அண்மைச் செய்திகள்
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா அக்கா கணவர் மீது வழக்கு || வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது || விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை || கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி || திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு || கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை || இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் || சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு || திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் || கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி ||
இந்தியா
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 31, ஆகஸ்ட் 2012 (14:37 IST)



காதலிக்கு தன்னையே கூரியரில் பார்சல் அனுப்பிய வாலிபர்: தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்

சீனாவில் தென்மேற்கில் உள்ள சாங்குயிங் நகரை சேர்ந்தவர் ஹூசெங் (30). இவர் லீ வங் என்ற பெண்ணை காதலித்தார். அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்த தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி தன்னையே கூரியரில் பார்சல் மூலம் அனுப்ப முடிவு செய்தனர்.


அதற்காக ஒரு கார்போர்டு அட்டை பெட்டிக்குள் இவரை வைத்து அவரது நண்பர் ஒருவர் பார்சல் செய்தார். அதை ஒரு தனியார் கூரியர் நிறுவனத்துக்கு எடுத்து சென்று காதலி லீ வங் அலுவலக விலாசத்துக்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில் அலுவலக வாசலில் மற்றொரு நண்பர் வீடியோ காமிரா மூலம் காத்திருந்தார்.


ஏனெனில் பார்சலில் இருந்து அவர் குதித்து வெளியே வந்தவுடன் காதலி லீ வங் முகத்தில் பிரதிபலிக்கும் ஆச்சரியத்தை படம் பிடிக்கவே அவர் தயாராக இருந்தார். இந்த பார்சல் 30 நிமிட நேரத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் விலாசம் குளறுபடி காரணமாக காதலி அலுவலகத்துக்கு பார்சல் வந்து சேர தாமதமாகி விட்டது. இதனால் ஹூ செங் பார்சலுக்குள் சிக்கி கொண்டார்.


பார்சலை உடைத்துக் கொண்டு வெளியே வர அவர் முயன்றார். ஆனால் கார் போர்டு அட்டை மிகவும் தடிமனாக இருந்தது. மேலும் பலமாக பார்சல் செய்யப்பட்டிருந்தது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது. 3 மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் பார்சல் வந்தது. அதை பிரித்து பார்த்த போது லீ வங்கிக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அதிர்ச்சி தான் கிடைத்தது.

பார்சலுக்குள் அவர் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இதை கூரியர் நிறுவனத்தின் மூலம் விலங்குகளை பார்சலில் அனுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு மனிதரை அனுப்புவதாக யாரும் தெரிவிக்கவில்லை.

அவ்வாறு கூறியிருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்போம் என கூரியர் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : kesavan Country : Australia Date :9/1/2012 1:10:56 PM
it is not an important issue for the world
Name : Ravi-Swiss Date :8/31/2012 3:41:16 PM
மண்டையில் சரக்கு இல்லாத மனிதர்கள்''? காதல் என்று இப்படிப்பட்ட முட்டாள் தனமான காரியம் பண்ணுவதா'''? இந்த மனிதனுக்கு புரியாது போலும்' பெண்ணை திருமணம் பண்ணினால்' தமிழகத்தைப் போல் எண்ணெய் ஊற்றல்' சுடு தண்ணீர் ஊற்றல்' கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்தல் போன்றன' நடக்கும் என்று'''?