சோமாலியா : எம்.பி. சுட்டுக்கொலை
சோமாலியா நாட்டில் எம்.பி.யாக இருந்தவர் முஸ்தபா மாலிக். இவர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தி விட்டு வீடு நோக்கி சென்றபோது மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டான். இதில் முஸ்தபா மாலிக் சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவத்துக்கு யார் காரணம்? என்பது தெரியவில்லை. என்றாலும் தீவிரவாதியே இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.