அண்மைச் செய்திகள்
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) || கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! || மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? || மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! || ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு || கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம் ||
இந்தியா
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
......................................
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
......................................
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
......................................
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு!
......................................
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு
......................................
கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம்
......................................
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்
......................................
குரங்கை கொன்றவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு
......................................
பலாத்காரம் வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் 3 வீரர்கள் கைது: டெல்லி போலீசாருக்கு ஷிண்டே பாராட்டு
......................................
அருணாச்சல் மாநிலத்தின் புதிய கவர்னராக நிர்பாய் சர்மா நியமனம்
......................................
கிரிக்கெட்டில் புகுந்த ‘கவுரவர்கள்’: நேர்மையானவர்களின் விளையாட்டாக இருக்காது: சிவசேனா விமர்சனம்
......................................
தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம்: பிரதமர் தகவல்
......................................
சித்தராமய்யாவின் அமைச்சரவையில் 22 அமைச்சர்கள் சனிக்கிழமை பதவியேற்பு
......................................
ஆற்காடு : செப்டிக்டேங்க் பள்ளத்தில் விழுந்து 2 குழந்தைகள் பலி
......................................
பாகிஸ்தானில் சிறைபட்டுள்ள 51 இந்திய மீனவர்கள் விடுதலை
......................................
கிலானி மகனை கடத்திய கும்பலின் முக்கிய தலைவன் கைது
......................................
புதிய சர்ச்சையில் மன்மோகன் சிங்
......................................
இந்திய மாணவி கற்பழித்து கொலை செய்த ஆஸி., வாலிபருக்கு 45 வருடம் சிறை
......................................
ஐபிஎல் சூதாட்டம் : தமிழகத்தை சேர்ந்த வேதாச்சலத்திடம் விசாரணை
......................................
ஐபிஎல் சூதாட்டம் : சென்னையில் 5 வடமாநிலத்தவர்க்ள் பிடிபட்டனர்
......................................
மனைவியின் நினைவாக மினி தாஜ்மகால் கட்டும் முதியவர்
......................................
ஐ.பி.எல். சூதாட்டத்தில் மாஜி வீரர் அமீத்சிங் கைது
......................................
ஐ.பி.எல். சூதாட்டத்தில் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு தொடர்பு
......................................
பட்டாசு குடோன் வெடித்து பெண் பரிதாப பலி
......................................
சிவில் சர்வீசஸ் தேர்வு விடைத்தாள்கள் ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை
......................................
20-ல் ஆப்கான் அதிபர் இந்தியா வருகிறார்
......................................
ஜிப்மர் டாக்டர்கள் இன்று ஸ்டிரைக்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 20, ஆகஸ்ட் 2012 (22:43 IST)


2014ல் ராகுல்-மோடி இடையே நேரடி போட்டி: பெனிபிரசாத் வர்மா 
 

2014-ம் ஆண்டில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் ராகுல்காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேயான நேரடி போட்டியாகவே இருக்கும் என மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய பெனி, ‘காங்கிரஸ் அல்லது மோடிதான் மத்தியில் ஆட்சி அமைக்க இயலும். ராகுல் காந்தி எங்களது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் 2014 பொதுத்தேர்தல் ராகுல்காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேயான நேரடி போட்டியாக்வே இருக்கும். வேறு எந்த கட்சியும் இந்தப் போட்டியில் நுழைய முடியாது. ராகுல்காந்தி பிரதமரானால் அவர் மன்மோகன் சிங்கின் ஆசியுடன் ஆட்சி செய்வார்’ என்றார். மேலும், எதிர்க்கட்சிகளை தவிர, உலகமே பிரதமரை நேர்மையானவர் எனக் கூறுகிறது எனவும் பெனி கூறினார்.
 
ராகுல் பற்றி மேலும் பேசிய பெனி, ‘தேசிய அளவில் காங்கிரஸ் மட்டுமே முஸ்லிம்களுக்காகப் போராடிவருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைவர் மீதும் காங்கிரஸ் அக்கறை காட்டுகிறது. ஆனால் மற்ற கட்சிகள் வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன’ என்றார்.


மேலும் சமாஜ்வாடி போன்ற கட்சிகளுக்கு தேசிய அளவில் செல்வாக்கு இல்லை எனவும், அத்தகைய கட்சிகள் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க இயலாது எனவும் பெனி கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Natarajan Country : United States Date :8/21/2012 3:56:45 AM
இரண்டு பேருமே வேண்டாம்.