அண்மைச் செய்திகள்
பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை ||
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ய முயன்ற பெண் அடித்துக்கொலை
......................................
வேன் கவிழ்ந்து 4 இசைக்கலைஞர்கள் பலி
......................................
ஆடு, கோழிகளை கடித்து ரத்தம் குடித்த மயான கொள்ளை திருவிழா
......................................
குடியரசு கட்சியில் இந்தியருக்கு முக்கிய பதவி
......................................
மின் நிறுத்தம் : சிறுவன் கடத்தல்
......................................
பெனி பிரசாத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
......................................
ஒருவர் மீது ஒருவர் நெருப்பை அள்ளி வீசி கிராமத்தில் திருவிழா
......................................
220 இந்திய மாலுமிகள் விடுவிப்பு
......................................
மாநிலத்தின் அதிகாரங்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை : பிரதமர்
......................................
சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் டாக்டர், இன்ஜினியர்கள், வக்கீல்!
......................................
ரயிலில் அடிபட்டு ஆண்டுதோறும் 15 ஆயிரம் பேர் பலி
......................................
மனைவி சித்ரவதை: நடிகருக்கு வலை
......................................
குழந்தைகள் கண்முன் இளம்பெண் கொடூரக்கொலை
......................................
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா
......................................
தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது : ராமதாஸ்
......................................
மாறு வேடத்தில் கோவை போலீஸ் கமிஷனர் நகர்வலம்
......................................
மணமேடையில் மகனுக்கு திருமணம்: மருத்துவமனையில் தாயின் உடல் உறுப்புகள் தானம்;நெகிழ செய்யும் சம்பவம்
......................................
கலைஞர் கொடும்பாவி எரித்த வழக்கு : நெல்லை மேயர் கோர்ட்டில் ஆஜர்
......................................
கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்
......................................
கலைஞர் 15ம் தேதி பிரச்சாரம்
......................................
இப்ராகிம் ராவுத்தர் அலுவலகத்தில் ஜெயலலிதா பேனர் கிழிப்பு
......................................
மம்தாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
......................................
நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் மறுப்பு: மணமகள் தந்தை தற்கொலை
......................................
புதிய படங்களுக்கு ரஜினி பட தலைப்புகள்!
......................................
ஜெயலலிதாவிற்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
......................................
விபத்தில் அமைச்சர் மகன் காயம்
......................................
காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்
......................................
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: காவல்துறை ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டது: தேமுதிக
......................................
மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: தேமுதிக
......................................
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தைஇந்தியாஆதரிக்க வேண்டும்: தேமுதிக
......................................
தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம்: தேமுதிக
......................................
தேமுதிக நிறுவனத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் விஜயகாந்த் தேர்வு (படங்கள்)
......................................
சங்கரன்கோவிலில் மார்ச் 15ல் கலைஞர் பிரச்சாரம்
......................................
முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுகவுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சசிகலா தம்பி திவாகரனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருத்துரைப்பூண்டி நீதிமன்றம்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
......................................
2 பெண்கள் பலாத்காரம்: 11 பேர் கைது
......................................
பெண் போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
......................................
கதவை தட்டி 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு: மின்சாரம் இல்லாதபோது மர்மநபர்கள் துணிகரம்
......................................
டியூசன் டீச்சரிடம் 5 பவுன் நகை அபேஸ்
......................................
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
......................................
நிலத்தை விற்ற பணம் ரூ.15 லட்சம் கொள்ளை
......................................
அடகுக்கடையில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளை
......................................
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் சோனியா குடும்பத்துக்கு பொழுது போக்கு: மாயாவதி கிண்டல்
......................................
அமிதாப் பச்சன் உடல்நிலையில் முன்னேற்றம்
......................................
மதுரை: அடுத்தடுத்த வீடுகளில் 42 பவுன் திருட்டு
......................................
சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல! பேராசிரியர் அன்பழகன் பேச்சு!
......................................
எடியூரப்பா எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் முதல் மந்திரி ஆக முடியாது: ஸ்ரீராமுலு
......................................
பாரம்பரிய விளையாட்டுகளை வளர்க்க வேண்டும்: கல்வியுடன் கூடிய விளையாட்டு அவசியம்: திருமாவளவன்
......................................
கணவர்களுடன் சென்று வாழ்க்கை நடத்த மகள்கள் மறுப்பு: தீக்குளித்து தாய் தற்கொலை
......................................
வருமானவரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: ரிசர்வ் வங்கி
......................................
ரூ.16,600 கோடி செலவில் 22 திட்டங்கள்: வாசன்
......................................
மீனவர்களை இத்தாலியர்கள் சுட்டுக் கொன்றதை மன்னிக்க முடியாது: தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதி: வாசன்
......................................
சங்கரன்கோவில் தேர்தல்: கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை தர தேர்தல் அதிகாரி உத்தரவு
......................................
நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
......................................
பனிச்சரிவில் புதைந்து 4 பேர் சாவு
......................................
தெண்டுல்கருக்கு சிறந்த பேட்ஸ்மேன் விருது
......................................
ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும்: கபில்தேவ
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012 (20:54 IST)


எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா


எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் எவ்வளவு என்பதில் சீனா & நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சீனா & நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர், கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர். அதற்கு முன்னதாகவே 1852ம் ஆண்டு ராதாநாத் சிக்தர் என்பவர் அதன் உயரத்தை அளந்துள்ளார். அதன்பின், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், மலைகளின் உயரத்தை அளக்கும் போது, அதன் மீது படர்ந்திருக்கும் பனியை கணக்கில் கொள்ள கூடாது. வெறும் மலையின் உயரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, 8,844.43 மீட்டர் உயரம்தான் எவரெஸ்ட் உள்ளது. இந்த உயரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நேபாளத்தை சீனா நிர்பந்தப்படுத்தி உள்ளது. அதன்படி எவரெஸ்ட் சிகரம் 3.57 மீட்டர் உயரம் குறைத்து கணக்கிடப்படும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சீனா & நேபாள எல்லை பிரச்னைகள் தொடர்பாக இந்த மாதம் பேச்சு நடப்பதாக இருந்தது.

அதில், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன என்ற சர்ச்சை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப் பட இருந்தது. ஆனால், நேபாளம் கேட்டுக் கொண்டதால் இருதரப்பு பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

கடந்த 75ம் ஆண்டு நேபாள & சீனா எல்லை வரைபடம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் எவரெஸ்டின் உயரம் 8,848.13 மீட்டர் என்று அப்போது சீனா ஒப்புக் கொண்டது.
 
இப்போது சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை எழுப்பி உள்ளது.
இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில், அமெரிக்க தேசிய புவியியல் சொசைட்டி ஒரு கணக்கை கடந்த 99ம் ஆண்டு வெளியிட்டது.
 
இந்த சொசைட்டி கூறுகையில், ‘‘ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்த போது, 8,850 மீட்டர் உள்ளது. இந்திய சர்வேயர்கள் டிரிக்னோ மெட்ரிக் முறையில் அளந்துள்ளனர். ஜி.பி.எஸ்.தான் நவீன முறை’’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :2/21/2012 10:51:31 PM
நான்கு மீற்றர் எவரெஸ்ட் சிகரம் கூட என்றவுடன்' நேபாளம் நாட்டை நிர்பந்திக்கும் சீனா' தீபெத் என்ற தனிநாட்டை வலுக்கட்டாஜமாக தன்னுடன் இணைத்து' மிகக் கொடுர கொலைகளைப் பண்ணும் சீனா' மற்ற நாடுகள் அதனை தட்டிக் கேட்க்கும்போது ஏன் மவுனம் காக்கின்றது'?