அண்மைச் செய்திகள்
இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் அறிக்கை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) || அழிந்து வரும் பனைமரங்கள்! || முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் ||
இந்தியா
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித்
......................................
பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு
......................................
ஐ.மு.கூ. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மன்மோகன் சிங் பேச்சு
......................................
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு!
......................................
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
......................................
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
......................................
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
......................................
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
......................................
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
......................................
ஓய்வு பெற்றார் விநோத்ராய்
......................................
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான்
......................................
சவுதி : 5 பேருக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
நடிகர் விண்டூ தாரா சிங்கின் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை
......................................
பள்ளி பாடபுத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய குறிப்புகள்
......................................
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு
......................................
ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது! ஹசாரே பேச்சு!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல்
......................................
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
......................................
ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு
......................................
பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு தயார்! ஆனந்த் குமார் பேட்டி!
......................................
ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ்
......................................
ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்!
......................................
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்!
......................................
சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்!
......................................
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (21:10 IST)



காவிரி நதிநீர் ஆணையம் விரைவில் கூட்டப்படும்: மத்திய அரசு தகவல்
 

தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு முழுமையாக திறந்து விடாததால், பிரதமர் தலைமையிலான நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் இன்று (30.08.2012) சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில் காவிரி நதிநீர் ஆணையம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களின் பதில் கிடைத்ததும் எந்த தேதியில் ஆணையத்தை கூட்டலாம் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
 
மேலும் கர்நாடக அரசு தமிழகத்தற்கு நடப்பாண்டில் 91.75 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால்  5.8 டிஎம்சி நீரே வழங்கி உள்ளது என்று மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :