அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
தமிழகம்
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (7:58 IST)


ஜெயலலிதா முன்பு ரஜினிகாந்த் பேசின பேச்சு :
 தலையில் அடித்துக்கொண்ட ‘சோ’

முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு விருது வழங்கி பாராட்டிய இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் கலந்து கொண்டு விஸ்வநாதனை பாராட்டி பேசினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, ’’புரட்சித்தலைவி முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவர்களுக்கு கலையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டார்கள். ஆனால் பணிச்சுமையின் காரணமாக அந்த பாராட்டுவிழாவை தவிர்த்து விட்டார்கள்.

இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்கில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், ஜெயா டிவியின் 14-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டத்தையும் நடத்தும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

சரவணன் சார் போல நானும் ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறேன். குறிப்பாக நியூஸ் ஒளிபரப்புவதற்கு முன்பு வரும் வரலாற்று சுவடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சோ அவர்கள் வழங்கிய எங்கே பிராமணன் நாடகத்தையும் நான் விரும்பிப் பார்த்தேன். திடீரென்று அதை நிறுத்தி விட்டார்கள்.

என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அவர்கள் தான் அதை தொடராமல் இருப்பதை அறிந்தேன். நான் உடனே சோவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் என்னிடம், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் என்னிடம் இது பற்றிக் கேட்டார்கள்.
 
உடனடியாக தொடர இயலாத காரணத்தை சொல்லி விட்டேன் என்றார். இதில் இருந்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் பேச்சைக் கேட்காத ஒருவர் உண்டென்றால் அது சோ மட்டும் தான். (அப்போது நடிகரும் எழுத்தாளருமான சோ தலையில் அடித்துக் கொண்டார்)

கன்னடர்கள் `போனால் போகட்டும் போடா' பாடலை மொழி தெரியாமலே ரசிப்பார்கள். அப்போது எனக்கு அது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல் என்று தெரியாது. ஒரு சாதாரண ஓட்டல் சர்வராக இருந்த ஒருவர் நடிகராக மாறும் கதை எதிர்நீச்சல்.
 
இந்தப்படத்தை அந்த கருத்துக்காக விரும்பிப் பார்த்தேன். அப்போது நான் கண்டக்டராக இருந்தபடி நடிக்க முயன்று கொண்டிந்த நேரம். அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது `அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற பாடல் காட்சி வரும்.

அதில் இசையமைப்பாளர்- தனது குழுவினருடன் இசையமைக்க, பாடகர் பாடுவதாக ஒரு காட்சி வந்தபோது, கன்னட ரசிகர்கள் கைதட்டினார்கள். நான் என் அருகில் இருந்தவர்களிடம் எதற்காக அந்தக் காட்சிக்கு கைதட்டினீர்கள்? என்று கேட்டேன். இந்த பாடல் காட்சியில் வருபவர் தான் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்காகத்தான் கை தட்டுகிறோம் என்றார்கள்.

பின்னாளில் நான் நடிகரானபோது மூன்று முடிச்சு படத்தில் `வசந்த கால நதியலையே' பாடலில் `மண வினைகள் யாருடனோ' என்று நான் பாடுவதாக வரும் வரிகளுக்கு அவர் குரல் கொடுத்தார். முதலமைச்சரின் இந்த பாராட்டுக்குப் பிறகு உங்கள் புகழ் உலக அளவில் சென்றடையும்’’ என்று தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(15)
Name : bala Date :8/31/2012 3:12:12 AM
இதில் அவர் பேசிய பேச்சில் என்ன பிழையை கண்டுகொண்டீர்கள் அவர் தனது நினைவுகளை தானே பகிர்ந்து கொண்டிருக்கிறார்
Name : raj,54nemmeli,mannargudi Date :8/30/2012 4:34:20 PM
டாக்டர் அய்யா உன்னை "பாபா படத்தின் போது உன்னை துரத்தி அடித்தார்கள் .'அவர் மட்டும் உன்னை அடிக்கவில்லை என்றால் உன் ஆட்டம் தாங்காது ..தமிழ்நாட்டில் உன்னை அடித்து விரட்ட ஒரே ஆள் டாக்டர் அய்யாதான் ...
Name : bhavaji Country : United Arab Emirates Date :8/30/2012 4:05:25 PM
தமிழ் மக்கள் சினிமாகாரர்களை தலைவனாக பார்க்காமல் எப்போது சினிமா காரனாக பார்கிரர்களோ அப்போது தான் தமிழ்நாடு உருப்படும் மக்களும் உருபடுவார்கள்
Name : KOMAPATTI muthiah Country : India Date :8/30/2012 4:04:49 PM
(ரஜினி என்கின்ற .....நீ )உனக்குமேட்டரே சொல்லத்தெரியாது ?.... கருணாநிதி காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, தாலி கட்டிய பிறகு மேளம் அடித்த மாதிரி உனக்கு என்ன தான் தெரியும்?சோ என்கிற சாமியை (எங்க ஊரில ஐயர்மார்களை சாமி என்றுதான் அழைப்போம் )பற்றி உனக்கு என்னதான் தெரியும் ? துக்களக்கு வார பத்திரிக்கைப்பற்றி உனக்கு என்னதான் தெரியும் ? சும்மா ரீல் விட்டு அம்மா விடும் நல்ல பேறு வாங்க முயற்சி பண்ணவேண்டாம் உன்னையப்பற்றி அந்த அம்மாவுக்கு எல்லாம் தெரியும் .
Name : naduvan Country : Denmark Date :8/30/2012 2:54:17 PM
பெரும் நடிகன் - பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு - அதுசரி சர்வர்சுந்தரம் படத்தில் விஸ்வநாதனுடன் பாடகர்திலகத்தையும் காண்பித்தார்களே அதை சொல்லவில்லை அதை டி எம் எஸ் விழாவில் சொல்லுவீர்களாக்கும் , மேடைகளுக்கு ஏற்றாற்போல் வளைந்து பேசும் வாயாடிகள், உண்மையில் எங்கும் உண்மையினை கள்ளங்கபடமின்றி பேசும் ஒருவன் டி ராஜேந்தர் மட்டுமே
Name : jaffna uma Country : Sri Lanka Date :8/30/2012 2:32:01 PM
மிக அருமையான பேச்சு!!!!!!!!!!!!
Name : நல்லவன் Country : Australia Date :8/30/2012 1:05:54 PM
அய்யோ... சத்தம் தாங்கல... காதுல ரத்தம் வடியுது...
Name : raj Country : Saudi Arabia Date :8/30/2012 12:44:12 PM
ஜால்ரா ...................
Name : logesh Country : Australia Date :8/30/2012 12:14:43 PM
ரஜினி நல்ல அரசியல்வாதி
Name : Sivabalan Country : Germany Date :8/30/2012 12:00:26 PM
Hai sir
Name : Ravi-Swiss Date :8/30/2012 11:51:01 AM
பிராமணி கோசத்தை முன்னிலைப் படுத்தும் சோவுக்கு' கூட்டத்தில் வைத்து ரஜனி' நல்ல சாட்டை அடி கொடுத்து இருக்கின்றார்'
Name : K. Kandaswamy Country : Australia Date :8/30/2012 11:10:25 AM
சுப்பர் ஸ்டார் அவர்களே, மாயவனின் விதிவகைகள்தான் உங்களை இப்படி பேச வைத்தது... மாயவனின் விதி உங்களை பஸ் நடத்துனரில் இருந்து சினிமா உலகுக்கு கொண்டு வந்தது.... மாயவனின் விதி உங்களுக்கு பல ரசிகர்களை கொடுத்துள்ளது... நீங்கள் மேடையில் பேச்சை துவங்கும்போது "என்னை வாழவைத்த தெய்வம்" என்று தமிழ மக்களைப் பார்த்து பேசுக்கின்றீரே அதற்கு காரணம் மாயவனின் விதிவகைகள்தான்.. இப்போது அதே விதிதான் அம்மாவிற்கு ஜால்ரா போடும் கூட்டத்தில் சேர்ந்து ஜல்ராவின் ஓசையை அதிகபடுத்தச் சொல்கிறது போலும்... தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தீர்கள் என்று தங்களை கேட்டபோது, "விலை வாசி எல்லாம் உயர்ந்து விட்டது" என்று சொல்லி மறைமுகமாக அ.இ.அ.தி.மு.காவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல் பேசியவர் அல்லவா நீங்கள்.... தற்போது விலைவாசி உயர்ந்துவிட்டது, பால் விலை, பஸ் கட்டணம், மற்றும் மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிட்டதே தாங்கள் இதற்கு என்னச் சொல்லப்போகிறேர்கள்? மேலும் தாங்கள் தமிழ் நாட்டின் வரலாற்று சுவடுகளை, கன்னடர்கள் போல் `போனால் போகட்டும் போடா' பாடலை மொழி தெரியாமலே ரசித்த மாதிரி ரசித்து கொண்டு இருக்கின்றீர்கள்... ரை
Name : jaffna thaya Country : Sri Lanka Date :8/30/2012 10:25:50 AM
யார் ஆட்சிக்கு வந்தாலும் ரஜனியை அசைக்க முடியாது நல்ல ஜால்ரா போடுகிறார்
Name : stalin Date :8/30/2012 10:09:40 AM
மிக அருமையான பேச்சு!!!!!!!!!!!!
Name : RAJESH Country : India Date :8/30/2012 9:42:04 AM
நல்ல ஜால்ரா போடுறீங்க ரஜினி . வாழ்த்துக்கள் பிழைத்து கொள்வீர்கள் ..