு தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது: இல.கணேசன்
......................................
கூடங்குளம் போராட்ட குழுவினர் 2வது நாளாக உண்ணாவிரதம்
......................................
வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் நடித்த நடிகர் முத்துராஜா மரணம் (படம்)
......................................
நடிகை பானுப்பிரியா சென்ற கார் பறிமுதல்!
......................................
விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு! சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
......................................
அதிமுகவுக்கு எல்.கணேசன் சவால்! (படங்கள்)
......................................
மின்கம்பிகளில் துணி காயவைக்கும் போராட்டம்
......................................
மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு
......................................
பாகிஸ்தானில் மீரா குமார்
......................................
திமுக சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா
......................................
நடராஜன் கைது நிஜப் பின்னணி!
......................................
சங்கரன்கோவிலில் அமைச்சர்கள் பிரசாரம் எப்போது?
......................................
சங்கரன்கோவில்: மார்ச் 13ல் ஜெ. பிரச்சாரம்?
......................................
சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்
......................................
இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
......................................
மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
......................................
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
......................................
தொடர்மின்தடையை கண்டித்து தர்ணா போராட்டம்
......................................
தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு
......................................
ஆஸ்பத்திரிஊழியர் வீட்டில் நகைபணம் கொள்ளை
......................................
தடையின்றி மின்சாரம் வழங்க கோரி ஊர்வலம்
......................................
மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்: 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
......................................
சட்டசபையில் இருந்து சஸ்பெண்டு' செய்யப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகாந்த் வழக்கு
......................................
பேசுகின்றவர்கள் வார்த்தையை அளந்து பேசாவிட்டால், நான் என்றைக்கு வந்தாலும் பிரச்சினைதான்: விஜயகாந்த்
......................................
சென்னையில் துணை நடிகைகளை வைத்து விபசார தொழில் செய்த பிரபல அம்மா நடிகை கைது
......................................
நான் இளைஞன்: ராகுல் காந்தி சொல்கிறார்
......................................
இந்தியா முழுவதும் படப்பிடிப்பு சினிமா காட்சி ரத்து
......................................
சானியா ஜோடி வெற்றி
......................................
11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக எந்த அணிக்கும் கிடைக்காது: டோனிக்கு கங்குலி பதிலடி
......................................
டோனிக்கு ஷேவாக் பதிலடி
......................................
நிருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012 (18:8 IST)


குண்டு வீச்சில் 2 பத்திரிகையாளர்கள் பலி


சிரியாவில் ராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றறு வருகிறது. இன்று ஹோம்ஸ் நகரில் பாதுகாப்புப் படையினருக்கும் புரட்சியாளர்களுக்குமிடையே நடந்த மோதலில், இரண்டு பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த வீட்டில் மர்ம நபர்களால் குண்டு வீசப்பட்டது.

குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக வீட்டிலிருந்து வெளியேறினர். அப்போது அவர்கள் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.
 
உயிரிழந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் மேரி கால்வின். அமெரிக்காவை சேர்ந்த இவர் சண்டே டைம்ஸ் இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர்.

மற்றொருவரான ரெமி ஒச்லிக், பிரான்ஸ் பத்திரிக்கையின் புகைப்படக்கலைஞர் ஆவார்.
 
இந்த படுகொலைக்கு உலகிலுள்ள பத்திரியாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :2/23/2012 4:50:17 PM
இதில் மேரி கொல்வின் என்ற பத்திரிகை நிருபர் ஓர் பெண்' இலங்கையில் நடந்தேறிய சண்டையில் இவர் குண்டடி பட்டு கண்பார்வை இழந்தார்' ஒற்றைக் கண்ணுடன் சென்றே சிரியாவில் செய்திகளை சேகரித்து வந்தவர்' அமரிக்காவில் பிறந்து' லண்டன் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்காக' இவர் சிரியாவில் பணிக்கு அமர்த்தப்பட்டார்' ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் இவர் உலகம் முழுதும் வெளிக் கொண்டு வந்தவர்' அன்னாருக்கு எமது இரங்கலை தெரிவிக்கும் நேரம்' எமது தமிழச்சிகளும் இக்கடைசிக் காலத்தில்' இப்படிப்பட்ட பணிகளை முன்னின்று பண்ண வேண்டும்' அதைவிட்டு நகைக்கடை புடவைக்கடை மரம் பால் குடித்தல்' கோழி இரத்தம் ஆட்டு இரத்தம் என்று ஓடாமல் இருக்க வேண்டும்' என்று அன்புடன் நக்கீரன் ஊடாகக் கேட்டுக் கொள்கின்றேன்'