அண்மைச் செய்திகள்
5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் ||
இந்தியா
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்!
......................................
சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்!
......................................
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத்
......................................
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித்
......................................
பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு
......................................
ஐ.மு.கூ. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மன்மோகன் சிங் பேச்சு
......................................
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு!
......................................
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
......................................
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
......................................
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
......................................
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
......................................
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
......................................
ஓய்வு பெற்றார் விநோத்ராய்
......................................
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான்
......................................
சவுதி : 5 பேருக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
நடிகர் விண்டூ தாரா சிங்கின் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை
......................................
பள்ளி பாடபுத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய குறிப்புகள்
......................................
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 10, செப்டம்பர் 2012 (12:55 IST)

ஈராக் : துணை ஜனாதிபதி அல்-ஹசமிக்கு தூக்கு

ஈராக்கில் கடந்த 2003ல் சதாம் உசேனைக் கொன்று, அவரது ஆட்சியை அமெரிக்கப் படைகள் அகற்றிய பிறகு, ஷியா பிரிவைச் சேர்ந்த நூரி அல்-மாலிக் பிரதமராகப் பொறுப்பேற்றார். சன்னி பிரிவைச் சேர்ந்த தாரிக் அல்-ஹசமி துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
 

ஹசமியின் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் 2005-2011-ம் ஆண்டு வரை ஈராக்கில் 13 நகரங்களிலும் மற்ற நாடுகளிலும் நடத்திய 150 குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைகள் மூலம் ஷியா பிரிவைச் சேர்ந்த 92 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் படுகாயமடைந்தனர்.


இதுதொடர்பாக தாரிக் அல்-ஹசமி துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டார். ஏற்கெனவே ஈராக்கில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், நேற்று தாரிக் அல்-ஹசமி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பினால் அல்-கொய்தா இயக்கம் எந்நேரமும் ஈராக்கைத் தாக்கலாம் என்றும் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலவீனமாக உள்ளது என்றும் பாக்தாத்தில் உள்ள அலி சலீம் என்ற பள்ளி ஆசிரியர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :