அண்மைச் செய்திகள்
டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது || இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம் || ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி || டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா || நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம் || சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது ||
தமிழகம்
இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம்
......................................
திரையுலகமே நடத்தாத பாராட்டு விழாவை டி.எம்.எஸ்க்கு நடத்தினேன்: மு.க.அழகிரி (2008ல் எடுத்த படங்கள்)
......................................
ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி
......................................
டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை அணி நிர்வாகப்பொறுப்பில் இருந்து குருநாத் மெய்யப்பன் தற்காலிகமாக நீக்கம்?
......................................
தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை!
......................................
சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்!
......................................
தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
......................................
கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம்
......................................
ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு!
......................................
‘தமிழ்நாட்டை ஆண்ட குரல்’: டி.எம்.சவுந்தரராஜன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல்
......................................
கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்)
......................................
பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்)
......................................
தமிழகம் முழுவதும் கனமழை
......................................
டி.எம்.எஸ். உடலுக்கு தமிழக அமைச்சர்கள்,பிரபலங்கள் அஞ்சலி ( படங்கள் )
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா?
......................................
சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா
......................................
ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் !
......................................
டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்)
......................................
குரலின் மூலம் ரசிகர்களின் மனத்திரையில் நிற்கும் ஆற்றலை பெற்றவர் டி.எம்.எஸ்: விஜயகாந்த்
......................................
தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
......................................
தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை
......................................
டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். : ஜெ.,
......................................
புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி
......................................
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல்
......................................
மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி
......................................
நண்பர் டி.எம்.எஸ்.... : கலைஞர் இரங்கல்
......................................
சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
......................................
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம்
......................................
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
......................................
யார் இந்த குருநாத் மெய்யப்பன்?
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம்
......................................
கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை
......................................
விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
......................................
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 11, செப்டம்பர் 2012 (17:8 IST)

எங்கள் போராட்டம் அறவழியில் தொடரும் : உதயகுமார்

கூடன்குளத்தில் நேற்றைய தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்திற்கு பின்பு, காவல்துறையினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் களைத்தனர்.

இதனிடையே உதயகுமார், ஜேசுராஜன், புஸ்பராயன், முகிலன் ஆகியோரை மக்கள் படகில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.  அதன்பின்பு அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் நேற்று முதல் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கினர்.


இன்று மதியம் 4 மணி அளவில் உதயகுமாரோடு அவரது சகாக்களும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர்.  அவர்களிடம் மக்கள் நீங்கள் காவல்துறையினரிடம் கைதாகக்கூடாது என்று கண்ணீர் மல்க, அவர்களிடம் கூறினார்கள்.  அவர்களை சமாதனப்படுத்திய உதயகுமார், பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, எங்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். 

நாங்கள் வன்முறையை விரும்புவபர்கள் அல்ல.  397 நாட்கள் வரை நாங்கள் அறவழியில்தான் போராடுகிறோம்.   நேற்றைய தாக்குதலுக்கு காவல்துறையே பொறுப்பு.    நான் குற்றவாளியல்ல.   இந்த மக்கள் மீது தடியடி செய்யக்கூடாது.   அவர்களை துன்புறுத்தக்கூடாது.   அவர்கள கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்களே முன்வந்து கைதாகிறோம்.

குழந்தைகளையும் பெண்களையும் நாங்கள் கேடயமாக பயன்படுத்தவில்லை.    அவர்களும் இந்நாட்டு குடிமக்கள்.   பாதிப்பு என்றால் அவர்களுக்கும்தான் பொருந்தும்.  மேலும், காந்தீய வழியில் தர்ம நியாய அறவழியில் போராடினால் நிச்சயம் வெற்றி கிட்டும்.  

அந்தப்பாதையில்தான் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்.   மக்களின் ஒன்றுபட்ட அறவழி போராட்டத்தால் ஆசிரியா நாட்டில் தொடங்கப்படவிருந்த அணு மின் நிலையம் மூடப்பட்டது.  அதே போன்று மக்களின் போராட்டத்தால் உலக நாடுகளில் பல்வேறு அணு உலைகளூம் மூடப்பட்ட முன் உதாரணம் உள்ளது’’ என்றார்.


இதையடுத்து தானே முன்வந்து உதயகுமார் கைதாவதாக கருதப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : neethi Country : Denmark Date :9/12/2012 1:08:17 PM
இதுவரை அறவழியில் போராடியும் அரசு உங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லையே மாறாக தங்கள் கைங்கரியதையல்லவோ செயலாக்க முனைகின்றார்கள் தமிழகத்தில் வன்முறை வெடிக்க வேண்டும் என்பதே மத்தியின் விருப்பம் தமிழர்களின் அதீத முன்னேற்றத்தை கண்டு பொறாமை படும் மத்தியின் சூழ்ச்சி திட்டமே கூடங்குள அணுவாலை அமெரிக்க ஐரோப்பாவில் கறுப்பு தமிழர்களுக்கே வெள்ளையர்கள் பெரும் மரியாதை செய்கின்றமையால் ஏற்பட்ட வெள்ளைத்தோல் இந்தியர்களின் பொறாமை , அறிவிலும் ஆற்றலிலும் தமிழர்களின் பிள்ளைகளே வெளிநாடுகளில் மதிக்கப்படுகின்றார்கள் இதை பொறுக்க முடியா கிந்திக்காரர்களே தமிழர்களை அழிக்க இம்மாதிரி திட்டங்களை போட்டு கூத்தாட துடிக்கின்றார்கள்.
Name : kumar Country : India Date :9/12/2012 3:15:48 AM
ஐயா வாங்க வந்து கூடகுலம் அணு மினு நிலயம் பக்கத்தில் குடி இறிங்க அப்பா தெரியம் உங்களிக்கு குட்ஸ் இருத்த????
Name : nkulandhaisamy Country : United States Date :9/11/2012 5:18:24 PM
அணு உலை செயல்படத்துவங்கி விட்டால் உங்களுக்கு வெளிநாட்டு உதவி கிடைக்காது.அப்புறம் எப்படி உங்கள் போராட்டம் தொடரும்?