அண்மைச் செய்திகள்
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் ||
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012
புலனாய்வுத்துறை பொய் வழக்கு துறையாகிவிட்டது : ஸ்டாலின்
......................................
பிரதீபா பட்டீலின் மகனிடம் போலீஸ் விசாரணை
......................................
அதிமுகவுக்கு இ. யூ.முஸ்லிம் லீக் ஆதரவு
......................................
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது : இல.கணேசன்
......................................
கிங்பிஷர் விமானங்களுக்கு புதிய அட்டவணை
......................................
ரயில் விபத்து: 49 பேர் பலி
......................................
சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர்களின் பட்டியல்
......................................
கிலானிக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு
......................................
நடிகர் சயீப் அலிகான் விடுதலை
......................................
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
......................................
பேக்கரி, ஓட்டல்கள் மீது கல்வீசி தாக்குதல் : கோவையில் திடீர் பதற்றம் ஏற்பட்டது
......................................
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
......................................
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
......................................
7800 இணைய தளங்கள்: சீனாவில் மூடுவிழா
......................................
காதலன் குடும்பம் எதிர்ப்பு : திருநங்கை தற்கொலை முயற்சி
......................................
300 கிலோ எடையை தாங்கும் புதிய பசை
......................................
கொத்தடிமையாக இருந்த நாகை குடும்பம் மீட்பு
......................................
இது ஆண்டவன் போட்ட முடிச்சு; யாராலும் மாற்ற முடியாது :நடிகை கரீனா கபூர்
......................................
நாடு முழுவதும் திரையுலகம் ஸ்தம்பிக்கிறது
......................................
தேமுதிகவில் 40 பேர் குழு அமைப்பு : தனிப்படையை களமிறக்க முடிவு
......................................
பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு
......................................
குண்டு வீச்சில் 2 பத்திரிகையாளர்கள் பலி
......................................
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் திவாகரன்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : சிறப்பு அதிகாரி நியமனம்
......................................
மதுரை : எம்.பி. மகன் வழக்கில் திருப்பம் - போலீஸ் அதிர்ச்சி
......................................
வங்கிக்கொள்ளை : கொள்ளையன் புகைப்படங்கள்?
......................................
விஜயன் கொலை வழக்கு : சாட்சிகள் பல்டி
......................................
திமுகவினருடன் திவாகரன் : தி.பூண்டி பரபரப்பு
......................................
200 ஆண்டுகளாக பாதரசத்தில் வைத்து பாதுகாத்த மம்மிக்கள்
......................................
தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும்: ஐகோர்ட்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: ஊர்வலமாக சென்று முதலாவதாக மனுதாக்கல் செய்த காந்தியவாதி (படம்)
......................................
கின்னஸ் சாதனைக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
......................................
சென்னை: விவாகரத்து வழக்குகள் குறைகின்றன
......................................
விரைவில் பகத்சிங் உருவம் பொறித்த நாணயம்
......................................
வங்கிக் கொள்ளை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு!
......................................
உ.பியில் 5ம் கட்ட தேர்தல்: உமாபாரதி போட்டியிடும் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு
......................................
மின்வெட்டுக்கு தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது: இல.கணேசன்
......................................
கூடங்குளம் போராட்ட குழுவினர் 2வது நாளாக உண்ணாவிரதம்
......................................
வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் நடித்த நடிகர் முத்துராஜா மரணம் (படம்)
......................................
நடிகை பானுப்பிரியா சென்ற கார் பறிமுதல்!
......................................
விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு! சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
......................................
அதிமுகவுக்கு எல்.கணேசன் சவால்! (படங்கள்)
......................................
மின்கம்பிகளில் துணி காயவைக்கும் போராட்டம்
......................................
மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு
......................................
பாகிஸ்தானில் மீரா குமார்
......................................
திமுக சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா
......................................
நடராஜன் கைது நிஜப் பின்னணி!
......................................
சங்கரன்கோவிலில் அமைச்சர்கள் பிரசாரம் எப்போது?
......................................
சங்கரன்கோவில்: மார்ச் 13ல் ஜெ. பிரச்சாரம்?
......................................
சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்
......................................
இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
......................................
மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
......................................
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
......................................
தொடர்மின்தடையை கண்டித்து தர்ணா போராட்டம்
......................................
தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு
......................................
ஆஸ்பத்திரிஊழியர் வீட்டில் நகைபணம் கொள்ளை
......................................
தடையின்றி மின்சாரம் வழங்க கோரி ஊர்வலம்
......................................
மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்: 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
......................................
சட்டசபையில் இருந்து சஸ்பெண்டு' செய்யப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகாந்த் வழக்கு
......................................
பேசுகின்றவர்கள் வார்த்தையை அளந்து பேசாவிட்டால், நான் என்றைக்கு வந்தாலும் பிரச்சினைதான்: விஜயகாந்த்
......................................
சென்னையில் துணை நடிகைகளை வைத்து விபசார தொழில் செய்த பிரபல அம்மா நடிகை கைது
......................................
நான் இளைஞன்: ராகுல் காந்தி சொல்கிறார்
......................................
இந்தியா முழுவதும் படப்பிடிப்பு சினிமா காட்சி ரத்து
......................................
சானியா ஜோடி வெற்றி
......................................
11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக எந்த அணிக்கும் கிடைக்காது: டோனிக்கு கங்குலி பதிலடி
......................................
டோனிக்கு ஷேவாக் பதிலடி
......................................
நிருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012 (12:58 IST)




