அண்மைச் செய்திகள்
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம் || ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம் || ’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
இந்தியா
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (16:30 IST)



பல்க் எஸ்எம்எஸ்களுக்கு தடை நீக்கம்: உள்துறை அமைச்சகம்


பல்க் எஸ்எம்எஸ்கள் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக விலக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் குடியேறிய மக்களால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தகவல்களையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அம்மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர்.

இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு, பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப மத்திய அரசு அதிரடி தடைவிதித்தது. பின்னர். நாளொன்றிற்கு 5 எஸ்எம்எஸ்கள் அனுப்பலாம் என்று தடையை பின் சிறிது தளர்த்தியது. பின் நாளொன்றிற்கு 20 எஸ்எம்எஸ்கள் என்று மாற்றப்பட்டது.


இந்த தடை, நாளை முடிவடைய உள்ள நிலையில், பல்க் எஸ்எம்எஸ்கள் அனுப்புவதற்கான தடை உடனடியாக விலக்கிக்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :