அண்மைச் செய்திகள்
பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை || ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம் || அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா || உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம் || பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை || போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே || சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது || குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் ||
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012
புலனாய்வுத்துறை பொய் வழக்கு துறையாகிவிட்டது : ஸ்டாலின்
......................................
பிரதீபா பட்டீலின் மகனிடம் போலீஸ் விசாரணை
......................................
அதிமுகவுக்கு இ. யூ.முஸ்லிம் லீக் ஆதரவு
......................................
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது : இல.கணேசன்
......................................
கிங்பிஷர் விமானங்களுக்கு புதிய அட்டவணை
......................................
ரயில் விபத்து: 49 பேர் பலி
......................................
சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர்களின் பட்டியல்
......................................
கிலானிக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு
......................................
நடிகர் சயீப் அலிகான் விடுதலை
......................................
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
......................................
பேக்கரி, ஓட்டல்கள் மீது கல்வீசி தாக்குதல் : கோவையில் திடீர் பதற்றம் ஏற்பட்டது
......................................
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
......................................
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
......................................
7800 இணைய தளங்கள்: சீனாவில் மூடுவிழா
......................................
காதலன் குடும்பம் எதிர்ப்பு : திருநங்கை தற்கொலை முயற்சி
......................................
300 கிலோ எடையை தாங்கும் புதிய பசை
......................................
கொத்தடிமையாக இருந்த நாகை குடும்பம் மீட்பு
......................................
இது ஆண்டவன் போட்ட முடிச்சு; யாராலும் மாற்ற முடியாது :நடிகை கரீனா கபூர்
......................................
நாடு முழுவதும் திரையுலகம் ஸ்தம்பிக்கிறது
......................................
தேமுதிகவில் 40 பேர் குழு அமைப்பு : தனிப்படையை களமிறக்க முடிவு
......................................
பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு
......................................
குண்டு வீச்சில் 2 பத்திரிகையாளர்கள் பலி
......................................
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் திவாகரன்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : சிறப்பு அதிகாரி நியமனம்
......................................
மதுரை : எம்.பி. மகன் வழக்கில் திருப்பம் - போலீஸ் அதிர்ச்சி
......................................
வங்கிக்கொள்ளை : கொள்ளையன் புகைப்படங்கள்?
......................................
விஜயன் கொலை வழக்கு : சாட்சிகள் பல்டி
......................................
திமுகவினருடன் திவாகரன் : தி.பூண்டி பரபரப்பு
......................................
200 ஆண்டுகளாக பாதரசத்தில் வைத்து பாதுகாத்த மம்மிக்கள்
......................................
தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும்: ஐகோர்ட்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: ஊர்வலமாக சென்று முதலாவதாக மனுதாக்கல் செய்த காந்தியவாதி (படம்)
......................................
கின்னஸ் சாதனைக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
......................................
சென்னை: விவாகரத்து வழக்குகள் குறைகின்றன
......................................
விரைவில் பகத்சிங் உருவம் பொறித்த நாணயம்
......................................
வங்கிக் கொள்ளை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு!
......................................
உ.பியில் 5ம் கட்ட தேர்தல்: உமாபாரதி போட்டியிடும் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு
......................................
மின்வெட்டுக்கு தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது: இல.கணேசன்
......................................
கூடங்குளம் போராட்ட குழுவினர் 2வது நாளாக உண்ணாவிரதம்
......................................
வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் நடித்த நடிகர் முத்துராஜா மரணம் (படம்)
......................................
நடிகை பானுப்பிரியா சென்ற கார் பறிமுதல்!
......................................
விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு! சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
......................................
அதிமுகவுக்கு எல்.கணேசன் சவால்! (படங்கள்)
......................................
மின்கம்பிகளில் துணி காயவைக்கும் போராட்டம்
......................................
மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு
......................................
பாகிஸ்தானில் மீரா குமார்
......................................
திமுக சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா
......................................
நடராஜன் கைது நிஜப் பின்னணி!
......................................
சங்கரன்கோவிலில் அமைச்சர்கள் பிரசாரம் எப்போது?
......................................
சங்கரன்கோவில்: மார்ச் 13ல் ஜெ. பிரச்சாரம்?
......................................
சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்
......................................
இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
......................................
மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
......................................
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
......................................
தொடர்மின்தடையை கண்டித்து தர்ணா போராட்டம்
......................................
தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு
......................................
ஆஸ்பத்திரிஊழியர் வீட்டில் நகைபணம் கொள்ளை
......................................
தடையின்றி மின்சாரம் வழங்க கோரி ஊர்வலம்
......................................
மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்: 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
......................................
சட்டசபையில் இருந்து சஸ்பெண்டு' செய்யப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகாந்த் வழக்கு
......................................
பேசுகின்றவர்கள் வார்த்தையை அளந்து பேசாவிட்டால், நான் என்றைக்கு வந்தாலும் பிரச்சினைதான்: விஜயகாந்த்
......................................
சென்னையில் துணை நடிகைகளை வைத்து விபசார தொழில் செய்த பிரபல அம்மா நடிகை கைது
......................................
நான் இளைஞன்: ராகுல் காந்தி சொல்கிறார்
......................................
இந்தியா முழுவதும் படப்பிடிப்பு சினிமா காட்சி ரத்து
......................................
சானியா ஜோடி வெற்றி
......................................
11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக எந்த அணிக்கும் கிடைக்காது: டோனிக்கு கங்குலி பதிலடி
......................................
டோனிக்கு ஷேவாக் பதிலடி
......................................
நிருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 22, பிப்ரவரி 2012 (11:24 IST)



நிருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்!









திருச்சி சங்கம் ஹோட்டலில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தகத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.


அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு இந்த புத்தகத்தை கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டுள்ளேன்.

சென்னை நிருபர்கள் மிகவும் மோசம். சின்ன சின்ன பசங்க நிருபர் என்று வந்துவிடுகிறார்கள். தினந்தோறும் செய்தித்தாள்களை படிக்காமல்
கேள்வி கேட்கிறார்கள். அரசியலைப் பற்றி முழுமையாக தெரியாமல், நிருபராக இருக்கிறார்கள்.


ஆனால் திருச்சியில் அப்படி இல்லை. ரொம்ப சீனியர்ஸ் இருக்கிறீர்கள். முழு அரசியல் தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள். முழு பத்திரிகையாளர்களாகவே கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.


பின்னர் அனைவரும் முதல் பக்கத்தை திருப்புங்கள் என்றார். அதில் இரண்டு பகுதிகளாக இந்தப் புக்கத்தை பிரித்திருக்கிறோம். முதல் பகுதியில் முன்னுரையில் இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள்,  தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நேர்ந்த கேடுகள், தமிழகத்தை தலைகுனிய வைத்த திராவிட கட்சிகளின் ஊழல்கள் ஆகியவற்றை புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கிறோம்.


இரண்டாவது பாகத்தில் பாமகவின் கொள்கை, இனி அரசியலில் புதிய நம்பிக்கை, புதிய அரசியல் செயல்திட்டம் என்று 16 பாகங்களாக பிரித்து தனித்தனியாக கொடுத்திருக்கிறேன். இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்றார்.


