அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
வியாழக்கிழமை, 16, பிப்ரவரி 2012
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: கேரளாவில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
......................................
நடிகர் அஜீத் படப்பிடிப்பில் சலசலப்பு - பரபரப்பு
......................................
இடைத்தேர்தல் : சங்கரன் கோவில் களம் ( படங்கள் )
......................................
பட்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு :நடந்தது என்ன?
......................................
உ . பி. : மேலும் ஒரு அதிகாரி கொலை
......................................
முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் முகாம்
......................................
ஊராட்சி மன்ற மாஜி தலைவி வெட்டிக் கொலை
......................................
கூடங்குளம்: தமிழக அரசின் குழு நாளை கூடுகிறது
......................................
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள்
......................................
மார்ச் - 18ல் சங்கரன் கோவில் இடைத்தேர்தல்
......................................
பிரதிபா பாட்டீல் மகனுக்கு நோட்டீஸ்
......................................
போபால் விஷ வாயு சம்பவம் : டவ் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என அறிவிப்பு
......................................
21 இணையதளங்கள் அழிப்பு :ஆந்திரா சர்ச்சை
......................................
திவாகரனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்
......................................
பரஞ்சோதி பொறுப்பு சிவபதிக்கு மாற்றம்
......................................
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமறைவு
......................................
திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணம்
......................................
சகாரா - பிசிசிஐ : சமரசம்
......................................
கோர்ட்டில் கோசி.மணி, ஏகேஎஸ்.விஜயன் :பரபரப்பு
......................................
குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ. கைது
......................................
நடிகர் தனுஷ் பேச்சு : ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு
......................................
ஒன்றும் இல்லாமல் நிற்கிறார் வைகோ : ராமதாஸ் கமெண்ட்
......................................
விஜயகாந்த் கட்சி பெயர் கூட வாயில் நுழைவதில்லை!
......................................
’புதிய அரசியல் புதிய நம்பிக்கை’ : பாமக பிரச்சார புத்தகம்
......................................
வீடு வீடாக டார்ச் லைட் கொடுத்து காங்கிரசார் நூதன பிரச்சாரம்
......................................
கலைஞர் தொகுதிக்கு நிதி : கனிமொழி அறிக்கை
......................................
உலகிலேயே மிகச்சிறிய பல்லி ( படம் )
......................................
என்ஜினீயரிங் பொது நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மத்திய அரசு முடிவு
......................................
டாக்டர் நல்ல செய்தி கூறி உள்ளார்: யுவராஜ்சிங்
......................................
அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து
......................................
சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்
......................................
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்க கூடாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
......................................
இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது: ஜி.கே.மணி
......................................
மின் வெட்டால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு: ஜி.கே.மணி
......................................
லாந்தர் அரிக்கேன் விளக்குடன் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்: பொன். ராதாகிருஷ்ணன்
......................................
பிரபல நடிகர் ஆர்என்கே.பிரசாத் மரணம் (படம்)
......................................
திவாகரன் ஜாமின் மனு தள்ளுபடி
......................................
சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு
......................................
சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
மாணவனை கொன்ற மாணவனுக்கு 5 பெண்களுடன் தொடர்பு! போலீசார், ஊர் மக்கள் வியப்பு!
......................................
தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு
......................................
சேலம்: சாலை விபத்தில் 5 பேர் பலி: டாஸ்மாக் விற்பனையாளர் மீது டாஸ்டாக் சரக்கு லாரியே மோதியது
......................................
துப்பாக்கி முனையில் 5 பேரால் பெண் கற்பழிப்பு: அடையாளம் காட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
......................................
காதலர் தினத்தில் திருமணம் செய்ய மறுப்பு: காதலியின் வீட்டு முன்பு காதலன் தற்கொலை
......................................
மும்பையில் தேர்தல்: பங்கு சந்தைக்கு விடுமுறை
......................................
கிலானி ஆனந்த் சர்மா சந்திப்பு
......................................
சுடுகாட்டில் பெண் எரிப்பு: கொலையா...? தற்கொலையா...? போலிஸ் தீவிர விசாரணை
......................................
நடத்தையில் சந்தேகம்: மனைவியின் காதை அறுத்த பூம்... பூம்... மாட்டுக்கரர் கைது
......................................
காதலர் தினத்தில் பிளஸ் 1 மாணவியுடன் ஆசிரியர் மாயம்
......................................
விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள
......................................
பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்: 400 பேர் கைது
......................................
துப்பாக்கி சூடு: தமிழக மீனவர் உள்பட 2 பேர் பலி
......................................
பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை கிழித்து எறிந்த ராகுல்! (படம்)
......................................
உபி: 3வது கட்ட தேர்தலில் 60 சதவீத ஓட்டுப்பதிவு
......................................
யுவராஜ்சிங் குணமடைய ஆம்ஸ்ட்ராங் வாழ்த்து
......................................
நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி
......................................
செய்திகளைப் புறக்கணித்து கழகப் பணி ஆற்றிடுக: தொண்டர்களுக்கு திமுக தலைமைக் கழகம் வேண்டுகோள்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 16, பிப்ரவரி 2012 (17:32 IST)

விஜயகாந்த் கட்சி பெயர் கூட வாயில் நுழைவதில்லை!

கோவையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,   ’’ரசிகர் மன்றம் வைத்தவர்கள் அதை கட்சியாக்கி தற்போது எதிர் கட்சி தலைவராக  உள்ளார்கள். அவர்கள் கட்சி பெயர் கூட வாயில் நுழைவதில்லை,.


தமிழகத்தில் யாருக்குமே ஒன்றும் தெரிவதில்லை. எனவே தான் மாவட்டந்தோறும் சென்று புதிய அரசியல் புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறோம்.

வரும் காலத்தில் தேசிய, திராவிட கட்சிகளை புறக்கணித்து சமுதாய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.

முன்பு திராவிட கட்சிகளுடன் நாங்கள் வைத்திருந்த  கூட்டணி கொள்கையற்ற கூட்டணி’’கூறினார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : Rajesh Date :2/17/2012 11:15:35 AM
doctor aiya can b wiped off only by journalists. keep boycott his interviews and press meet. but he is the one n only man to replace vadivel to make us laugh.wipe him once once vadivel jumps back........
Name : nilamathi Country : Australia Date :2/17/2012 9:11:18 AM
விஜயகாந்த் கட்சி வேர்விட்டபின் பாமக வை கூட்டணிக்காக எந்தக்கட்சியும் திரும்பிக்கூடபார்ப்பதில்லை ,விரக்தியில் பித்தம் அதிகமாகிவிட்டது !காடுவேட்டிகுருவையும் அன்புமனியையும்மட்டும் வைத்துகொண்டு கட்சி நடத்தமுடியாது !!
Name : Anban Country : Australia Date :2/17/2012 6:21:23 AM
இப்பொழுதும் கொள்கை என்ன வாழ்கிறது. சாதியையும், குடும்பத்தையும் மைய்யமாக வைத்து அரசியல் வியாபாரம் செய்வதுதான் உங்கள் கொள்கை.
Name : rajan Date :2/17/2012 5:42:09 AM
நீங்க சொன்னது எதுவுமே காதுல விலுவல.ஆனா ஒன்னு சொன்னீங்க தமிழகத்தில் யாருக்குமே ஒன்னும் தெரியலன்னு அதுமட்டும்தான் காதுல விழுந்துச்சி.இல்லைன்னா நீங்க அரசியல் கட்சி நடத்த முடியுமா!!!!! அய்யா நீங்க காமெடி பீசாயி ரொம்ப நாளாச்சி!!!!!!!
Name : Ravi-Swiss Date :2/17/2012 2:46:23 AM
கப்டனின் கட்சிப் பெயர் வாஜில் நுழைஜவில்லை ஆனால்' வைத்தியரே உங்களுக்கு வஜடு போகின்றது' என்பதே உண்மை'
Name : maarinesan Date :2/17/2012 2:05:38 AM
தமிழ்நாட்டு மக்களைப்பொறுத்தவரை யார்வந்தும் பயனில்லை ,படிப்பறிவில்லா வாக்காளர்களை ஏமாற்றி ஆட்சிபிடிக்க பணமிருந்தால் போதும் இடையிடையே அறிவாளிகள் போல் ஆட்சியை மாற்றி விடுவார்கள் மக்கள் இனிமேல் சமைத்த உணவை நாளும் யார் வீட்டு வாசலுக்கு கொண்டுவந்து கொடுக்கின்றார்களோ அவர்களுக்கே வாக்கு
Name : sharmilagopu Country : Australia Date :2/16/2012 11:29:41 PM
வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியானது என்பதை நினைவில் வைத்து பேசுங்கள் டாக்டரே.போராட்டம் என்று சொல்லி வன்னியர்களை திசைதிருப்பி மரம் வெட்டி ரோடுகளை தடை செய்தது யாரும் மறக்க வில்லை டாக்டரே...!
Name : k.hanifa Country : United Arab Emirates Date :2/16/2012 7:54:17 PM
ராமதாசுக்கு அரசியல் தெரியாது அவர் சுயநலவாதி
Name : Mohamed Ali Date :2/16/2012 6:48:25 PM
If Ramadass speaking like this nobody take care about his speech including P M K persons.
Name : noor mohamed Country : Australia Date :2/16/2012 5:26:44 PM
yes , கொள்கை அற்ற கொள்ளை கூட்டணி.