அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
செவ்வாய்க்கிழமை, 7, பிப்ரவரி 2012
பசுக்களை விஷம் வைத்து கொன்றவர்கள் கைது
......................................
உ. பி. : நாளை முதல்கட்ட தேர்தல்
......................................
பழநி :வெடிகுண்டு மிரட்டல்
......................................
சட்டசபையில் ஆபாசபடம் பார்த்த அமைச்சர்
......................................
ஓசூரில் இரண்டு நாளில் 190 வழக்குகள்
......................................
பஸ்-லாரி மோதல்; 26 பேர் பலி
......................................
வங்கி ஊழியர்கள் 28ல் வேலை நிறுத்தம்
......................................
பிரசார மேடை சரிந்தது; நிதின் கட்காரி காயமின்றி தப்பினார்
......................................
சங்கரன்கோவில் : கட்டுக்குள் வந்தது கலவரம்
......................................
ராவணணுக்கு சிகிச்சை
......................................
வி.சி. பெண் நிர்வாகி கொலை
......................................
சங்கரன்கோவிலில் கலவரம்
......................................
இடைத் தேர்தல் களம் :அமைச்சர்கள் அதிரடி ஆய்வு
......................................
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி பிரச்சாரம் ( படங்கள் )
......................................
சிறப்பாக செயல்படாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு
......................................
காங்கிரஸூம் பாஜகவும் :பிரகாஷ் காரத்
......................................
வைகுண்ட ராஜன் மீது ஐகோர்ட்டில் வழக்கு
......................................
புற்று நோய் தாக்கிய கிரிக்கெட் வீரர்கள்!
......................................
பாடகி எஸ். ஜானகி மருத்துவமனையில் அனுமதி
......................................
வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு காவல் நீட்டிப்பு
......................................
மகனை கொலை செய்ய அனுமதி கேட்டு மனு
......................................
யுவராஜ்சிங் குணமடைய பிரார்த்தனை
......................................
தீவுத்திடல் பொருட்காட்சி; நவீன காட்சி அரங்கம்
......................................
நடிகை அனன்யா திருமணம் நிச்சயதார்த்தம் ( படம்)
......................................
மார்ச் 16-ல் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்
......................................
நடிகை இலியானா மீது 40 லட்சம் மோசடி புகார்
......................................
சாலை விபத்து : 11 பேர் பலி
......................................
மாமூல் விவகாரம் : அதிமுக நகர செயலாளர் மீது புகார்
......................................
விஜயகாந்த் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் உட்பட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்
......................................
மூங்கில் மரத்தில் தயாரித்த செல்போன் ( படம் )
......................................
காங்கிரசை பொறுத்தவரை ஆ.ராசா குற்றவாளி அல்ல ;அபிஷேக் சிங்வி
......................................
சசிகலா ஆதரவாளர் பி.ஆர்.பி. வீட்டில் ரெய்டு
......................................
அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் : தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அதிரடி
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
......................................
சூளைமேட்டில் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்கிறேன்: டக்ளஸ் தேவானந்தா
......................................
உங்களுக்கு தருவதற்கு வெறும் நன்றி எனும் சொல் மட்டுமே இருக்கிறது: தங்கர்பச்சான்
......................................
வெள்ளக்கோவில் சாமிநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிக்கல்
......................................
200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள்
......................................
அரியானா : சிறுமிகள் தத்தெடுப்பு அதிகரிப்பு
......................................
சாவிலும் இணைந்த கோவை தம்பதியினர்!
......................................
3 பெண்கள் கொலை வழக்கில் 3 பேர் சிறையில்
......................................
இலங்கைக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள்
......................................
தாலியை அறுத்தவர் ராமதாஸ் : வேல்முருகன் ஆவேசம்
......................................
பரமக்குடி துப்பாக்கிச்சூடு : சிபிஐ விசாரணை
......................................
லைசன்ஸ் ரத்து :டாடா நிறுவனம் எதிர்ப்பு
......................................
குட்டி யானை உயிருடன் மீட்பு : தாய் யானையின் பாசபோராட்டம் ( படம் )
......................................
நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதான வழக்கு : ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
......................................
