யுவராஜுக்கு சிங்குக்கு அர்ஜுனா விருது
அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யுவராஜ் சிங் உட்பட விளையாட்டு வீரர்கள் 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்குமார், யோகேஸ்வர் தத்துக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.