சென்னை : 17.09.2012 அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 17.09.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அமைந்தகரை பகுதி: மெட்ரோ வாட்டர், ஆஸ்பிரன் கார்டன், கிரீன் கார்டன், ஆர்.வி.நகர், நியூ ஆவடி ரோடு, குட்டி தெரு, சோலையம்மன் தெரு, சபாபதி தெரு, மேட்டு தெரு, போலீஸ் மாணிக்கம் தெரு, டி.பி.சண்முகம் தெரு, சி.கே.தெரு, எஸ்.எஸ்.தேவர் தெரு.
ராதா நகர் பகுதி : ராதா நகர், கணபதிபுரம், நெமிலிச்சேரி, சாந்தி நகர், கண்ணன் நகர், ஜமீன் ராயப்பேட்டை, சுபாஷ் நகர்.
குக்ஸ் ரோடு பகுதி : குளக்கரை 1, 2 மற்றும் மெயின் தெரு, நேரு ஜோதி நகர் 1, 2 மற்றும் மெயின் தெரு, புதுவாழைமாநகர், கிருஷ்னதாஸ் ரோடு, பூங்கா தெரு, சாஸ்திரி நகர், ஏ காங்கிபுரம் 1-4 மற்றும் மெயின் தெரு, சேமாத்தம்மன் காலனி 1-6 மற்றும் மெயின் தெரு, டீக்காகுளம், ஸ்டாரன்ஸ் ரோடு, ஓட்டேரி ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் 1-5 சந்து,
குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1-3 மற்றும் மெயின் தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமா நகர், கே.எச்.சாலை, சுப்பராயன் 1-5 மற்றும் மெயின் தெரு, சின்னபாபு தெரு, ஒத்தவாடை தெரு, பராக்கா 1,2 மற்றும் மெயின் தெரு, வருமான வரி மற்றும் பிரியதர்ஷினி குடியிருப்பு, சி.ஆர்.கார்டன் தெரு,
ராமானுஜ கார்டன் தெரு, சி.எஸ்.நகர், டோபிகானா தெரு, தேவராஜ் தெரு, அருனாச்சலம் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, காமராஜ் தெரு, திரு.வி.க.தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், யேமி தெரு, புது மானிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு.
பெரம்பூர் மேற்கு பகுதி : பேப்பர் மில்ஸ் சாலை, கார்பென்டர் தெரு, திலை நாயகம் 1 முதல் 5வது தெரு, கோபால் ரெட்டி காலனி, தீட்டித் தோட்டம் 1 முதல் 7வது தெரு, பந்தர் கார்டன் தெரு, சிறுவள்ளுர் பிரதான சாலை, ரங்கசாமி தெரு, பாக்சன் தெரு, மார்க்கெட் தெரு, பெசன்ட் சாலை, தானாதோன்றி அம்மன் கோயில் தெரு,
முகம்மதியன் தெரு, சபரபதி தெரு, மதுரைசாமி மடம் தெரு, கென்னடி ஸ்கொயர் பிரதான சாலை, திருருவி.க.நகர், 70 அடி சாலை, பெரியார் நகர், ஜவகர் நகர், எஸ்.ஆர்.பி.கோயில் தெரு, ஜெகன்னாதன் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, ஆனந்தவேலு தெரு, துளசிங்கம் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, வடிவேல் தெரு, பாரதி சாலை.
சோளிங்கநல்லூர் பகுதி : சோளிங்கநல்லூர், செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி டி.என்.எஸ்.சி.பி.
ஆழ்வார்திருநகர் பகுதி : வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், ஆற்காடு சாலை, நெற்குன்றம் - ஒரு பகுதி.
அரசினர் தோட்டம் பகுதி : பாலமுத்து தெரு, எல்லீஸ் சாலை, நாகப்பையர் தெரு, பெரிய மசூதி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ஜெனரல் பார்ட்டன் சாலை, சுபத்ரால் தெரு, அப்பாவு கிராமணி தெரு, யூனீஸ் அலி சாகிப் தெரு, முக்தர் உனிஸா பேகம் தெரு மற்றும் சந்துக்கள், மேயர் சிட்டிபாபு தெரு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சின்னதம்பி தெரு, குப்புமுத்து தெரு, அபிபுல்லா தெரு, எல்லீஸ் சாலை ஒட்டிய சந்துக்கள், பார்டர் தோட்டம், புராசாகிப் தெரு, பச்சையப்பன் தெரு, வாலாஜா சாலை, ஐ.ஜி.குடியிருப்பு, தாயார் சாகிப் தெரு 1, 2வது தெரு, நல்லதம்பி தெரு, குலாம் முர்துஜா தெரு, திப்பு சாகிப் தெரு, அவுலியாசாகிப் 1 முதல் 7வது தெரு, பைகிராப்ட்ஸ் சாலை, பெரிய தெரு, சிவராமன் தெரு, டி.பி.கோயில் தெரு, சாமிபிள்ளை தெரு, வீர பெருமாள் கோயில் தெரு, ஆலங்காத்தா தெரு, வெங்கடாசல செட்டி தெரு,
வெங்கடாசல நாயக்கன் தெரு, பி.வி.நாயக்கன் தெரு, எஸ்.எம்.வி.கோயில் தெரு, தெற்கு மாட வீதி, தாண்டவராயன் தெரு, டாக்டர்.பெசன்ட் சாலை, புது சட்டமன்ற குடியிருப்புகள் (அரசினர் தோட்டம்), மியான் சாகிப் தெரு, வெங்கடேசன் தெரு, சுப்பிரமணி தெரு, அருணாச்சல தெரு, தைபூன் அலி தெரு, முருகப்ப ஆச்சாரி தெரு, அப்துல் கரீம் தெரு, யூசுப் லப்பை தெரு, செங்கல் வரநாய்க்கன் தெரு, வாலாஜா