அண்மைச் செய்திகள்
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை ||
தமிழகம்
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 12, செப்டம்பர் 2012 (10:37 IST)

டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி, மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  ‘’மதுரையை சேர்ந்தவர் சோலைகண்ணன். இவர், மதுரை ஆதீனம் மடத்திற்கு வந்தபோது புனிதநீரை பருகியதாகவும், புலித்தோல், யானைத்தந்தம் இருந்ததாகவும், ஆதாரம் இன்றி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்துள்ளார்.

பழமையான ஆதீனம் மடத்திற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில், புகார் செய்துள்ளார். சோலை கண்ணன் மீது, நான் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

மனு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பிரபா ஆஜரானார். மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி கூறினார். மனுதாரர் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது.






 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : nkulandhaisamy Country : United States Date :9/12/2012 6:09:08 PM
பழமையான மடத்திர்க்குதான் ஏற்கனவே அருணகிரி களங்கத்தை ஏற்படுத்தி விட்டாரே, அவர் மீது வழக்கு தொடர்வதுதானே!