அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
இந்தியா
இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை!
......................................
ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம்
......................................
வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு
......................................
ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு
......................................
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு
......................................
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த்
......................................
மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு
......................................
நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை
......................................
டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங்
......................................
கிரிக்கெட் வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
......................................
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம்
......................................
உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ.
......................................
லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை
......................................
தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி
......................................
செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
......................................
ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 31, ஆகஸ்ட் 2012 (15:38 IST)



மவுனமாக இருப்பதே சிறந்தது: பிரதமர் மன்மோகன் சிங்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தான் பதவியை ராஜினாமா செய்யும் ‌பேச்சிற்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஈரானில் நடைபெற்ற அணிசேரா மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் வழியில் விமானத்தில் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது,

இவ்விவகாரத்தில் நான் மவுனமாக இருப்பதே சிறந்தது. பாரதிய ஜனதா கட்சியின் புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்ததற்கு அரசியல் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசை கவிழ்க்கும் சதியில் பாஜக ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்குவது என்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : nkulandhaisamy Country : United States Date :8/31/2012 5:11:25 PM
மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று ஒரு பழமொழி இருக்கு தெரியுங்களா?
Name : Ravi-Swiss Date :8/31/2012 3:48:34 PM
ஏன் மவுனமாக இருப்பது சிறந்தது என்று கூறுகின்றீர்கள்' என்று கேட்டால் கூட' அதற்க்கும் மவுனமாக இருக்கும் ஆசாமிதான் இவர்' ஏன் இவர் கூறுகின்றார்' பொருளாதார வளர்சி இன்மைக்கு' அரசியல் கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்கின்றார்' ஏன்'? முள்ளிவாய்க்கால் அழிவுக்கு திமுக துணைக்கு நின்றதே''