அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
தமிழகம்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
......................................
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
......................................
தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை!
......................................
ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை
......................................
2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
......................................
கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர்
......................................
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை!
......................................
சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி
......................................
தொடரும் யானை மரணங்கள்! (படம்)
......................................
வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்)
......................................
அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்)
......................................
ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
......................................
சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள்: நாராயணசாமி
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார்
......................................
ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்)
......................................
சீமானுக்கு எதிராக போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார்
......................................
தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்! தே.மு.தி.க.வினர் கைது!
......................................
ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம்
......................................
5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் (படம்)
......................................
மா.கம்யூ., நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
......................................
ஆண்களை தாக்கும் பெண் கரடிகள், பெண்களை தாக்கும் ஆண் கரடிகள்! ஈரோடு அருகே பரபரப்பு! (படங்கள்)
......................................
காவிரி டெல்டா பாசன விவசாயிகளை​க் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டு​ம்! திருமா​வளவன் வலியுறுத்த​ல்!
......................................
போராட்டம் பண்ணா இப்படி பண்ணுங்கப்பா....! சமையல் போராட்டத்தில் மீனை பறித்து செல்லும் போலீஸ்! (படங்கள்
......................................
சுனாமி வீடுகளை வழங்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் (படங்கள்)
......................................
தங்கம் விலை மீண்டும் சரிவு
......................................
ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல்
......................................
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு
......................................
யானைகளின் தொடரும் அட்டகாசம். தொடரும் உயிர் பலிகள்.
......................................
மான்கள் வேட்டை! ரிட்டையர்டு டி.எஸ்.பி. உட்பட 3 பேர் போலீசில் சிக்கினர்!
......................................
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
......................................
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
......................................
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
......................................
அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
......................................
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
......................................
பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை
......................................
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை
......................................
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (10:38 IST)


கரூர் நகராட்சி பணிகள் தேக்க நிலை


   காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் ஜெகதீஸ் பேசுகையில், தனது வார்டுக்குள்பட்ட சிவசக்தி நகர்வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியிருக்கிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என்றார்.


     ம.தி.மு.க சத்தியமூர்த்தி பேசுகையில், கரூரில் நிலவும் கடும் குடிநீர்ப் பிரச்னைனைத் தீர்க்க வேண்டும் என்றார்.

   காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர். ஸ்டீபன்பாபு பேசுகையில், கரூரில் திருப்பூர் குமரன் சிலை, தாந்தோனிமலையில் மகாத்மாகாந்தி சிலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். கரூர் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.

எனவே தற்போதுள்ள இடத்திலிருந்து புறநகர்ப் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்றி, ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. உடனடியாக தேர்வு செய்ய வேண்டும், நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  புதிய கட்டத்திற்கு அலுவலகம் மாறுவது எப்போது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

   இதைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் பேசியதாவது.

   கரூர் நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் ரூ. 15.5 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால், கரூர் நகர்மன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் தேக்கமடைந்துள்ளன.  

இதற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கை காரணம்.  அதிகாரிகள் தங்களது போக்கை விரைவில் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :