அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
இந்தியா
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு
......................................
ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது! ஹசாரே பேச்சு!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல்
......................................
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
......................................
ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு
......................................
பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு தயார்! ஆனந்த் குமார் பேட்டி!
......................................
ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ்
......................................
ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்!
......................................
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்!
......................................
சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்!
......................................
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (18:47 IST)



விமான விபத்தில் சூடான் அமைச்சர் பலி

சூடானில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டு அமைச்சர் உள்பட 31 பேர் பலியாயினர். இது குறித்து சூடான் விமானப்போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், ‌சூடானின் தெற்கு கோர்டாபோன் நகரில் ரம்ஜான் பண்டிகையினை கொண்டாட, அந்நாட்டு அமைச்சர் காஸி-அல்-ஷாதிக், தலைமையில் குழு ஒன்று விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றது.

தெற்கு சூடான் எல்லை அருகே ஆன்ட்நோவ், மாகாணத்தின் டாலோபி நகரின் மலையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அமைச்சர் உள்பட 31 பேர் பலியாயினர். இவ்வாறு அந்த ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கோர்டாம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :