அண்மைச் செய்திகள்
தொழிலாளர்களுக்கு கார், வீடு, நகைகளை போனசாக கொடுத்தது ஏன்? வைர வியாபாரி விளக்கம் || இஸ்ரேல் செல்கிறார் ராஜ்நாத்சிங் || பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மருத்துவமனையில் அனுமதி || லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலி! துக்க நிகழ்ச்சிக்கு செல்லும்போது நடந்த பரிதாபம்! || மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவது நிறுத்தம் || ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி || குற்றாலத்தில் குளிக்க தடை || முதல்வர் போட்டியில் நான் இல்லை: நிதின் கட்காரி || விஜய் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தபோது தவறி விழுந்த ரசிகர் உயிரிழப்பு? || ஒன்றரை கிலோ தங்க நகை கொள்ளை || நடைபாதையில் சென்றவர்களின் மீது மோதிய கார்! பலியான 3 மாத குழந்தைக்கு இஸ்ரேல் அதிபர் அஞ்சலி! || அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் 8 குழந்தைகள் உயிரிழந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி || விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்ட திரையரங்க உரிமையாளர் உயிரிழப்பு ||
தமிழகம்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மருத்துவமனையில் அனுமதி
......................................
லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலி! துக்க நிகழ்ச்சிக்கு செல்லும்போது நடந்த பரிதாபம்!
......................................
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவது நிறுத்தம்
......................................
ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
......................................
குற்றாலத்தில் குளிக்க தடை
......................................
டாஸ்மாக் கடைகளில் தீபாவளி அன்று ரூபாய் 138 கோடிக்கு விற்பனை! மதுபாட்டில்களின் விற்பனை குறைவு!
......................................
ஒன்றரை கிலோ தங்க நகை கொள்ளை
......................................
விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்ட திரையரங்க உரிமையாளர் உயிரிழப்பு
......................................
போலி பதிவுத் திருமணங்களைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை! ராமதாசு அறிக்கை!
......................................
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய விஜயகாந்த் (படங்கள்)
......................................
தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
......................................
சென்னையில் பரவலாக மழை
......................................
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
......................................
100 நாள் வேலைத்திட்டத்திற்காக தோண்டிய பள்ளத்தில் மழை நீர்: தவறி விழுந்த 2 சிறுவர்கள் மூழ்கி பலி
......................................
சிவகங்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
......................................
நகை கொள்ளை அதிகரிப்பு! குற்றவாளிகளை பிடிப்பதற்கு காவல்துறைக்கு அக்கறையில்லை! வெள்ளையன் குற்றச்சாட்டு
......................................
சென்னை: அடகு கடை உரிமையாளரை தாக்கி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
......................................
சென்னை: அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவனின் உடல் கரை ஒதுங்கியது
......................................
கார் டயர் வெடித்த விபத்தில் 2 பேர் பலி
......................................
கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
......................................
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை இறைச்சி விற்பனை கூடாது
......................................
தீபாவளி : கோயில்களில் சிறப்பு பூஜை
......................................
தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு
......................................
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
......................................
பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்
......................................
வெள்ளிக்கிழமை, 16, நவம்பர் 2012 (14:20 IST)
  

 

முதன்முறையாக ஜாதி மறுப்பு இணைதேடல் சென்னையில் 2012 நவம்பர் 25ல் நடைபெறுகிறது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கான இணைதேடல் நிகழ்ச்சியை 2012 நவம்பர் 25 ஆம் தேதி, சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெரும் அளவில் செய்யப்பட்டுவருகின்றன.

ஜாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்துவந்தாலும், அண்மைக்காலத்தில் இத்தகைய திருமணங்களுக்கு எதிராக ஜாதி அமைப்புகள் கருத்துத் தெரிவித்தும், பிரச்சினை செய்தும் வருகின்றன.

மற்றொருபுறம், ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் பலருக்கும் அதற்கான சரியான இணையர் கிடைப்பதில்லை. எனவே ஜாதிமறுப்பு செய்ய விரும்புவோருக்காக முதன்முறையாக இணைதேடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத மறுப்புத் திருமணம் செய்ய விரும்புவோர், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இணைதேடல் பிரிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவைதவிர, இந்நிகழ்வில் மருத்துவ முகாமும், மணமக்களுக்கான மனநல ஆலோசனை முகாமும் நடைபெற உள்ளது.

ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைக்க இப்பணி ஒரு நல்ல ஏற்பாடு என்று பல தரப்பிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

9176757083, 9176757084
periyarmatrimonial@gmail.com
www.periyarmatrimonial.com


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : selva Country : United States Date :11/17/2012 8:35:46 AM
மிகவும் நல்ல முயற்சி. சாதி வெறியர்களை அப்புற படுத்தி ஒருமை பாட்டை வளர்க்கும். மனித நேயம் மலரும்.
Name : சம்பூகன் Country : India Date :11/16/2012 5:22:21 PM
தமிழர்களை தமிழர்களாக ஒண்றிணைக்கும் கலப்புத்திருமணங்களுக்கு ஜாதி வெறியர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் தேவை.வரவேற்போம்.