பின்னர் புத்தகத்தின் கடைசிப் பக்கம் திருப்புங்கள் என்ற ராமதாஸ், இந்த புத்தகத்தை பத்திரிக்கையாளர்களுக்காகவே கொடுக்கிறோம். நீங்கள் சார்ந்த பத்திரிக்கை நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு அரசியலைப் பற்றிய ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதனை இந்த புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் கருத்து கேட்பு படிவம் என்ற பகுதி இருக்கிறது. உங்களின் கருத்துக்களை அதில் முழுமையாக எழுதி அனுப்பவும். தொலைபேசியிலோ அல்லது நேரிடையாகவோ என்னிடம் சொல்லலாம். ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(12)
Name : Mohamed Country : United Arab Emirates Date :2/23/2012 6:00:50 PM
கொஞ்சமும் தயங்காமலும் யோசிக்காமலும் நூறாண்டு வயசுள்ள மரங்களை வெட்டி அழித்திர்களே, என்ன நியாயமோ? மக்கள் இன்னமும் உங்களை நம்புகிறார்களா!!?? பொறுத்திருந்து பாப்போம்.....
Name : star Country : India Date :2/23/2012 12:55:46 PM
முன்னுரையில் இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள், , தமிழகத்தை தலைகுனிய வைத்த திராவிட கட்சிகளின் ஊழல்கள் ஆகியவற்றை புள்ளி விவரத்தோடு விவரித்திருக்கிறோம்.சரி நீங்க எத்தனை வருடம் யார் யார்கூட இருந்தீங்க ? அவங்ககூட இருந்த போது தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் என்ன ? பாவங்கள் என்ன ?நன்மைகள் என்ன ?, எல்லாம் அதுல இருக்ககா?
Name : Murugavel. Muthukumaran Country : Australia Date :2/23/2012 11:41:26 AM
ராமதாசின் ஊழலற்ற புதிய அரசியல் முயற்சியை வாழ்த்துவோம், வரவேற்போம். அதற்கு முன்பாக சில கேள்விகள், 'சுனாமி' நிதியில் 40 கோடி ரூபாயை அன்புமணி ஊழல் செய்ததாக எழுந்த புகாருக்கு இதுவரை ஏன் பதிலில்லை?. இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி இலங்கையுடன் சேர்ந்து அங்குள்ள தமிழர்களை அழித்தொழிக்கும் வேலை செய்ததால், 2009 மக்களவை தேர்தலின் போது அதன் கூட்டணி கட்சியான தி.மு.க உட்பட பல கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கவிருந்த வேலையில், அந்த சூழலை ஒரு நல்ல வாய்ப்பாகககருதி காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்தீர்கள், விலகவிருந்த தி.மு.க வும் சுதாரித்துக்கொண்டு காங்கிரஸ் கூட்டணியை தொடரும் நிலைப்பாட்டை எடுத்து தமிழர்களின் தாலியை அறுத்தது. ஆக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் நிகழவிருந்த அரசியல் எழுச்சியை அழித்த வகையில் திராவிட கழகங்கள் தமிழ் நாட்டிற்கு செய்த துரோகங்கள் பட்டியலோடு, பா.ம.கவும் இடம் பெறுகிறது என்பதை மறுக்கிறீர்களா?
Name : Ravi-Swiss Date :2/22/2012 2:31:42 AM
ஜஜா சொல்வதை நாம் மனதாரப் பாராட்டுகிறோம்' அதனை நாம் ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றோம்' ஆனால்' உங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட' கடலுரார் சொல்வதை நினைக்கும்போது சற்று மனம் நோகின்றது' அல்லது கசக்கின்றது' என்ன பண்ணலாம்'''?
Name : power Country : Australia Date :2/21/2012 7:29:04 PM
சின்னப்புள்ள தனமா இருக்கு உங்க நிருபருக்கு வாழ்த்துக்கள்
Name : maran Country : Singapore Date :2/21/2012 4:47:21 PM
welcome மிஸ்டர் Dr Ramadoss ,
Name : BALAN uk. Date :2/21/2012 4:39:58 PM
அரசியல் விடு எப்ப வாத்தியார் ஆனர் ஐய ராமதாஸ் . எல்லாம் காலம் சொலும் .ஆண்டவன் தான் பதில் சொலவண்டும்.நன்றீ.
Name : சாமி ஐயனார் Date :2/21/2012 1:53:55 PM
திட்ட நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உண்மையில் நல்ல பயனுள்ள நூல். அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டிய நூல். எதிர்காலத் தமிழகத்தை வளமாக்க நிறைய திட்டங்கள் உள்ளன. மேலும் திட்டங்களை இணைக்க, பரிந்துரைக்க காலம் கொடுக்கப்பட்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்தினால், அதற்கான வாய்ப்பு கிடைத்தால் தமிழகம் உருப்படும்.
Name : neethi Date :2/21/2012 1:26:58 PM
மனுசனும் எப்பிடியாவது ஒருக்கா முதல்வராக கணக்கா வேலைகள் பார்க்கிறார் ,ராஜேந்தர் ,விசயகாந்து,சரத்குமார், என்று ஒரு பட்டாளம் திரையுலகில் உண்டு முதல்வர் கனவுடன்.ஆனால் உண்மை தி மு க, அதிமுக இருகட்சிகளாலும் எதுவித பயனும் வந்ததுமில்லை வரப்போவதுமில்லை அவர்களை கூண்டோடு ஒலித்ஹ்டு கட்டினால் தமிழர்கள் முன்னேற வழி பிறக்கலாம் .,
Name : aadhavan Country : India Date :2/21/2012 1:16:49 PM
வேற வேலையே இல்லையா இந்த மனுஷனுக்கு
Name : suresh Country : United Arab Emirates Date :2/21/2012 1:14:34 PM
முதல் பகுதியில் முன்னுரையில் இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள், தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நேர்ந்த கேடுகள், தமிழகத்தை தலைகுனிய வைத்த திராவிட கட்சிகளின் ஊழர்கள் ஆகியவற்றை புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கிறோம்.சரி நீங்க எத்தனை வருடம் இருந்தீங்க ? அவங்ககூட இருந்த போது தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் ennaaaa ???????????????,அது மக்களுக்கு தெரியும் சுரேஷ் மிடில் ஈஸ்ட்
Name : pillai Country : Canada Date :2/21/2012 1:04:58 PM
..ஐயா.." பிளக் மெயில் " அரசியல் பத்தி இல்லையே ? " வாரிசை ( சின்ன ஐயா வை மனதில் வைக்காமல் ) எப்படி அரசியலில் வளர்த்து "மந்திரி ஆக்குவது.., மரத்துக்கும் ..நமக்கும் உள்ள "புரிந்துதல் " போன்ற விடயங்கள் எங்கே ஐயா ?