நடிகை பானுப்பிரியா சென்ற கார் பறிமுதல்!




பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி கடந்த 21ஆம் தேதி, பொள்ளாச்சி சந்தைபேட்டை பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.


அப்போது, ஆணைமலையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த ஒரு இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அந்த காரில் திரைப்பட நடிகை பானுப்பிரியா இருந்துள்ளார். அவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக பொள்ளாச்சி வந்துள்ளதாகவும், இந்த கார் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கார் என்றும் கூறியுள்ளார்.

அந்த காருக்கான ஆவணங்களை சோதனை செய்ததில் சொந்த பயன்பாட்டிர்க்கான காரை திரைப்பட நிறுவனத்துக்கு வாடகைக்கு விடுவது தெரிந்துள்ளது. இதற்குள் நடிகை காரில் இருக்கிறார் என்ற தகவல் அக்கம் பக்கம் தெரிந்துவிட அந்த காரை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.


உடனடியாக நடிகை பானுப்பிரியாவை அவர் தங்கியுள்ள விடுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டு காரை மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு வரும்படி ஓட்டுனருக்கு உத்தரவிட்டுள்ளார் சத்தியமூர்த்தி.


நடிகையை விடுதியில் விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ள அதிகாரிகள், சொந்த உபயோகத்துக்கான காரை, வாடகைக்கு விட்டுள்ள காரணத்தால் அந்த காரை பறிமுதல் செய்துள்ளனர்.


வாடகை கார்களுக்கு (மஞ்சள் போர்டு) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில அரசுக்கு வரிகட்டவேண்டும், ஆனால், சொந்த கார்களுக்கு (வெள்ளை போர்டு) வரி கட்ட தேவையில்லை என்பதால், பல இடங்களில் சொந்த உபயோகத்துக்கான கார்களை வாடகைக்கு விடுகிறார்கள்.


பொள்ளாச்சியை சேர்ந்த வேல்முருகன் என்பவர், விருதுநகரை சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவரிடம் விலைக்கு வாங்கிய சொந்த உபயோகத்துக்கான காரை பெயர் மாற்றமும் செய்யாமல், திரைப்பட நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அரசுக்கு வரிகட்டாமல் ஏமாற்றியதற்காக அந்த காரை வைத்திருக்கும் வேல்முருகன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூடுதலாக மூவாயிரம் ரூபாய் அவர் அபராதம் செலுத்தவேண்டும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : sivakkumar Date :2/23/2012 12:20:59 PM
innum cinema mogam azhiavillai.paavam tamil naattu makkall.
Name : player Country : United States Date :2/23/2012 6:54:09 AM
வெரி குட் அன்னளிநீ " அறிவு இல்லாத மடைச்சாம்பிராநிகளுக்கு எத்தனை தடவை சொல்லியும் திருந்தவில்லை."
Name : nakkeeran Country : United Arab Emirates Date :2/22/2012 3:41:57 PM
நல்லவேளை! பானுப்ரியாவை விட்டுவிட்டங்க! கொஞ்சம் விட்ட அந்தம்மவையும் சேர்த்தே போய் ஓட்டிட்டு இருப்பாங்க!
Name : annalinee Date :2/22/2012 2:47:03 PM
நடிகனோ நடிகையோ வீதிக்கு வந்தால் சனங்கள் தங்கள் அலுவல்களை விட்டுவிட்டு ஏன் நடிப்பவரை மொய்க்கின்றார்கள் அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள் தான் அறிவு இல்லாத மடைச்சாம்பிராநிகளுக்கு எத்தனை தடவை சொல்லியும் திருந்தவில்லை.