பிரபுதேவா தந்தை மீது பெண் புகார் : சமரசம் மையம் ஆலோசனை
......................................
குடிக்க பணம் தராததால் தாய் கல்லால் அடித்துக்கொலை
......................................
வைகை அணை இன்று திறப்பு
......................................
திவாகரன் வழக்கில் மேலும் 5 பேர் பிடிபட்டனர்
......................................
ரஜினியை போட்டுத் தாக்கும் சாரு நிவேதிதா
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, பிப்ரவரி 2012 (9:4 IST)


ரஜினியை போட்டுத் தாக்கும் சாரு நிவேதிதா



எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் ரஜினி கலந்துகொண்டார். அதைப் பற்றி சாரு நிவேதா சென்னை, தேவநேய பாவேந்தர் அரங்கில் நடந்த ’எக்ஸைல்’ நாவலின் விமர்சனக் கூட்டத்தில் பேசியது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(15)
Name : arulkumar Country : India Date :2/12/2012 10:45:31 PM
வெரி குட் v
Name : arulkumar Country : India Date :2/12/2012 10:45:26 PM
வெரி குட் v
Name : sidhique Country : India Date :2/9/2012 3:21:29 PM
சும்மா இரு
Name : varathan Country : Netherlands Date :2/9/2012 2:27:52 AM
என்னடா சின்னப் பையன் அவனெல்லாம் இயல் விருது வாங்கிற்றான்.....நம்மலால வாங்க முடியலேயே...என்ற உள்ளக் குமுறல் தான் ரஜனி சார பேசுறதுற்கு காரணம்...யோவ் இவரை ஒருக்கா விஜய் TV ல பார்த்துருக்கிறேன்......இலக்கியம் பொதுவானது இந்த ஆள் பேசுறதைப் பார்த்தா தன் வீட்டு சொத்து மாதிரி பேசுறாரு.....தலைவனை இழுத்து பேசாத தமிழ் நாடே கொதிக்கும்.....
Name : rajesh Date :2/8/2012 9:55:59 PM
சாரு பொறமை உடன் பேசினர என்பதை விட ராமகிருஷ்ணனின் பாராட்டு விழவிருக்கு வந்தவர்கள் ஏன் ரஜனி புகழ்ந்து பேசவேண்டும் தமிழனின் ரசனை எல்லவைற்றுகும் சினிமா காரர்கள் வேண்டும் என்பது மிக மோசமாக உள்ளது. விழாவின் நகைசுவை ராமகிருஷ்ணன் சொனது ரஜனி பெரிய எழுத்தாளர் என்று அப்படியானால் எந்த பயனும் இன்றி எழுதுயை வாழ்வன நெனைக்கும் பிறரை என்ன என சொல்வது. இச் சர்ச்சையின் மூலம் ராமகிரிஷ்ணனுக்கு கொச்சடையனில் வசனம் எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிரனேன் .
Name : sathish Country : Kuwait Date :2/8/2012 9:31:30 PM
ரஜினி எது சொன்னாலும் தப்பா,,போங்கடா ....என்ன தப்பா பேசிட்டார் ,,,இவரு சொல்லி ரஜினி ஒன்னும் தாழ்ந்து போறது இல்ல.,எல்லோரையும் மரியாதையாக நடத்தும் ரஜினி எப்போதுமே சூப்பர் டான் ,,,,நான் தமிழன் தமிழன் என்று சொல்லி பொய் சொல்லி வாழும் தலைவர்களை விட தமிழனாய் வாழ்ந்து காட்டும் ரஜினி உண்மையிலே சூப்பர் டான் ,,,
Name : kumar Country : India Date :2/8/2012 8:39:53 PM
சாரு நிவேதித ஒரு மோசமான பிறவி என்பதை சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணோடு இணையதளம் மூலம் தவறாக நடந்ததை படித்தவர்கள் அறிவார்கள். ராமகிருஷ்ணன் மேல் உள்ள பொறாமையின் வெளிபாடே இந்த பேச்சு. ஆன்மிகம் பற்றி தவறாக புரிந்திருக்கிறார் இதிலிருந்தே எவருடைய படைப்பு எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டியதுதான்.
