அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012
புலனாய்வுத்துறை பொய் வழக்கு துறையாகிவிட்டது : ஸ்டாலின்
......................................
பிரதீபா பட்டீலின் மகனிடம் போலீஸ் விசாரணை
......................................
அதிமுகவுக்கு இ. யூ.முஸ்லிம் லீக் ஆதரவு
......................................
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது : இல.கணேசன்
......................................
கிங்பிஷர் விமானங்களுக்கு புதிய அட்டவணை
......................................
ரயில் விபத்து: 49 பேர் பலி
......................................
சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர்களின் பட்டியல்
......................................
கிலானிக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு
......................................
நடிகர் சயீப் அலிகான் விடுதலை
......................................
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
......................................
பேக்கரி, ஓட்டல்கள் மீது கல்வீசி தாக்குதல் : கோவையில் திடீர் பதற்றம் ஏற்பட்டது
......................................
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
......................................
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
......................................
7800 இணைய தளங்கள்: சீனாவில் மூடுவிழா
......................................
காதலன் குடும்பம் எதிர்ப்பு : திருநங்கை தற்கொலை முயற்சி
......................................
300 கிலோ எடையை தாங்கும் புதிய பசை
......................................
கொத்தடிமையாக இருந்த நாகை குடும்பம் மீட்பு
......................................
இது ஆண்டவன் போட்ட முடிச்சு; யாராலும் மாற்ற முடியாது :நடிகை கரீனா கபூர்
......................................
நாடு முழுவதும் திரையுலகம் ஸ்தம்பிக்கிறது
......................................
தேமுதிகவில் 40 பேர் குழு அமைப்பு : தனிப்படையை களமிறக்க முடிவு
......................................
பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு
......................................
குண்டு வீச்சில் 2 பத்திரிகையாளர்கள் பலி
......................................
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் திவாகரன்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : சிறப்பு அதிகாரி நியமனம்
......................................
மதுரை : எம்.பி. மகன் வழக்கில் திருப்பம் - போலீஸ் அதிர்ச்சி
......................................
வங்கிக்கொள்ளை : கொள்ளையன் புகைப்படங்கள்?
......................................
விஜயன் கொலை வழக்கு : சாட்சிகள் பல்டி
......................................
திமுகவினருடன் திவாகரன் : தி.பூண்டி பரபரப்பு
......................................
200 ஆண்டுகளாக பாதரசத்தில் வைத்து பாதுகாத்த மம்மிக்கள்
......................................
தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும்: ஐகோர்ட்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: ஊர்வலமாக சென்று முதலாவதாக மனுதாக்கல் செய்த காந்தியவாதி (படம்)
......................................
கின்னஸ் சாதனைக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
......................................
சென்னை: விவாகரத்து வழக்குகள் குறைகின்றன
......................................
விரைவில் பகத்சிங் உருவம் பொறித்த நாணயம்
......................................
வங்கிக் கொள்ளை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு!
......................................
உ.பியில் 5ம் கட்ட தேர்தல்: உமாபாரதி போட்டியிடும் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு
......................................
மின்வெட்டுக்கு தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது: இல.கணேசன்
......................................
கூடங்குளம் போராட்ட குழுவினர் 2வது நாளாக உண்ணாவிரதம்
......................................
வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் நடித்த நடிகர் முத்துராஜா மரணம் (படம்)
......................................
நடிகை பானுப்பிரியா சென்ற கார் பறிமுதல்!
......................................
விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு! சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
......................................
அதிமுகவுக்கு எல்.கணேசன் சவால்! (படங்கள்)
......................................
மின்கம்பிகளில் துணி காயவைக்கும் போராட்டம்
......................................
மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு
......................................
பாகிஸ்தானில் மீரா குமார்
......................................
திமுக சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா
......................................
நடராஜன் கைது நிஜப் பின்னணி!
......................................
சங்கரன்கோவிலில் அமைச்சர்கள் பிரசாரம் எப்போது?
......................................
சங்கரன்கோவில்: மார்ச் 13ல் ஜெ. பிரச்சாரம்?
......................................
சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்
......................................
இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
......................................
மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
......................................
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
......................................
தொடர்மின்தடையை கண்டித்து தர்ணா போராட்டம்
......................................
தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு
......................................
ஆஸ்பத்திரிஊழியர் வீட்டில் நகைபணம் கொள்ளை
......................................
தடையின்றி மின்சாரம் வழங்க கோரி ஊர்வலம்
......................................
மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்: 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
......................................
சட்டசபையில் இருந்து சஸ்பெண்டு' செய்யப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகாந்த் வழக்கு
......................................
பேசுகின்றவர்கள் வார்த்தையை அளந்து பேசாவிட்டால், நான் என்றைக்கு வந்தாலும் பிரச்சினைதான்: விஜயகாந்த்
......................................
சென்னையில் துணை நடிகைகளை வைத்து விபசார தொழில் செய்த பிரபல அம்மா நடிகை கைது
......................................
நான் இளைஞன்: ராகுல் காந்தி சொல்கிறார்
......................................
இந்தியா முழுவதும் படப்பிடிப்பு சினிமா காட்சி ரத்து
......................................
சானியா ஜோடி வெற்றி
......................................
11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக எந்த அணிக்கும் கிடைக்காது: டோனிக்கு கங்குலி பதிலடி
......................................
டோனிக்கு ஷேவாக் பதிலடி
......................................
நிருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012 (14:58 IST)




