அண்மைச் செய்திகள்
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) || கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! || மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? || மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! || ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு || கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம் || தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா? || கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் ||
தமிழகம்
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
அதிமுக அலுவலகம் போல் செயல்படும் தமிழக சட்டமன்றம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை பெற முடியும்
......................................
குற்றவாளி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தையடுத்து எழும்பூர் கோர்ட்டில் போலீஸ் பாதுகாப்பு (படம்)
......................................
ஜெயலலிதா 24ம் தேதி திருச்சி பயணம்
......................................
பஞ். செயலருக்கு சரமாரி அடி! அதிமுக பிரமுகர்களு​க்கு வலை!
......................................
திமுக தனித்து நின்றாலே 20 இடங்களில் வெற்றி பெறும்! கே.என்.நேரு பேச்சு!
......................................
கைதான கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் 6 பேரை மே 31 வரை காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு (படங்கள்)
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! சென்னையில் 6 பேர் கைது! ரூ.14 லட்சம் ரொக்கம், பறிமுதல் (படங்கள்)
......................................
சிறுமி, பெண்ணிடம் சில்மிஷம்: வரலாறு ஆசிரியர் கைது
......................................
அவதூறாக பேசியதாக திமுக தலைமை கழக பேச்சாளர் கைது
......................................
கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
......................................
காவிரி மேலாண் வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
......................................
மீனவர்கள் எதிர்ப்பு! நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்ற அதிமுக அமைச்சர்!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! சென்னையில் அலுவலகம் அமைத்து செயல்பட்ட 6 பேர் கைது!
......................................
ஜி.கே.மணி உள்ளிட்ட 362 பேருக்கு நிபந்தனை ஜாமீனில் தளர்வு
......................................
100 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கலிழ்ந்தது :லாரி மற்றும் டிரைவரை மீட்க முடியாமல் தவிப்பு (படங்கள்
......................................
திருச்சி : விவசாயி வெட்டிக் கொலை
......................................
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : ஜெயலலிதாவுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
......................................
தீவிரவாதி லியாகத் ஜாமீனில் விடுதலை
......................................
காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து என்று அவசர வழக்கு
......................................
செங்குன்றம் : பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு
......................................
ஐபிஎல் சூதாட்டம் : சென்னையில் பல இடங்களில் சோதனை
......................................
சங்கராபுரத்தில் திமுக நகர செயலாளர் வெட்டி கொலை
......................................
சென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம்
......................................
காரைக்காலில் கடையடைப்பு
......................................
ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
......................................
மதுரையில் அதிமுக -திமுகவினர் அடிதடி
......................................
விழுப்புரம் மாவட்டம் செல்ல திருமாவளவனுக்கு தடை
......................................
திருடனை கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்- கடைசியாக வந்த காவல்துறை (படங்கள்)
......................................
ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
......................................
வாரியார் பிறந்த மண்ணில் இறைச்சிக் கூடம் கட்ட கடும் எதிர்ப்பு
......................................
நிறைவேறியது - அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா!
......................................
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் :துரைமுருகன்
......................................
அட்டாக்பாண்டி மருமகனுக்கு உதவியவர் கைது
......................................
தமிழக எல்லையில் கர்நாடக போலீசார் ஆய்வு
......................................
ஓசூர் : இரட்டை சகோதரர்களை மணந்த இரட்டையர்
......................................
ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
......................................
குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
......................................
அரசு பொது மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
......................................
ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு ; வரும் 20ம் தேதி விசாரணை
......................................
தரை தட்டிய "பிரதிபா காவேரி' கப்பல் ; ரூ.16 கோடிக்கு விற்பனை: ஐகோர்ட் உறுதி
......................................
நாமக்கல் : 126 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கத் திட்டம்
......................................
வரப்புத் தகராறில் விவசாயி குத்திக் கொலை
......................................
கணினி பொறியாளரை மிரட்டியதாக மத்திய கலால் வரித் துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு
......................................
தாயை திட்டிய தந்தை கொலை, மகன் கைது
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 11, செப்டம்பர் 2012 (23:19 IST)

உதயகுமார் சரணடைய மறுப்பு

கூடன்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் சரணடைய மறுப்பு தெரிவித்துள்ளார்.

கூடன்குளத்தில் நேற்றைய தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்திற்கு பின்பு, காவல்துறையினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் களைத்தனர்.

இதனிடையே உதயகுமார், ஜேசுராஜன், புஸ்பராயன், முகிலன் ஆகியோரை மக்கள் படகில் ஏற்றி பாதுகாப் பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.  அதன்பின்பு அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் நேற்று முதல் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கினர்.

இன்று மதியம் 4 மணி அளவில் உதயகுமாரோடு அவரது சகாக்களும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்த னர்.  அவர்களிடம் மக்கள் நீங்கள் காவல்துறையினரிடம் கைதாகக்கூடாது என்று கண்ணீர் மல்க, அவர்களிடம் கூறினார்கள். 

  இந்த மக்கள் மீது தடியடி செய்யக்கூடாது.   அவர்களை துன்புறுத்தக்கூடாது.   அவர்கள கஷ்டப் படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்களே முன்வந்து கைதாகிறோம் என்று கூறினார் உதயகுமார்.

இந்நிலையில் உண்ணாவிரத பந்தலுக்கு சென்று பேசிய  அன்னா ஹசாரே முக்கிய குழு உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால்,  உதயகுமார் போலீசில் சரணடைய தேவையில்லை; சரண டைய வேண்டாம் என்று கூறினார்.

இதையடுத்து உதயகுமார் சரணடைய மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வருகிறது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : neethi Country : Denmark Date :9/12/2012 12:20:40 PM
தமிழர்களுக்கு பெரும் நன்மை தரும் என்னும் திட்டம் தமிழ்நாட்டில் அமைய மத்திய அரசோ அண்டை மாநிலங்களோ இலகுவில் பச்சைக்கொடி காட்டாது தமிழர்களுக்கு எதிர்காலத்தில் தீங்கு வர இடமுண்டு என்னும் பட்சத்திலே இத்திட்டம் தமிழகத்தில் அமைய இருக்கின்றது இல்லாவிட்டால் அண்டைய மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அமைக்க சொல்லி அரும்பாடுபட்டிருக்கும் , இப்போதைய பரிசோதனைகள் எத்தனை காலம் செல்லும் என்று அறுதியாக சொல்ல முடியாது மேலும் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் இதை ஒரு பரீட்சீகமாக நிறுவி விடைகள் எப்படி என்று பார்ப்பதே வெள்ளைத்தோல் இந்தியர்களின் விருப்பம் ஆதலால் தமிழர்கள் அவர்கள் குதர்க்க எண்ணத்துக்கு என்றும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எந்த எல்லைக்கும் போய் போராட வேண்டும்.
Name : rajakumar Country : Singapore Date :9/12/2012 7:29:36 AM
கருத்து சொல்லும் வாசகர்கள் இத்தருணத்தில் அனு கழிவி-னால் ஏற்படும் பாதிப்பை மறந்து பேசு-கிறார்கள்...கதிர் வீசினால் பிடித்த மீன் ஒரு மணி நேரத்தில் அழுகி போய்விடும்; சிறு காயம் ஆற கூட பல வாரங்கள் ஆகும். தயைசெய்து அன்பர்கள் ஆன்லைன்-ல் செக் செய்யவும். பல கோடி பேர் நெருக்கமாக வாழும் பாரதம்-த்துக்கு வேண்டாம் அனு உலை. தயவு செய்து தினமலர் இதை பிரசுரிக்கவும்.
Name : Gopi Country : India Date :9/12/2012 1:07:56 AM
பொறுமையா சிந்தித்து பார்த்த... இந்த அணு உலை நம்ம தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை... என்ன இந்த திட்டம் வடஇந்தியால கைவிட பட்டது??? அங்கெ முடியாம தான் தமிழ்நாடுல start பண்ணுறாங்க. அணு உலையின் கழிவே ஒரு லட்சம் வருடம் ஆகுமாமம் அதன் விரியம் குறைய... என்ன நம்ம சந்ததிகள் கதிர்விச்சல் பதிக்க படனும்? நாமக்கு சிந்திக்க தெரிந்தால் இதை வேனனுதன் சொல்லுவோம். இவளோ போராட்டம் நடத்தியும் அரசு என்ன கண்டு கொண்டது??? காந்தி அகிம்சை போராட்டம் நடத்தினர், பிரிடிஸ் அரசு மரியாதையை கொடுத்தது !!! ஆன நம்ம அரசு??? கடவுள்லே....