Name : kalaidaasan Date :2/8/2012 3:26:43 PM
ரஜினி அந்த விழாவில் கலந்து கொண்டதற்கு பல காரணங்கள் உண்டு என்பதை அவரே தெரிவித்தார், அதோடு தான் இலக்கியம் தெரிந்தவர் அல்ல என்பதையும் சொல்லி அங்கு கூடியிருந்த அனைவரும் இலக்கியத்தில் பெரியவர்கள் என்றும் சொன்னார், இதில் எந்த தவறும், மோசமான சூழலும் இல்லை, எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் கருத்து அவரின் இயலாமையையும் விரக்தியையும் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் மீது இவரின் பொறாமையையும் வெளிபடுத்துகிறது, ரஜினி பெயரை விமர்சித்து சுய விளம்பரம் தேடுகிறார் சாரு நிவேதிதா, படைப்பு மட்டும் அல்ல படைப்பவரும் நல்லவராய் இருக்கவேண்டும், நக்கீரனில் சாரு நிவேதா பேச்சி வருவதற்கு ரஜினியின் பெயரை அவர் பேசியது தான் காரணம் ( சுய விளம்பரத்திற்க்காக ) வேறு ஒரு நிகழ்ச்சியை பற்றி பேசவா இவர் கூட்டம் நடத்தினார்? த்ரிஷா வரவில்லை என்று ரஜினியை சாடுகிறார் த்ரிஷா பிரியன்,
Name : kumaran Country : Australia Date :2/8/2012 10:47:05 AM
மான முள்ள தமிழன் சாரு ..அவர் தைரியத்தை பாராட்ட வேண்டும் ....வாழ்க தமிழ்
Name : venkatavan Country : Australia Date :2/7/2012 7:36:55 PM
சாரு நிவேதா ஆன்மிகம் இலக்கியம் இல்லை என்கிறார். இதை நான் கடுமையாக் ஆட்சேபிக்கிறேன். விருதப்பாவிற்கு ஒரு கம்பர், வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி, இவர்களின் எழுத்துக்கள் எல்லாம் இலக்கியமில்லையா ? தேவாரம்,திருவாசகம் ,பிரபந்தம் , அபிராமி அந்தாதி, இவ்வளவு ஏன்? சீராபுராணமும் இலக்கியம்தான். ஆன்மீகப் புலவர்களால்தான் அக்காலத்தில் இலக்கியம் வளர்ந்தது என்பதை மறுக்க முடியாமா? சாருநிவேதா அவலை நினைத்து உரலை இடிக்கிறார்.
Name : மேலன்மரைநாடு இராஜகுரு Country : India Date :2/7/2012 4:56:02 PM
சாரு துணிச்சல் மிக்கவர் சூடு சொரணை உள்ளவர் .
Name : balaguru Country : India Date :2/7/2012 10:33:04 AM
இவ்வளவு பேசும் நீங்கள் , யுத்தம் செய் படத்தில் ஒரு பாட்டுக்கு நடித்து எதற்காக ??????????
Name : sentha Country : Canada Date :2/7/2012 9:55:43 AM
சாருநிவேதா எதற்காக இப்படி சீப்பான விளம்பரம் தேடுகிறார் .மிஸ்கினுடன் படம் நடிக்கமுடியவில்லை என்ற ஏக்கத்தில் இப்படிப்புலம்பலாமா .இல்லை எங்கள்நாட்டின் விருது எஸ் ஆர் க்கு கிடைத்து விட்டுதேன்று புலம்புகிறார .ரஜினி பேசியதை முழுவதுமாக கேற்காமல் இப்படி புலம்பலாம .ஒரு எலுத்தாழ பெண்மணியுடன் அசிங்கமாக சாரு நிவேதா பேசியதை விடவா ரஜினியின் பேச்சு கேவலமாக உள்ளது .ஒரு இலக்கியவாதிக்கு இப்படி பொறாமை கூடாது .
Name : uthaya prashanna wil swiss Date :2/7/2012 5:23:29 AM
ரஜனி, ரஜனி தான்
Name : sulthan Date :2/6/2012 8:29:58 PM
super star summa ieruntha teavala