கூடங்குளம் பதற்றம்: ஜெ. ஆலோசனை
கூடங்குளம் நிலவரம் குறித்து டிஜிபி ராமானுஜத்துடன் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை மேற்கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் இந்த ஆலோசனையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.