சென்னை: விவாகரத்து வழக்குகள் குறைகின்றன

 
சென்னை நகரில் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விவாகரத்து வழக்குகள் அதிகமாக பதிவாகி வந்தன. தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட விவாகரத்துக்கு கொண்டு போய் விட்டுள்ளன.
 
இதற்கு முக்கிய காரணம், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை பேசி தீர்த்து வைக்க, வீட்டில் பெரிய ஆட்கள் இல்லாதது, தனிக்குடித்தனம் என்ற நிலைதான் என்று, பல ஆய்வுகளில் தெரிய வந்தன.
 
இந்த போக்கை சரி செய்ய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக, சென்னையில் விவாகரத்து வழக்குகள் குறைய தொடங்கி உள்ளன. விவாகரத்து கேட்டு மனு செய்யும் தம்பதிகளை, ஒரே இடத்தில் உட்கார வைத்து மனம் விட்டு பேச வைப்பது கவுன்சிலிங் செய்வது, தியான பயிற்சிக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை குடும்ப நல நீதிமன்றங்கள் மேற்கொள்கின்றன.
 
இதனால் தம்பதிகளிடையே மனக் கசப்பு, கருத்து வேறுபாடுகள் நீங்கி சமரசம் ஏற்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக பெரிய அளவில் இல்லாவிட்டாலும், விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
 
கடந்த 2010ல் சென்னையில் 3,803 விவாகரத்து வழக்குகள் பதிவாகின. கடந்த ஆண்டில் சற்று குறைந்து 3,742 வழக்குகள் (61 குறைவு) பதிவானது. இந்த ஆண்டில் இதை விட அதிகமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னையில் கடைப் பிடிக்கப்படும் முறை, மாநிலத்தில் உள்ள மற்ற குடும்ப நல கோர்ட்டுகளிலும் பின்பற்றப்படுவதால், அங்கும் விவாகரத்து வழக்குகள் குறைந்துள்ளதாக மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.       

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : VIJAYASARATHY Country : United States Date :2/23/2012 10:29:19 PM
It is the way that people are brought up in their early days that determines their way of thinking and ruling. Post their education and the amount of salary that the younger generation are deriving out of IT companies has taught them to live on their one. They are very reluctant of the fact that this could only be for a minimal amount of time. Life is beyond Salary ,Lifestyle. It is all about give and take. Love and Marriage are one step ahead. It is all about giving. They will realise these things only when they are aloof and deserted...
Name : Ravi-Swiss Date :2/23/2012 12:42:39 PM
அப்போ வக்கீல்களுக்கு லாபக் குறைவு ஏற்படுமே''? உண்மையான தேவனை வணங்கி' அறிவுடன் வாழும்போது குடும்ப ஒற்றுமை பெருகும்' அன்பும் சமாதானமும் வரும்' ஆனால்' கோழி இரத்தம் குடிப்பதும்' ஆலமரம் வேப்பமரம் தென்னைமரம் பால் வடியும் என்று ஓடினால்'' இதனை விடப் பெருகலாம்''
Name : narentouch Country : India Date :2/23/2012 12:30:28 PM
எல்லாம் நல்லதுக்கே
Name : neethi Date :2/22/2012 3:17:42 PM
தியானத்தாலும் எத்வினாலும் நாய்வாலை நிமிர்த்த முடியாது அவனவன் அவளவள் குணங்களை மாற்றவேமுடியாது சிறிதுகாலம் பொறுக்கலாம் பின்னர் தானாகவே இயல்பு வெளிப்படும்