அண்மைச் செய்திகள்
சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி || கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு || திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல் || தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம் || ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம் || ’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி ||
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ய முயன்ற பெண் அடித்துக்கொலை
......................................
வேன் கவிழ்ந்து 4 இசைக்கலைஞர்கள் பலி
......................................
ஆடு, கோழிகளை கடித்து ரத்தம் குடித்த மயான கொள்ளை திருவிழா
......................................
குடியரசு கட்சியில் இந்தியருக்கு முக்கிய பதவி
......................................
மின் நிறுத்தம் : சிறுவன் கடத்தல்
......................................
பெனி பிரசாத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
......................................
ஒருவர் மீது ஒருவர் நெருப்பை அள்ளி வீசி கிராமத்தில் திருவிழா
......................................
220 இந்திய மாலுமிகள் விடுவிப்பு
......................................
மாநிலத்தின் அதிகாரங்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை : பிரதமர்
......................................
சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் டாக்டர், இன்ஜினியர்கள், வக்கீல்!
......................................
ரயிலில் அடிபட்டு ஆண்டுதோறும் 15 ஆயிரம் பேர் பலி
......................................
மனைவி சித்ரவதை: நடிகருக்கு வலை
......................................
குழந்தைகள் கண்முன் இளம்பெண் கொடூரக்கொலை
......................................
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா
......................................
தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது : ராமதாஸ்
......................................
மாறு வேடத்தில் கோவை போலீஸ் கமிஷனர் நகர்வலம்
......................................
மணமேடையில் மகனுக்கு திருமணம்: மருத்துவமனையில் தாயின் உடல் உறுப்புகள் தானம்;நெகிழ செய்யும் சம்பவம்
......................................
கலைஞர் கொடும்பாவி எரித்த வழக்கு : நெல்லை மேயர் கோர்ட்டில் ஆஜர்
......................................
கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்
......................................
கலைஞர் 15ம் தேதி பிரச்சாரம்
......................................
இப்ராகிம் ராவுத்தர் அலுவலகத்தில் ஜெயலலிதா பேனர் கிழிப்பு
......................................
மம்தாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
......................................
நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் மறுப்பு: மணமகள் தந்தை தற்கொலை
......................................
புதிய படங்களுக்கு ரஜினி பட தலைப்புகள்!
......................................
ஜெயலலிதாவிற்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
......................................
விபத்தில் அமைச்சர் மகன் காயம்
......................................
காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்
......................................
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: காவல்துறை ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டது: தேமுதிக
......................................
மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: தேமுதிக
......................................
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தைஇந்தியாஆதரிக்க வேண்டும்: தேமுதிக
......................................
தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம்: தேமுதிக
......................................
தேமுதிக நிறுவனத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் விஜயகாந்த் தேர்வு (படங்கள்)
......................................
சங்கரன்கோவிலில் மார்ச் 15ல் கலைஞர் பிரச்சாரம்
......................................
முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுகவுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சசிகலா தம்பி திவாகரனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருத்துரைப்பூண்டி நீதிமன்றம்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
......................................
2 பெண்கள் பலாத்காரம்: 11 பேர் கைது
......................................
பெண் போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
......................................
கதவை தட்டி 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு: மின்சாரம் இல்லாதபோது மர்மநபர்கள் துணிகரம்
......................................
டியூசன் டீச்சரிடம் 5 பவுன் நகை அபேஸ்
......................................
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
......................................
நிலத்தை விற்ற பணம் ரூ.15 லட்சம் கொள்ளை
......................................
அடகுக்கடையில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளை
......................................
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் சோனியா குடும்பத்துக்கு பொழுது போக்கு: மாயாவதி கிண்டல்
......................................
அமிதாப் பச்சன் உடல்நிலையில் முன்னேற்றம்
......................................
மதுரை: அடுத்தடுத்த வீடுகளில் 42 பவுன் திருட்டு
......................................
சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல! பேராசிரியர் அன்பழகன் பேச்சு!
......................................
எடியூரப்பா எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் முதல் மந்திரி ஆக முடியாது: ஸ்ரீராமுலு
......................................
பாரம்பரிய விளையாட்டுகளை வளர்க்க வேண்டும்: கல்வியுடன் கூடிய விளையாட்டு அவசியம்: திருமாவளவன்
......................................
கணவர்களுடன் சென்று வாழ்க்கை நடத்த மகள்கள் மறுப்பு: தீக்குளித்து தாய் தற்கொலை
......................................
வருமானவரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: ரிசர்வ் வங்கி
......................................
ரூ.16,600 கோடி செலவில் 22 திட்டங்கள்: வாசன்
......................................
மீனவர்களை இத்தாலியர்கள் சுட்டுக் கொன்றதை மன்னிக்க முடியாது: தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதி: வாசன்
......................................
சங்கரன்கோவில் தேர்தல்: கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை தர தேர்தல் அதிகாரி உத்தரவு
......................................
நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
......................................
பனிச்சரிவில் புதைந்து 4 பேர் சாவு
......................................
தெண்டுல்கருக்கு சிறந்த பேட்ஸ்மேன் விருது
......................................
ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும்: கபில்தேவ
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012 (8:37 IST)



நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க தடை!
மதுரை ஐகோர்ட் உத்தரவு!



தேர்தல் விதியை மீறியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை குஷ்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கீழ்கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு, தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஜயனை (இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளராக உள்ளார்) ஆதரித்தும் அந்த தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.


தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நத்தம் கோர்ட்டில் நடந்து வருகிறது.


இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.சுபாஷ்பாபு, மோகன்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.


அப்போது அவர்கள் கூறியதாவது: நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில், சட்டவிரோதமாக கூடியது தொடர்பாகவோ, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவோ எதுவும் கூறப்படவில்லை. தேர்தல் விதியை மீறியதாகவே புகாரில் கூறப்பட்டுள்ளது.


எனவே மனுதாரர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 290 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்பு, தி.மு.க பிரமுகர் விஜயன் ஆகியோர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்காக கீழ்கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :