Add1
logo
விவசாயி சீனு பிரச்சனையை சட்டமன்றத்தில் திமுக எழுப்ப உள்ளது: துரைமுருகன் || ரியோ மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி || பெண் தொண்டர் தற்கொலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது || அரியலூர் அருகே கோவில் திருவிழாவில் மோதல்: 144 தடை உத்தரவு || நானும் இம்மண்ணிற்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும்: யுவன்சங்கர் ராஜா பேச்சு - படங்கள் || யுவராஜீக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது உள்நோக்கம் கொண்டதா? :ஈஸ்வரன் || நேபாள நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: ஹெலிகாப்டரில் மீட்டுக்கொண்டு வர ஜெ., நடவடிக்கை || வைரமுத்துவை விமர்சிக்க தயாராக இல்லை :தாணு || கிருஷ்ணகிரி- நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை || ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்துக்கு தொடரும் தடை || காஞ்சி, குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ல் உள்ளூர் விடுமுறை || செம்மரக்கட்டை கடத்தலைத் தடுக்க ‘பறக்கும் கேமரா’! || அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரைவாக முடிக்க உத்தரவு ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 2, செப்டம்பர் 2012 (20:17 IST)
மாற்றம் செய்த நாள் :2, செப்டம்பர் 2012 (20:17 IST)இந்தியாவில் தங்கியுள்ள தமிழ் அகதிகள் இலங்கை வந்து
குடியேறலாம் என்கிறார் குணரத்னே


இலங்கையில் தனித்தமிழ் ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் 30 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திப் போராடி வந்தனர்.

இலங்கையில் கொஞ்சம், கொஞ்சமாக சகஜநிலை திரும்பி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.  இந்நி லையில்,  இலங்கை மறுகுடியமர்வுத்துறை மந்திரி குணரத்னே வீராகூன்,  

‘’போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வுக்கு சென்ற தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் சிறு குழுக்களாக திரும்பி வருகின்றனர்.

யார் எல்லாம் இலங்கைக்கு திரும்ப விரும்புகின்றனரோ அவர்கள் எல்லாரும் இலங்கைக்கு திரும்பி வரலாம். அவர்களை எனது அமைச்சகமும், பாதுகாப்புத்துறை அமைச்சகமும் இணைந்து வரவேற்கின்றன. அவர்கள் தங்களது பூர்வீக இடத்தில் குடியேற முடியும்’’என்று கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(9)
Name : gbsunda Country : Hong Kong Date :9/3/2012 5:54:06 PM
முன்பு தாயகம் திரும்ப விரும்பிய அகதிகளை மண்டபத்திலிருந்து 150 க்கும் மேற்பட்ட அகதிகளை அக்பர் என்ற கப்பலில் மிகுந்த பாதுகாப்பு உத்தரவாதத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இந்திய அரசு இலவசமாக அனுப்பிவைத்தது.. அதே மாதிரிதான் இம்முறையும் அனுப்பும்.
Name : gbsunda Country : Hong Kong Date :9/3/2012 5:52:56 PM
இந்திய அரசு பெரும்பாலும் நாட்டுக்கு திரும்ப விரும்பும் அகதிகளை விமானத்தில் இலங்கைக்கு இலவசமாக அனுப்புவதற்க்கு வாய்ப்பில்லை, அப்படி விமானத்தில் இலங்கைக்கு திரும்பி போனவர்கள் அவர்களின் சொந்த செலவிலேயே சென்றவர்கள் அதுகும் ஒருசிலர் மட்டுமே...
Name : kallanaicholan Country : India Date :9/3/2012 4:00:48 PM
• இதனால் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் கடுமைப்போக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் • இலங்கை திரும்பிடும் பொது இருபது வருடங்களுக்கு மேலாக அவர்கள் சேர்த்த எந்தவொரு பொருட்களையும் இலங்கைக்கு எடுத்து செல்லமுடியவில்லை • தாயகம் திரும்பும் அகதிகள் என்னென்ன பொருட்களை எடுத்துவர அனுமதிக்கலாம் என்ற விபரத்தை இலங்கை அரசு வெளியிட வேண்டும் • இதனை சென்னை தூதரகம் ஈழ தமிழர்களுக்கு அறியத்தரவேண்டும் • அகதிகளுக்கு என உரிய விமான கம்பனிகள் எடுத்துசெல்லும் பொருட்களின் எடையை அதிகரிக்க இலங்கை அரசு உதவலாம் • அதாவது தற்போதுள்ள நடைமுறைக்கு மாறாக கிலோவாக அனுமதிக்க செய்யலாம் • அல்லது இலங்கை திரும்பும் அகதிகள் தங்களது பொருட்களை கப்பல் மூலம் தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் குறைந்த செலவில் அனுப்பிட மாதம் ஒரு கண்டெய்னர் அனுமதிக்கலாம் • தமிழகத்தில் கல்வி பயின்று இலங்கை திரும்பிடும் மாணவர் தொடர்பாக இலங்கை அரசு எடுத்துள்ள சரியான வழிகாட்டுதலை சென்னை இலங்கை துணைத்தூதரகம் மூலம் பகிரங்கப்படுதிட வேண்டும் • இது பத்திய விபரங்கள் தெரியாத காரணத்தால் தவறான செய்திகள் இங்கு பரப்பிடப்படுகின்றன
Name : kallanaicholan Country : India Date :9/3/2012 3:57:09 PM
• தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு என அரசால் தனித்த மறுவாழ்வு திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் • இந்த விடயத்தில் தங்கள் அரசின் நிதி நிலை இடம்கொடுக்காவிடில் இந்தியாவில் வைத்தே இந்திய அரசு மூலம் எதாவது நேரடி உதவி கிடைக்க உங்கள் அரசு நடவடிக்கை எடுத்திடலாம் • ஏற்கனவே பல கோடி பணம் இந்திய அரசு உதவிடுகின்றது • இன்றுவரை தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பிய தமிழர்களுக்கு இதுவரை முறையான மறுவாழ்வு அளிக்கப்படவில்லை என்ற தகவல் அங்குள்ள மக்கள் மூலம் இங்கு வந்து கொண்டே இருக்கின்றன • இது இல்லாத காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளில் நாடு திரும்பிய அகதிகள் பலர் மீள தமிழகம் வந்து அதன் மூலம் இலங்கை திரும்பிடும் அகதி மக்கள் மிகமிக துன்ப படுவதாக கூறப்பட்டுள்ளது சென்ற மாதம் திருகோணமலை மாவட்டம் கும்புறுப்பிட்டி கிராமத்தில் இரு வருடங்களாக நாடு திரும்பி எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மீள தமிழகம் வந்து விட்டார்கள்
Name : kallanaicholan Country : India Date :9/3/2012 3:56:09 PM
மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு இலங்கை தமிழ் குடிமகன் ஏற்கனவே தங்களுக்கு அகதி மக்கள் நாடு திரும்பிடாமல் இருப்பதற்கான காரணங்களை கூறி அதனை நீக்க கேட்டிருந்தேன் நீங்கள் இதற்கு உயர் மட்டத்தவர்களிடம் அது உங்கள் தூதுவராக இருக்கலாம் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு வேண்டியவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லாம் இந்த மக்களின் நாடிதுடிப்புக்களை எண்ணங்களை சொல்லுவதாக நினத்து அவர்களுடைய கருத்துக்களை தங்களை திருப்பதி படுத்திடவும் அவர்கள் சுயநலம் சார்ந்தும் சொல்லுவார்கள் தமிழக அகதிகள் நாடு திரும்புவதானால் பின்வருபவை முக்கியம்
Name : gbsunda Country : Hong Kong Date :9/3/2012 11:50:59 AM
[2]உள்நாட்டு அகதிகளின் நிலங்களை பறித்து கையகப்படுத்தி தமிழர் மண்ணில் சிங்களமக்களை குடியமர்த்த அதற்காக நான்கு நாட்களுக்கு முன் வந்த சீனாவிலிருந்து ராணுவ பாதுகாப்பு அமைச்சர் வன்னிப்பகுதிக்கு போய் அடிக்கல் நாட்டினார், அப்படி இருக்கும் நிலையில் தமிழக அகதிகள் திரும்பி இலங்கை வரவேண்டும் ஏன் நீலகன்னீர் வடிக்கிறார், அவர்களையும் துன்புறுத்தவா???? எங்கே போய் இந்த கொடுமைய சொல்வது?
Name : gbsunda Country : Hong Kong Date :9/3/2012 11:30:33 AM
[1]ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்....அதேபோல்தான் சிங்கள அமச்ச்சரின் இந்த அழைப்பு...இலங்கையின் வன்னி அகதிகளை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் காடுகளில் குடாரங்களில் தங்க விட்டுட்டு அவர்களுடைய சொந்த நிலங்களில் சீன அரசாங்கத்தின் 100 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவியில் சிங்கள ராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட இருக்கிறீர்கள்.
Name : neethi Country : Denmark Date :9/2/2012 11:42:24 PM
இலங்கையும் இந்தியுவும் தற்போது ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது புலனாய்வு துறை இரண்டு நாட்டிலும் ஈழத்தமிழர்கள் மீது கெடுபிடிகள் மேற்கொள்கின்றன அடிமைகளாகவே ஈழ மக்கள் இரண்டு நாட்டிலும் நடத்தப் படுகின்றார்கள்.ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலம் அரசியல் போன்றவற்றை பேச எழுத இரண்டு நாடுகளிலும் தடை சிங்கள நாட்டில் கொலை இந்தியாவில் கொடுமையான சிறைவாசம் என்கின்ற அளவிலேயே ஈழத் தமிழர்களுக்கான சனநாயகம் இருக்கின்றது.
Name : thangarani .ko Country : India Date :9/2/2012 11:10:57 PM
இந்தியாவில் இருக்கும் அகதிகள் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு மத்திய அரசு அனுப்புவது நியாயம் .அகதிகளாக 50 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்கள் போக விரும்பவில்லை போல தெரிகிறது .எனினும் அவர்களை வலுக்கட்டாயமாக் இலங்கைக்கு அனுப்புவதை தமிழ் அமைப்புக்கள் விரும்பினால் இந்தியா அனுப்பிவைக்கலாம் .