அண்மைச் செய்திகள்
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை || இந்திய அணியில் மாற்றமில்லை || தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி || பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ் || பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு || டாஸ்மார்க் கடையில் தீ விபத்து || எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு || ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் || தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம் || ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்) || நிதிஷ் குமார் பற்றி பிரதமர் கருத்து: பாரதீய ஜனதா கண்டனம் || அரசியலில் யாரும் நிரந்தரமான நண்பர் மற்றும் எதிரி கிடையாது; மன்மோகன் சிங் || கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை ||
தமிழகம்
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
......................................
நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்
......................................
சொத்துக்காக கூலிப்படையை ஏவி தாயை கொலை செய்த மகள் கைது
......................................
நிலத்தகராறில் 4 பொண்டாட்டிக்காரர் அடித்து கொலை: தம்பிகள் இருவர் கைது
......................................
விசாரணைக்கு ஆஜராகும்படி எம்.எல்.ஏ.வுக்கு 4வது முறையாக சம்மன்: கைது செய்யவும் போலீஸ் தயார்
......................................
தான செட்டில்மென்டை ரத்து செய்யக்கோரி, தந்தையின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மகன்கள்
......................................
நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுக்க போனவர் மரணம்; மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
......................................
விளையாட்டு பிரிவுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்: செஸ் வீராங்கனை நந்திதா முதலிடம் (படங்கள்)
......................................
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க. கூட்டம் நடத்த அனுமதி: சென்னை ஐகோர்ட்
......................................
ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
......................................
தொழிலாளர் நல வாரியம் முற்றுகை (படங்கள்)
......................................
ராகுல் காந்தி இயற்கையான தலைவர்: கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி உள்ளது: மன்மோகன் சிங்
......................................
கணவன் கொடுமையால் காவல்நிலைய​ம் சென்றால் அங்கு பெரும் கொடுமை! பெண் கண்ணீர் புகார்! (படங்கள்)
......................................
ஆசிரியை கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல்! போலிஸ் தடியடி! 150 பேர் கைது! (படங்கள்)
......................................
தாய்மொழி தமிழில் கற்றவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்! சேலத்தில் ஆர்பாட்டம்! (படங்கள்)
......................................
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு: அதிமுக அரசுக்கு திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கோவில் நிர்வாகத்திடமிருந்து நகராட்சிப் பள்ளியை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஜெ. ஆட்சியில் வரலாறு காணாத வகையில் ஏறிவரும்விலைவாசி! பட்டியல் போட்ட திமுக நிர்வாகக் குழு! (படம்)
......................................
குடிநீர் பிரச்சனையை தீர்க்காத ஜெயலலிதா அரசுக்கு கண்டனம்: திமுக நிர்வாகக்குழு
......................................
நடுதெருவுக்கு தள்ளப்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்! (படங்கள்)
......................................
18 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு திருமணம்! எங்களை கட்டுபடுத்தாது! இஸ்லாமிய அமைப்பு ஆட்சியரிடம் மனு!
......................................
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி கோர்ட்டில் ஆஜராகவில்லை
......................................
உயர்கல்விக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவி! (படம்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: இ.கம்யூ., வேட்பாளர் டி.ராஜா மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கித் தான் தேர்தலில் தி.மு.க. நிற்கிறது: கலைஞர் பேட்டி
......................................
சி.த.செல்லபாண்டியனின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிப்பு
......................................
வாரிய தலைவர்கள் நியமனம்: தமிழக அரசு அறவிப்பு
......................................
தமிழக அமைச்சரவை மாற்றம்: சி.த.செல்லபாண்டியன், முகமது ஜான் விடுவிப்பு
......................................
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பு மனு தாக்கல்
......................................
ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம்! கலைஞர் அறிவிப்பு!
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்: மா.கம்யூ., வலியுறுத்தல்
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம் (படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! திருமா​வளவன் வேண்டுகோள்!
......................................
திருச்சி: காரில் திடீர் தீ
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவில் சென்னை மாணவி முதலிடம்
......................................
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்ப்பு: சென்னையில் போராட்டம்
......................................
திமுக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை
......................................
வேட்புமனுவை தாக்கல் செய்தார் டி.ராஜா
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு
......................................
தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறுத்திவை​ப்பு! தூதரகம் கடிதம்! (படம்)
......................................
திமுக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.
......................................
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
......................................
மூன்று வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி
......................................
பி.இ., கவுன்சிலிங் தொடங்கியது
......................................
மேட்டூர் அணை திறப்பு: நான் நல்ல நோக்கத்தோடு தான் சொன்னேன்: ஜெயலலிதாவுக்கு கலைஞர் கண்டனம்
......................................
கர்நாடக அரசு தன் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் வாசன் பேச்சு
......................................
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் நிதியுதவி
......................................
கல்வி கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி 19-ல் ஆர்ப்பாட்டம்
......................................
திமுக நிர்வாகக் குழு கூட்டம்
......................................
திங்கள்கிழமை முதல் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 31, ஆகஸ்ட் 2012 (9:51 IST)



