Add1
logo
ஆயிரக்கணக்கான இளம் மருத்துவர்களுக்குக் கதவடைப்பா? நரேந்திர மோடிக்கு கி.வீரமணி கண்டனம் || கதிர்காமுவை புறக்கணிக்கும் தேனி மாவட்ட அதிமுக: ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு || மு.க.ஸ்டாலின் மலேசியா பயணம் || போலீஸ்காரரான எனக்கே இந்த நிலை: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது பகீர் குற்றச்சாட்டு (வீடியோ) || ரயில் பயணிகள் இனி விமானத்திலும் பயணம் செய்யலாம் || அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்கள் மனு தாக்கல் || இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கான தன்னுடைய பணி தொடரும்: கலைஞர் கடிதம் || மும்பையில் ரசாயன ஆலையில் விபத்து: 5 பேர் பலி || பள்ளிக் கல்வியில் இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் : திருமாவளவன் || மேற்கு வங்க முதல் அமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்பு || முன்னாள் பீகார் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தின்மீது தாக்குதல் || வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவே காரணம்: இளங்கோவன் || மருத்துவ நுழைவுத் தேர்வு: அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு ||
தமிழகம்
ஆயிரக்கணக்கான இளம் மருத்துவர்களுக்குக் கதவடைப்பா? நரேந்திர மோடிக்கு கி.வீரமணி கண்டனம்
......................................
கதிர்காமுவை புறக்கணிக்கும் தேனி மாவட்ட அதிமுக: ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
......................................
மு.க.ஸ்டாலின் மலேசியா பயணம்
......................................
அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்கள் மனு தாக்கல்
......................................
முன்னாள் பீகார் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தின்மீது தாக்குதல்
......................................
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு! தள்ளிப்போகுமா தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!
......................................
மதுரை கூடலழகர் கோவில் பெண் யானை உயிரிழப்பு: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி
......................................
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மேலும் 2 மணி நேரம் குறைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
வேன் கவிழ்ந்து விபத்து: தந்தை - மகன் பலி
......................................
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக நன்றி தெரிவித்தார் (படங்கள்)
......................................
அதிமுகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதா நன்றி
......................................
உதகையில் 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
......................................
+ 2 சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
......................................
கைதி தப்பியோட்டம்
......................................
சென்னை வருகிறார் மனோகர் பாரிக்கர்
......................................
தனியார், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்
......................................
பெண் மர்ம சாவு: கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு
......................................
ரஜினி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்
......................................
மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் : பண்ருட்டி வேல்முருகன்
......................................
பாமகவினர் 50 பேர் மொட்டை
......................................
காற்றுகாக மொட்டைமாடியில் படுத்தவர் வீட்டில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
......................................
கிராமத்தில் கோயில் திருவிழாவுக்கு சென்றவர் வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு
......................................
கொத்தமங்கலம் கோயில் திருவிழாவில் இரு தரப்பு மோதல், கலவரத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயம்
......................................
திருச்சி சிவாவுக்கும், மத்திய அரசுக்கும் கி.வீரமணி பாராட்டு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 4, மார்ச் 2013 (10:3 IST)
மாற்றம் செய்த நாள் :4, மார்ச் 2013 (10:3 IST)தமிழக வரலாற்றை உண்மையாக எழுதினால்.... சோ.அய்யர்


பசும்பொன் கலை இலக்கிய வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கோலாலம்பூர் நேதாஜி மையத்தின் செயலா ளர் சுப. நாராயணசாமிக்கு நேதாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர் மலேசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பாலர் படையில் பணியாற்றியவர்.

இவருக்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் தமிழக தேர்தல் ஆணையர் சோ. அய்யர் விருதை வழங்கினார்.

விருது வழங்கிய பின்னர் சோ. அய்யர் பேசியபோது,  ‘’தென்பாண்டியின் வரலாற்றை எழுதாமல் விட்டு விட்டார்கள் அல்லது மாற்றி எழுதி விட்டார்கள். வெளிநாட்டில் பேசி விட்டு திரும்பிய விவேகானந்தர் இந்தியா திரும்பியதும் பல்வேறு ஊர்களில் பேசினார். அவரது சொற்பொழிவுகளில் எனக்கும் இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கும் வெளிநாடுகளில் பெருமை என்றால் அதற்கு சேதுபதி மன்னர்தான் காரணம் என்று கூறியுள்ளார். 4-வது தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர் பாண்டித்துரை தேவர். இவரை குறித்து சரியாக எழுதப்படவில்லை.

வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை உண்மையாக எழுத வேண்டும். தமிழக வரலாற்றை உண்மையாக எழுதினால் இந்தியாவுக்கே தலைமை தாங்கும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைக்கும்.

ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கியேர்களுடன் போரிட்ட பெண் வேலுநாச்சியார் ஆவார். ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை இழந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை மீட்டவர் அவர். இந்தப் பெருமை வேறு யாருக்கும் கிடையாது’’ என்றார்.

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : Sethuraman.C Country : Australia Date :3/5/2013 9:10:39 PM
சிலை வணக்கம் - அடிப்படைக் கல்வி! இறைவன் உருவமற்றவன் - உயர் நிலைக் கல்வி!! அடிப்படை சரியில்லையென்றால், "பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ்மெண்ட் வீக்" ஆயிடும்!!
Name : S Manikantan Date :3/5/2013 7:01:42 PM
அந்த மஹா PARAHPRAMMAM உறைதிருப்பது நல்லவனும் மற்றவர்களுக்கு தீங்கு நினைக்ககூட செய்யாதவனும் எல்லாரையும் சமமாக நடதுபவணிடமும் மட்டும்தான். கிறிஸ்தவனாகவும்,ஹிந்துவாகவும்,முஸ்லிமாகவும் காட்டிகொண்டு மற்றவர்களையும் மற்ற கலாசாரங்களையும் இழிவுபடுத்தினால் இறைவன் நம்மிடம் இருந்து விலகி போவார். இறைவனுக்கு எந்த மதமும் கிடையாது, இதுவரை யாரும் அவரை பார்த்ததும் கிடையாது,அவர்தான் மகா ப்ர்ஹம்மம் ,புரியவில்லையா HE IS NOTHING BUT EVERYTHING .
Name : MJA MAYURAM Country : Singapore Date :3/5/2013 10:57:12 AM
ஐயா ரவி சுவிஸ்...சம்மந்தத்துடன் கருத்து எழுதுங்கள் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எழுதாதீர்கள்..ஜேசுவின் வருகை சமீபம் என்று அடிகடி எழுதுகிறீர்கள் எங்கே வருகிறார் எப்படி வருகிறார் எப்ப வருகிறார் என்று தெளிவாக சொன்னால் நாங்கள் வரவேற்க தயாராக இருப்போம்...பகுத்தறிவு என்று ஓன்று இருக்கிறது தயவுசெய்து அதை உபயோகப்படுத்துங்கள்..
Name : ananth Date :3/5/2013 6:28:21 AM
sir cinamalai arasan pathe um pandiya manan sayra sola manan erumporai pathei alluthungal
Name : S Manikantan Date :3/4/2013 6:23:39 PM
மனிதன் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல், தீங்கு நினைக்காமல் வாழ்ந்தால் எப்படி வேண்டுமானாலும் இறைவனை[சிலையில்கூட] வணங்கலாம். மற்றவர்கள் கலாசாரத்தை நாசூக்காக புண் படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டும்.
Name : Ravi-Swiss Country : Switzerland Date :3/4/2013 1:26:06 PM
100 வீதம் உண்மை' குழுக் குழுக்களான ஆட்சி' சாதி வெறிகள்' பிரிவுகள் பெருமை பணத்திமிர் அகங்காரம் ஆணவம் போன்றவற்றாலே தமிழர்கள் இன்று அடிமைகளாக தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுதும் வாழ்கின்றார்கள்' சிலை வணக்கம் விபச்சாரம் போன்றவை மனிதாஹ் இனத்தை வேரறுக்கக் கூடியது' இதனைத்தான் இன்று தமிழினம் santikkinrathu' கவனம் தமிழர்களே' ஜேசுவின் வருகை மிக சமீபம்'