| Name : Prem |
Country : Germany |
Date :9/24/2012 10:31:33 AM |
|
kandipa amayum
|
| Name : vasanthan |
Country : United Kingdom |
Date :9/24/2012 3:13:20 AM |
|
நீயும் தமிழனை ஏமாத்த கட்சி ஆரம்பிக்க போறீரோ ?
|
| Name : bala |
Country : United Kingdom |
Date :9/24/2012 2:30:37 AM |
|
நன்றி அப்துல் கலாம் இலங்கை சென்ற போது அங்கு நடந்த விதமும் அவரை வைத்து ராஜபக்ச செய்த கூத்தும் ஈழ தமிழ் மக்களின் மனதில் அவர் மீது வைத்திருந்த நம்பிகைகள் எல்லாவற்றையும் கெடுத்தது இதை உங்கள் அப்துல் கலாம் முக்கு சொல்லுங்கள்
|
| Name : John Shiva U.K |
Country : United Kingdom |
Date :9/24/2012 12:27:20 AM |
|
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.அப்துல் கலாம் இதை சொன்னால் இன்னும் நல்லக இருக்கும்
|
| Name : Ravi-Swiss |
|
Date :9/23/2012 11:40:37 PM |
|
திருநெல்வேலிக்கே அல்வாவா'?? அப்துல் கலாமுக்கே ஆலோசகரா''? அதுசரி இவர் இவளவு நாளும் எங்கே போனார்''? ஆர் குத்தினாலும் அரிசியாக வந்தால் சரிதான்'
|
| Name : nageswaran |
|
Date :9/23/2012 9:35:04 PM |
|
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாயை திறக்க இல்லையே
|
| Name : neethi |
Country : Denmark |
Date :9/23/2012 9:00:04 PM |
|
ஆகா கூறிவிட்டார் நிச்சயம் நடக்கும் நம்புவோம்.
|
| Name : mariadhas geiorge justinson |
|
Date :9/23/2012 8:53:37 PM |
|
vaalthukkal nanti
|
| Name : sp subramaniam |
|
Date :9/23/2012 8:52:13 PM |
|
நல்லகருத்தைசொன்னஉங்களுக்கு ஓராயிரம் நன்றிகள்
|