இறந்த கோழிகளை உணவகங்களுக்கு விற்பனை செய்த இருவர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், பொங்கலூர், தாராபுரம், குண்டம் பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இலாப நோக்கில் வளர்க்கப்படும் இந்த கறிகோழி குஞ்சுகள் கடுமையான இட நெருக்கடியில் வளர்க்கப்படுகிறது.

மேலும், விரைவாக வளர வேண்டும் என்ற வேகத்தில் கோழிக்குஞ்சுகளை இரவு நேரத்தில் கூட தூங்கவிடாமல் தீவனம் தின்ன வைக்கிறார்கள். இதற்காக கூடுதலான தீவனம் கொடுக்கப்படுகிறது, இதனால் ஏற்படும் வயிற்றுக்கோளாறு மற்றும் நோய்வாய்ப்படுதல் உட்பட பல்வேறு காரணங்களால் இறக்கும் கோழிகளை, நிலத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும்.


ஓரளவுக்கு வளர்ந்த பிறகு இறக்கும் கோழிகளை, சில பண்ணையாளர்கள் குறைந்த விலைக்கு இதற்கென இருக்கும் முகவர்களிடம் விற்கின்றனர்.

அந்த கோழிகளை வாங்கிக்கொண்டுவரும் முகவர்கள், அவற்றை திருப்பூரில் உள்ள சில ஓட்டல்கள், இரவு நேர டிபன் சென்டர்கள், "டாஸ்மாக்' பார்கள் மற்றும் ரோட்டோர தள்ளுவண்டி கடைக்காரர்களை அணுகி, விற்பனை செய்கின்றனர்.


இறந்த கோழியை, சமயத்துக்கு ஏற்ப ஒரு கிலோ ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வீதம் பெறும் கடைக்காரர்கள், சில்லி சிக்கன், சிக்கன் வருவல், சிக்கன் “ப்ரை” என சமைத்து விற்கின்றனர்.

இறந்து போன கறிகோழி இறைச்சியை உட்கொள்ளும் போது, உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது, வயிற்று வலி, அஜீரண கோளாறு, தோல்அரிப்பு, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.


இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். தாராபுரம் சுகாதார ஆய்வாளர் நிர்மல் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர், குண்டடம், மேட்டுக்கடை பஸ் ஸ்டாப் அருகே சோதனை செய்தபோது, ஒரு மொபட் மற்றும் ஒரு காரிலும் நிறைய இறந்த கோழிகள் இருந்தன.

அவற்றை கொண்டு வந்தவர்களிடம், சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்ததில், தாராபுரம் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள பண்ணைகளில் இறந்த கோழிகளை வாங்கிச்சென்று திருப்பூரில் தினமும் சில்லி சிக்கன் போடுவதாக தெரிவித்தனர்.


அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த இருவரையும் குண்டடம் போலீசில் ஒப்படைத்தனர். போலிஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் திருப்பூர் செட்டிபாளையம், சந்தோஷ் காம்பவுண்டை சேர்ந்த பாலகுரு மகன் பாண்டி (வயது-52); செட்டிபாளையம் மணிகண்டன் நகர் கோகப்பன் மகன் முருகன் (வயது-40) என்று தெரியவந்தது. அந்த இருவரையும், கைது செய்த போலீசார் அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 270 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய, எந்த நோயையாவது தொற்றி பரவச்செய்யக்கூடியது என தெரிந்தும், தீய எண்ணத்துடன் செய்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய “மொபட்” மற்றும் “காரை” பறிமுதல் செய்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : shafiq Country : India Date :8/31/2012 6:47:43 PM
சென்னையிலும் நடக்குது ,கவனிச்சா நல்லா இருக்கும்.