அண்மைச் செய்திகள்
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் || ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை || அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் || தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் || ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு || காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு || பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது || சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை || மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு || வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு || ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை || திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின் || தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு ||
தமிழகம்
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது: மு.க.ஸ்டாலின்
......................................
சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம்
......................................
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை
......................................
சென்னையில் 35 பவுன் நகை திருட்டு
......................................
தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்)
......................................
மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்)
......................................
அழிந்து வரும் பனைமரங்கள்!
......................................
12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கைதான துப்பாக்கி மனிதன்! அடுத்தடுத்து சுட்டதால் சென்னையில் பரபரப்பு
......................................
மது களியாட்டத்தில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் உட்பட 41 பேர் கைது! மதுரையில் பரபரப்பு!
......................................
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (12:9 IST)

கசாப்புக்கு தூக்கு உறுதி: சிவசேனா பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

இவ்வழக்கை விசாரித்த மும்பை தனிக்கோர்ட்டு அஜ்மல் கசாப்புக்கு கடந்த 2010-ம் ஆண்டு மே 6-ந் தேதி மரண தண்டனை விதித்தது. பின்னர் அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து அஜ்மல் கசாப் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அஜ்மல் கசாப்புக்கு தனிக்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.

சுப்ரீம்கோர்ட்டு அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்ததை அறிந்ததும் மும்பையில் உள்ள பாரதீய ஜனதா, சிவசேனா தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினார்கள்.

ஏராளமானோர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தீர்ப்பு பற்றி மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறும்போது, இவ்வழக்கில் மராட்டிய அரசு சார்பில் பல்வேறு ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் சமர்ப்பித்தோம்.
 
கசாப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை அளித் திருப்பது வர வேற்கத்தக்கது. இந்த தீர்ப்பால் மராட்டிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று.
 
இதை மராட்டிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடு கிறார்கள் என்றார். மும்பை இணை கமிஷனர் ஹமாசுராய் கூறும் போது, இவ்வழக்கில் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு ஆதாரங்களை திரட்டி கொடுத்தனர்.

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இந்த தீர்ப்பை கருதுகிறேன். இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடுகிறது. அதை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது என்றார்.


 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Country : Denmark Date :8/30/2012 3:18:17 PM
என்னதான் கொடிய செயலை செய்தவன் என்றாலும் அவனுக்கு மரணம் என்றதும் கொண்டாட்டம் போடுவது பண்பான செயல் அல்ல மனிதம் மதிக்கத்தக்கவர்கள் இப்படி கொண்டாடமாட்டார்கள்