அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
இந்தியா
இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை!
......................................
ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம்
......................................
வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு
......................................
ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு
......................................
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு
......................................
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த்
......................................
மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு
......................................
நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை
......................................
டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங்
......................................
கிரிக்கெட் வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
......................................
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம்
......................................
உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ.
......................................
லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை
......................................
தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி
......................................
செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
......................................
ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு
......................................
மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்!
......................................
சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது
......................................
திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ
......................................
பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக
......................................
மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா
......................................
காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு
......................................
டெல்லி வருகிறார் சீன பிரதமர்
......................................
மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
......................................
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
......................................
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
......................................
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
......................................
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு!
......................................
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு
......................................
கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம்
......................................
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்
......................................
குரங்கை கொன்றவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு
......................................
பலாத்காரம் வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 21, ஆகஸ்ட் 2012 (11:23 IST)



போலிஸ் பாதுகாப்புடன் மாருதி சுசுகியின் மனேசர் தொழிற்சாலை துவக்கம்

மாருதி சுசுகியின் மனேசர் தொழிற்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு இன்று (21.08.2012) பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தொழிற்சாலையை நிர்வாகம் திறந்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை நிரந்தர தொழிலாளர்கள் 300 பேர் மட்டும் இன்று பணியில் ஈடுபடுகின்றனர்.

கடந்த ஜூலை 18ம் தேதி வன்முறைச் சம்பவததில் மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தொழிற்சாலையின் பல பகுதிகள் தீக்கிறையாயின. இதையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 500க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :